புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த பயணத்துக்கான முன்னோடியாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது Poll_c10அடுத்த பயணத்துக்கான முன்னோடியாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது Poll_m10அடுத்த பயணத்துக்கான முன்னோடியாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
அடுத்த பயணத்துக்கான முன்னோடியாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது Poll_c10அடுத்த பயணத்துக்கான முன்னோடியாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது Poll_m10அடுத்த பயணத்துக்கான முன்னோடியாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

2 Posts - 2%
T.N.Balasubramanian
அடுத்த பயணத்துக்கான முன்னோடியாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது Poll_c10அடுத்த பயணத்துக்கான முன்னோடியாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது Poll_m10அடுத்த பயணத்துக்கான முன்னோடியாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது Poll_c10 
1 Post - 1%
kavithasankar

Sathiyarajan

Abiraj_26

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த பயணத்துக்கான முன்னோடியாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 18, 2012 11:07 am

வியாழன், அக்டோபர் 18, 2012

அக்டோபர் இறுதியில் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு புதிய விண்வெளி வீரர்கள் செல்லவுள்ளதை ஒட்டி நிலையத்தின் சுற்றுப்பாதை ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு உயர்த்தப்பட்டதாக உருசியாவின் விண்வெளி நிலையத் திட்டப் பணிப்பகம் அறிவித்துள்ளது.

அடுத்த பயணத்துக்கான முன்னோடியாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது 554px-View_of_the_bottom_of_Zvezda

சுவெஸ்தா சேவைக் கலம். இதன் இடது பக்கத்தில் சோயுஸ் விண்கலமும், சாரியா கலம் வலப் பக்கத்திலும் காணப்படுகின்றனஉருசியாவின் சுவெஸ்தா சேவைக் கலம் இந்த மாற்றத்தை தனது அமுக்கிகள் மூலம் செயற்படுத்தியுள்ளது.

“விண்வெளி நிலையத்துக்கு 0.3 மீ/செ உந்துதல் கொடுப்பதற்காக சுவெஸ்தா அமுக்கிகள் 19 செக்கன்களுக்கு செயல்படுத்தப்பட்டன,” என திட்டத்தின் பேச்சாளர் கூறினார். இதன் மூலம் விண்வெளி நிலையத்தின் உயரம் ஒரு கிலோமீட்டர் உயர்ந்து 419.2 கிமீ ஆக அதிகரித்துள்ளது. விண்கலம் ஒன்று வெற்றிகரமாக விண்வெளி நிலையத்துடன் இணைய அல்லது விலக்க பூமியின் புவியீர்ப்புடன் ஈடு செய்வதற்காக பொதுவாக நிலையத்தின் சுற்றுப்பாதை மாற்றப்படுவது வழக்கமாகும்.

அக்டோபர் 25 இல் சொயூசு டிஎம்ஏ-06எம் விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைவதற்கு வசதியாகவே சுற்றுப்பாதை உயரம் மாற்றப்பட்டுள்ளது. சோயுசு விண்கலத்தில் உருசிய வீரர்கள் அலேக் நொவீத்ஸ்கி, யெவ்கேனி தாரெக்கின், மற்றும் நாசாவைச் சேர்ந்த கெவின் ஃபோர்ட் ஆகியோர் செல்லவுள்ளனர். தற்போது விண்வெளி நிலையத்தில் உள்ள நாசாவின் சுனித்தா வில்லியம்சு, உருசியாவின் யூரி மாலென்சின்கோ, யப்பானின் அக்கிகிக்கோ ஓசிடே ஆகியோருடன் இந்த மூவரும் இணைவர்.

நன்றி; விக்கி செய்திகள்

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Sun Nov 18, 2012 11:28 am

பயுனுள்ள தகவல் நன்றி....

ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 12:36 pm

பயனுள்ள தகவல்கள். பகிர்விற்கு நன்றிகள்.

அதுசரி இப்படி ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு உயர்தினால் டிக்கட் விலை அதிகரிக்கப்படுமோ தெரியாது....? (சும்மா)

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக