புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சை எடுத்தும் குவாட்டர் அடிப்போம் - நம்ம ஊர் (குடி)மகள்கள் Poll_c10பிச்சை எடுத்தும் குவாட்டர் அடிப்போம் - நம்ம ஊர் (குடி)மகள்கள் Poll_m10பிச்சை எடுத்தும் குவாட்டர் அடிப்போம் - நம்ம ஊர் (குடி)மகள்கள் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS

1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சை எடுத்தும் குவாட்டர் அடிப்போம் - நம்ம ஊர் (குடி)மகள்கள்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Oct 16, 2012 11:55 am

எனது Blog இல் காண இங்கே சொடுக்கவும்

கொஞ்ச நாளைக்கு முன்னாலதான் நான் ப்ளாக் ஆரம்பிச்சேன்(http://kakkaisirakinile.blogspot.com). எனக்கு தெரிஞ்சது கொஞ்சம் கவிதை எழுதுறது இல்லேனா புகைப்படம் எடுப்பது. அப்பப்ப சிறுகதைகள். ஆனா என் அனுபவங்கள இதுவர நான் எழுதுனதில்ல.

அதையும் கொஞ்சம் தொட்டுப்பாக்கலாமேனு தான் இந்தப் பதிவு(ஒரு கொலை முயற்சி). என்னோட இந்த அனுபவத்த நீங்களும் தெரிசுக்கங்க (நான் இங்க அறிவுறயெல்லாம் சொல்லலைங்கோ). உங்க கருத்துக்களையும் சொல்லுங்க.

குறிப்பு:
இந்த கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் யாவும் கற்பனையல்ல புன்னகை.

அது என்ன தலைப்பு "பிச்சை எடுத்தும் குவாட்டர் அடிப்போம் - நம்ம ஊர் (குடி)மகள்கள்". தலைப்பு கொஞ்சம் கொலவெறியா இருக்க..? அது சரி எதுக்கு இந்த தலைப்பு..? நடந்தது என்ன.?

இங்க நாம பேசப் போறது, கலாச்சாரம். பாரம்பர்யம், பண்பாடுன்னு சொல்லி நாம மார்தட்டிக்கொள்ளும் நம்ம தமிழ்நாட்ல இருக்க சில பெண்களைப் பத்தி தான். சரிவாங்க நேரா விசயத்துக்கு போகலாம்.

நான் ஹைதராபாத்ல வேல பக்காரதால, சென்னை வழியா சிலமுறை ஊருக்கு போறது வழக்கம்(சொந்த ஊர் திருச்சி பக்கம்). சென்னைல சொந்தகாரங்க இருந்தாலும் நான் பெருசா அங்கெல்லாம் போறதில்ல.

அன்னைக்கினு பாத்து, என் அப்பா., நீ அவங்க வீட்டுக்கு வாரதே இல்லேன்னு தூரத்து சொந்தம் பெரியப்பா என்ட கொறையா சொல்றர்ரா... அதுனால இந்த முறை அங்க போய்ட்டுவாடான்னு சொல்ல, ரயில விட்டு எறங்குனதும் நேரா நங்கநல்லூர்ல இருக்க பெரியப்பா வீட்டுக்கு போனேன்.

அங்க போனா ஒரு பெரிய அதிர்ச்சி. என் பெரியப்பா தம்பி பொண்ணுக்கு அவசர கல்யாணம். ஆனா அவ கல்லூரி தான் போயிட்டு இருந்தா. இந்த அவரசர கல்யாணத்துக்கு என்ன காரணம்னு அக்கம் பக்கத்துல விசாரிச்சா, கரணம் பெருசா ஒண்ணுமே இல்லைங்க. நம்ம தமிழ் படத்துல எப்பவும் பாக்குற அதே காரணம் தான் - காதல்.

அவ காலேஜ்ல ஒருத்தன லவ் பண்ணிருக்கா. எப்படியோ வீட்டுக்கு அந்த விஷயம் தெரியவர(எப்டி தெரிஞ்சுருக்கும்.. சிட்டுக்குருவிகள் பறந்து திரியையில நம்ம பங்காளிக பாத்துருப்பாங்க).அப்பறம் என்ன... காதலுக்கு சிவப்பு கொடி. அவளுக்கு இவன் தான் மாப்லேன்னு முன்னாடியே முடிவு பண்ணி வச்ச சொந்தகார பையனோட அவசர கல்யாணத்துக்கு பச்சைக்கொடி. (இதெல்லாம் அவ பொறந்து பால் குடிக்கறதுக்கு முன்னாடி எடுத்த முடிவுங்கோ, மாத்தமுடியாது)

என்னடா தலைப்புக்கு சம்மந்தமில்லாத கதை சொல்லி மொக்க போடறேன்னு பாக்குறிங்களா..? இதோ இப்ப சொல்லியரங்கே.

வழக்கம் போல பொண்ணு அழுதுகிட்டே பல்லாவரத்துல உள்ள முருகன் கோவில் மணவரையில வந்து ஒக்காந்தா. கோவில் வாசல்ல நெறைய திடகாத்தரமான உடம்போட சில பிச்சைக்காரர்கள் கூட்டம். அதில் பல பெண்களும் கூட. கல்யாணம் ஒருவழியா முடிஞ்சது. அடுத்து பக்கத்து ஹோடெல்ல சாப்பாடு. சாப்ட்டு வெளிய வந்து, அந்த ஏரியாவுலயே இருந்த ஒரே ஒரு மரத்து பக்கத்துல நின்னு கொஞ்சம் காத்து வாங்கிட்டு இருந்தேன்.

மரத்துக்கு முன்னாடி ஒரு ஒயின் ஷாப். அந்த கடக்காரனோட சண்டைய போட்டுகிட்டே ரெண்டு பேரு சரக்கு வக்கினாங்க. இன்னொருத்தர் பக்கத்து கடையில முறுக்கு, தண்ணி பாட்டில், பிளாஸ்டிக் கிளாஸ் அப்பறம் தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் ஊறுகாய்.

ஏதோ கொஞ்சம் மெதுவா போனா ஏர்போர்ட்டல flight ட தரவிட்டுர்ற வேகம். மூணு பேரும், நான் இருந்த மரத்தடிய வாங்கின மூலதனத்தோட ஒன்னு கூடினாங்க. அவசர அவசரமா மூடி திருகாம பாட்டில் திறக்கப்பட்டது. ஊறுகாயும் முறுக்கும் சை-டிஷ். மூனு பேரும் மூணு குவாட்டர முடிச்சாங்க.

இங்க கவனிக்கவேண்டிய விஷயம் என்னனா, சரக்கடிச்ச மூணு பேரும் 45 வயதுக்கு மேல் இருக்கும் தமிழ்ப் பெண்மணிகளே. அடிச்ச நேரம் காலை சுமார் 10 மணி. எனக்கு தெரிஞ்ச வரை அவங்க காலை சாப்பாடு சாப்பிட்டுருக்க வாய்பில்ல. சரக்கடிக்க விரதம் இருந்துருப்பாங்கனுதான் தோனுச்சு.

இவங்க pub, bar னு சுத்துற சில IT பொண்ணுங்க இல்லைங்க. இவங்க தான் அந்த கோவில் வாசலில பிச்சை எடுத்துட்டு இருந்த கொழுத்த ஆசாமிகள்.

அப்போது எனது மொபைலில் பதிவு செய்த ஆதாரம்.

பிச்சை எடுத்தும் குவாட்டர் அடிப்போம் - நம்ம ஊர் (குடி)மகள்கள் Ladywithbrandy

இப்படியான பிச்சைக்காரர்கள் வளர்றதுக்கு கரணம் யார்..?
வேறயாரு சாத்சாத் நாம தான்..!

இதுக்கு இன்னொரு காரணம், தங்களோட மனிதாபிமானத்த இப்படித்தான் காமிக்கமுடியும்னு நெனச்சுகிட்டு, நம்ம ஊர்ல இன்னும் நெறைய கதர் வேட்டிகள், பேண்ட்டு சர்ட்டுகள், பட்டு சேலைகள், சுடிதர்-னு சும்மா ஏக போகமா இருக்காங்க. அதோட லவ் பண்ற புள்ளைய கவர்ந்து இழுக்க காச வாரியிறைக்கும் காளையர் கூட்டமும் பல..

அதுக்காக நான் உதவியே செய்யவேண்டாம்னு சொல்லல.. அப்படி செய்யும் பட்சத்தில், குறைந்த பட்சம் இத கவனிங்க..

1 . நாம் செய்யும் உதவி சரியான நபருக்கு செல்லவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்
மற்றும் நீங்க உதவி செய்யப் போறவர்,
2 . உடல் நலம் முற்றிலும் மெலிந்தவர..?
3 . மிகவும் வயது முடிந்தவர..?
4 . மனநலம் குன்றியவர..?
5 . அவரால் வேறு வழியில் வாழ்வை நகர்த்த முடியாத இயலாமையா..?

இன்னும் சில காரணங்களுக்கு மட்டும் நீங்க யோசிச்சு பண உதவி செய்யலாம். (நான் ஆரம்பத்துல சொன்னமாதிரி இது என் அறிவுரையெல்லாம் இல்லிங்கோ).

அப்படி செய்யலேனா ஒன்ன மட்டும் நல்லா ஞாபகம் வெச்சுக்கங்க..
நீங்க குடிக்காம சேத்த பணத்துல வேற எவனாச்சும் குடிப்பான்/குடிப்பாள்.
இன்னொரு விஷயம். இத மீறியும்பண உதவி செஞ்சா குற்றவாளி யாருன்னு தெரியுமா..? நீங்க தான்..

ஆமா.., குற்றம் செய்யரவனவிட அத செய்ய தூண்ரவந்தான் குற்றவாளின்னு நம்ம சட்டம் தானே சொல்லுது.

நல்ல வேல நான் குற்றவாளி ஆகல.. ஏனா அந்த குவாட்டருக்கு நான் காசு கொடுக்கல பாருங்க..!

மேட்டர சொல்லி முடிச்சாச்சுங்க..

இதுக்கு நீங்க எவ்ளோ கமெண்ட் வேணும்னாலும் கொடுக்கலாம் நான் ஏதும் சொல்ல மட்டேனுங்கோ புன்னகை.
அடுத்த அனுபவத்தில் சந்திப்போம். நன்றி..!

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 16, 2012 12:11 pm

//சென்னைல சொந்தகாரங்க இருந்தாலும் நான் பெருசா அங்கெல்லாம் போறதில்ல.//
நீங்கள் வருவது தெரிந்தாலே வீட்டைப் பூட்டிக் கொண்டு போய்விடுகிறார்களாமே? ஏன்?

//என்னடா தலைப்புக்கு சம்மந்தமில்லாத கதை சொல்லி மொக்க போடறேன்னு பாக்குறிங்களா..?//
இது என்ன புதுசா எங்களுக்கு.... ம்ம்ம்ம்ம் சொல்லுங்க....!

//இப்படியான பிச்சைக்காரர்கள் வளர்றதுக்கு கரணம் யார்..?//
சத்தியமா நான் இதுவரை எந்தப் பிச்சையெடுப்பவருக்கும் உதவி செய்ததில்லை!

//குற்றம் செய்யரவனவிட அத செய்ய தூண்ரவந்தான் குற்றவாளின்னு நம்ம சட்டம் தானே சொல்லுது.//
பதிவு எழுதியவனைவிட அதைப் படிப்பவன் குற்றவாளி என்று எதுவும் இல்லையே?

//நல்ல வேல நான் குற்றவாளி ஆகல.. ஏனா அந்த குவாட்டருக்கு நான் காசு கொடுக்கல பாருங்க..!///
ஏன்னா, நீங்களே குவார்ட்டருக்கு என்கிட்டத்தானே பணம் கேட்டீங்க...!

இந்தக் கட்டுரை மூலம் அறிந்து கொள்வது!
பிச்சை எடுப்பவர்கள் தங்களது சோம்பேறித்தனத்தால் எளிதாகக் கிடைக்கும் பணம் என்பதால் அதை வைத்து தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள், அதைத் தடுக்க நாம் பிச்சை அளித்து அவர்களை ஊக்குவிக்காமல் இருக்க வேண்டும்!

(பிள்ளையார்பட்டி கோவிலுக்குச் சென்று வெளியில் வரும்பொழுது ஒரு பெண்மணி என்னிடம் பிச்சை கேட்டார், நான் கண்டு கொள்ளாமல் வந்துகொண்டே இருந்தேன், அதற்கு அவர் “இவனெல்லாம் எதுக்குக் கோவிலுக்கு வருகிறான்” என்று சரமாரியாக ஏசத் துவங்கினார். அந்த வார்த்தை என் காதுகளில் விழுந்த அடுத்த வினாடி அந்தப் பெண்மணியின் கன்னத்தில் என் கையால் ஓங்கி ஒரு அறை கொடுத்தேன். அவ்வளவுதான் ஓடியே போய்விட்டார். இதனால் எனக்கு எந்த மனக் கஷ்டமும் ஏற்படவில்லை, மாறாக இனிமேல் மற்றவர்களை இவ்வாறு ஏச மாட்டார் என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்)

பிச்சை எடுத்தும் குவாட்டர் அடிப்போம் - நம்ம ஊர் (குடி)மகள்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Oct 16, 2012 12:24 pm

சிவா wrote://சென்னைல சொந்தகாரங்க இருந்தாலும் நான் பெருசா அங்கெல்லாம் போறதில்ல.//

//நீங்கள் வருவது தெரிந்தாலே வீட்டைப் பூட்டிக் கொண்டு போய்விடுகிறார்களாமே? ஏன்?// ஒருவேள ஓவரா மொக்க போட்ரதாலையா இருக்குமோ...

//ஏன்னா, நீங்களே குவார்ட்டருக்கு என்கிட்டத்தானே பணம் கேட்டீங்க...!//
அண்ணா ஈகரையில என் பேர total damage பண்ணிடின்களே சோகம் ... ஐயா இதுவர ஒரு drop கூட நான் குடிச்சதில்ல... சிலர் முகத்தபாத்து குடிக்கறேனு சொல்லுவாங்க ஆனா நீங்க ஒரு கட்டுரையபாத்தே சொல்றிங்களே. என்ன கொடுமை இது...

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 16, 2012 12:25 pm

அகல் wrote:சிலர் முகத்தபாத்து குடிக்கறேனு சொல்லுவாங்க ஆனா நீங்க ஒரு கட்டுரையபாத்தே சொல்றிங்களே. என்ன கொடுமை இது புன்னகை...

இதைத்தான் முகராசி என்பது!

பிச்சை எடுத்தும் குவாட்டர் அடிப்போம் - நம்ம ஊர் (குடி)மகள்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Oct 16, 2012 2:18 pm

சிவா wrote:
அகல் wrote:சிலர் முகத்தபாத்து குடிக்கறேனு சொல்லுவாங்க ஆனா நீங்க ஒரு கட்டுரையபாத்தே சொல்றிங்களே. என்ன கொடுமை இது புன்னகை...

இதைத்தான் முகராசி என்பது!
புன்னகை

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 16, 2012 2:24 pm

பாத்திரம் அறிந்து பிச்சை இடு ன்னு அப்ப சொன்னாங்க
இதுக்கும் சேர்த்து தான் சொல்லி இருப்பாங்க போல...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 16, 2012 3:16 pm

யினியவன் wrote:பாத்திரம் அறிந்து பிச்சை இடு ன்னு அப்ப சொன்னாங்க
இதுக்கும் சேர்த்து தான் சொல்லி இருப்பாங்க போல...

இப்போ அப்படி சொல்லமாட்டங்க ??
பாட்டிலுக்கும் கூட சைடு டிஸ்கும் சேருந்து பிச்சை இடுன்னு சொல்வார்கள் ...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக