புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
62 Posts - 41%
heezulia
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
6 Posts - 4%
prajai
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
4 Posts - 3%
Saravananj
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
3 Posts - 2%
mruthun
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
21 Posts - 5%
prajai
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
7 Posts - 2%
mruthun
உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_m10உலகின் ஏழ்மையான அதிபர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் ஏழ்மையான அதிபர்!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 16, 2012 6:48 pm

உலகின் ஏழ்மையான அதிபர்! Jose

ஆடம்பர மாளிகை, அணிவகுக்கும் கார்கள், எந்நேரமும் சூழ்ந்திருக்கும் பாதுகாப்பு படை, எல்லாவற்றுக்கும் வேலையாட்கள்... ஒரு நாட்டின் அதிபர் என்றவுடன் அவர்பற்றி நம் மனதில் விரியும் ‘இமேஜ்’ இப்படித்தானே இருக்கும்.

ஆனால், பழைய பண்ணை வீட்டில் சாதாரண விவசாயி போல வலம்வருகிறார் உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிக்கா. அவரை ‘ஏழை அதிபர்’ என்றே சர்வதேச ஊடகங்கள் வருணிக்கின்றன.

உருகுவே அரசால் வழங்கப்படும் மாளிகையை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, சரியான சாலை வசதிகூட இல்லாத பண்ணை வீட்டில் வசித்துக்கொண்டே நாட்டை நிர்வகிக்கிறார், அதிபர் முஜிக்கா. தன் மனைவியுடன் இணைந்து பூந்தோட்டங்களை வளர்ப்பது தினசரிக் கடமைகளுள் ஒன்று. கூடவே, ஒற்றைக்காலை இழந்த நாயைப் பராமரிக்கிறார். அவருக்கு இரண்டு காவல்துறை அதிகாரிகள் மட்டுமே காவல்.

தனது மாதச் சம்பளமான 12,000 டாலர்களில் 90 சதவீதத்தை தனது அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்குச் செலவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010-ல் இவரது சொத்து மதிப்பு 1,800 டாலர்கள். இந்த ஆண்டு, தனது மனைவியின் சொத்தில் பாதியைத் தன்னுடையச் சொத்துடன் சேர்த்துள்ளார். இதனால், சுமார் 2 லட்சம் டாலர்களாக சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. ஆனால், இந்தச் சொத்து மதிப்பு, துணை அதிபரின் சொத்து மதிப்பைவிட மிகவும் குறைவுதான்.

‘‘என்னிடம் இருப்பதை வைத்துக்கொண்டு என்னால் வாழ முடிகிறது’’ என்று சாதாரணமாகச் சொல்லும் இவர், கடந்த 2009-ல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உருகுவே ஜனநாயக நாடாவதற்கு முன்பு ஆறு முறை சுடப்பட்டிருக்கிறார்; 14 ஆண்டு காலம் சிறை வாழ்க்கையை அனுபவித்து இருக்கிறார்.

தன்னுடைய வாழ்க்கை முறையையை நிர்ணயித்தது சிறை வாழ்க்கைதான் என்று அவர் நினைவுகூர்கிறார்.

‘‘என்னை ஏழை அதிபர் என்கிறார்கள். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. மேலும் மேலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என பாடுபடுகிறார்களே அவர்கள்தான் ஏழைகள்’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் இந்த அதிபர்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ரியோ+20 மாநாட்டில் இவர் நிகழ்த்திய உரையின் சிறுபகுதி இது:

‘‘இந்த மதிய வேளை முழுவதும் நாம் நீடித்த மேம்பாடு பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். வறுமை நிலையைப் போக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், நாம் என்ன நினைக்கிறோம்? வளர்ந்த நாடுகளைப் போலவே மேம்பாடும் நுகர்வும் நமக்கு வேண்டுமா? உங்களை ஒன்று கேட்கிறேன்... ஜெர்மனியில் வீட்டுக்கு ஒரு கார் இருப்பது போலவே இந்தியாவிலும் வீட்டுக்கு ஒரு கார் இருந்தால் என்ன ஆகும்? நமக்கு சுவாசிக்க ஆக்ஸிஜன் மிச்சம் இருக்குமா?

சரி, 700 கோடி கார்களால் ஏற்படும் கழிவுகளை இந்தப் பூமிதான் தாங்குமா? இதுபோன்ற நுகர்வு கலாசாரம் நம் கிரகத்தையை அழித்துவிடாதா?’’

உலகத் தலைவர்கள் பலரும் நுகர்வுடன் கூடிய வளர்ச்சியை எட்டும் விஷயத்தில் கண்மூடித்தனமாக யோசிப்பதாகக் குற்றம்சாட்டுகிறார் அதிபர் ஜோஸ் முஜிக்கா.

எளிமையான வாழ்க்கை முறையால் மக்களை வசீகரித்திருந்தாலும், அண்மைக்காலமாக சொல்லிக்கொள்ளும்படியான பொருளாதார முன்னேற்றங்கள் ஏதும் நாட்டில் இல்லை என்பது இவர் மீதான விமர்சனப் பார்வை.

எனினும், ஒரு நாட்டின் அதிபராக இருந்துகொண்டு எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து, சமகால தலைவர்களுக்கு பாடம் புகட்டுகிறார் என்பதை மட்டும் மறுக்க முடியாது.

- சரா @ விகடன்

உலகின் ஏழ்மையான அதிபர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 16, 2012 6:48 pm

உலகின் ஏழ்மையான அதிபர்! President

உலகின் ஏழ்மையான அதிபர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 16, 2012 7:58 pm

பாராட்ட படவேண்டியவர் ,பாராட்டுக்குரியவர் , மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Fri Nov 16, 2012 9:46 pm

இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனிதர்.. நன்றி

காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 17, 2012 8:34 am

அதிபரே நீர் தான் உண்மையான நபர்...
நீ தான் இறைவனின் பாதுகாவளர்..

உலகின் ஏழ்மையான அதிபர்! Paard105xzஉலகின் ஏழ்மையான அதிபர்! Paard105xzஉலகின் ஏழ்மையான அதிபர்! Paard105xzஉலகின் ஏழ்மையான அதிபர்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 17, 2012 1:48 pm

ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என பாடுபடுகிறார்களே அவர்கள்தான் ஏழைகள்

சூப்பர்....

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 17, 2012 1:54 pm

இந்த கால அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக இருப்பவர் , நன்றி

(ஒரு தடவை நம்ம கொலைஞர் கூட இவர சந்தித்து பேச சொல்லணும் ) சிரி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 17, 2012 2:21 pm

ராஜா wrote:இந்த கால அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக இருப்பவர் , நன்றி

(ஒரு தடவை நம்ம கொலைஞர் கூட இவர சந்தித்து பேச சொல்லணும் ) சிரி
ஒரு எழுத்து மாறிப்போச்சு..இல்லையெனில் சண்டை வரும்/.....

உலகின் ஏழ்மையான அதிபர்! Paard105xzஉலகின் ஏழ்மையான அதிபர்! Paard105xzஉலகின் ஏழ்மையான அதிபர்! Paard105xzஉலகின் ஏழ்மையான அதிபர்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Nov 17, 2012 2:42 pm

ஜெர்மனியில் வீட்டுக்கு ஒரு கார் இருப்பது போலவே இந்தியாவிலும் வீட்டுக்கு ஒரு கார் இருந்தால் என்ன ஆகும்? நமக்கு சுவாசிக்க ஆக்ஸிஜன் மிச்சம் இருக்குமா
யோசிக்க வேண்டிய விஷயம்.அருமையான மனிதர்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 17, 2012 2:47 pm

அச்சலா wrote:
ராஜா wrote:இந்த கால அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக இருப்பவர் , நன்றி
(ஒரு தடவை நம்ம கொலைஞர் கூட இவர சந்தித்து பேச சொல்லணும் ) சிரி
ஒரு எழுத்து மாறிப்போச்சு..இல்லையெனில் சண்டை வரும்/.....
புரியலையே புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக