புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
மிகவலுவான கடவுச்சொற்களை கொண்டு வழக்கமான தனியாள் கணினி, மடிக்கணினி எனில் குறிந்த கால அவகாசத்திலேயே எந்தவொரு கணினியிலும் உள்நுழைவு செய்யமுடியும் ஆனால் டேப்லெட் கணினியில் உள்நுழைவுசெய்வதாயின் மிகநீண்ட நேரமாகும் அதனால் எந்த கணினியிலும் கடவுச்சொற்களை கொண்டு உள்நுழைவுசெய்யும் பணியை விரைவாகவும் எளிதானதாகவும் இருந்திடுமாறு செய்வதே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் குறிக்கோளாகும் அதனால் விண்டோ 8 -ல் பயனாளர் ஒருவர் கணினிக்குள்நுழைவு செய்வதற்காக படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிமுகபடுத்தியுள்ளது
இதற்காக பயனாளர் விரும்பும் அல்லது தெரிவுசெய்திடும் படம் , அவ்வாறு தெரிவுசெய்யபட்ட படங்களை சுற்றி வட்டம்,கோடு,சாய்வுகோடு ஆகியவைகள் கலந்த(circles, lines, taps ) சைககள் (gestures) ஆகிய இருஅடிப்படை உறுப்புகளை இந்த படத்தை கடவுச் சொற்களுக்காக அறிமுக படுத்தியுள்ளது இந்த படங்களை சுற்றிய வட்டம், கோடு, சாய்வுகோடு ஆகியவைகள் கூடுதலான பாதுகாப்பு வளையத்தை யும் நம்மபகத் தன்மையையும் ஏற்படுத்துகின்றது
விண்டோ 8 -ல் படத்தை கடவுச் சொற்களாக உருவாக்கிடுவதற்காக வலதுபுற மூலையிலுள்ள charmsஎன்ற கட்டளை பட்டையில் settingsஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் settings என்ற பலகத்தின் வலதுபுறம் உள்ள More PC settings என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் PC settingsஎன்ற திரையில் இடதுபுறபலகத்தில் உள்ள Users என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் தோன்றிடும் வலதுபுற பலகத்தில் நம்முடைய கணக்கின் பல்வேறு வாய்ப்பு பொத்தான்களில் Create a picture password என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் Welcome to picture password என்ற வழிகாட்டித் திரை தோன்றிடும் அதில் choose picture என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நாம் கடவுச்சொல்லாக பயன்படுத்திட விழையும் மிகத்துல்லியமான படத்தை தேடிபிடித்து தெரிவு செய்து கொள்க
அதன்பின்னர் இந்த படத்தை சுற்றி வட்டம்,கோடு,சாய்வுகோடு ஆகியவைகள் கலந்த(circles, lines, taps ) சைககள் (gestures) எவ்வாறு அமையவேண்டும் எங்கே அமையவேண்டுமென தெரிவுசெய்து கொள்க மீண்டும் முன்பு புதிய கடவுச்சொற்களை இருமுறை உள்ளீடு செய்ததைபோன்று இதே சைககள் (gestures) எவ்வாறு அமையவேண்டும் எங்கே அமையவேண்டுமென தெரிவுசெய்து கொள்க
இதன்பின் நாம் வழக்கமாக நம்முடைய கணக்கில் உள்நுழைவுசெய்வதைபோன்று இந்த படத்தை கடவுச்சொற்களாக பயன்படுத்தி உள்நுழைவுசெய்துகொள்ளமுடியும்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
என் விண்டோஸ் 8-ல் ஹாட்மெயில் கணக்கை இணைத்துள்ளதால் இப்பொழுது என் கணினியில் உள்நுழைய மின்னஞ்சலின் கடவுச்சொல்லையே பயன்படுத்துகிறேன்!
இங்கு குறிப்பிட்டுள்ள முறை பணம் செலுத்தி விண்டோஸ் வாங்கியவர்களுக்கு மட்டுமே! நமக்கு அல்ல!
இங்கு குறிப்பிட்டுள்ள முறை பணம் செலுத்தி விண்டோஸ் வாங்கியவர்களுக்கு மட்டுமே! நமக்கு அல்ல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
local user அக்கௌன்ட் மூலம் இந்த வசதியை பெற முடியும் அண்ணாசிவா wrote:என் விண்டோஸ் 8-ல் ஹாட்மெயில் கணக்கை இணைத்துள்ளதால் இப்பொழுது என் கணினியில் உள்நுழைய மின்னஞ்சலின் கடவுச்சொல்லையே பயன்படுத்துகிறேன்!
இங்கு குறிப்பிட்டுள்ள முறை பணம் செலுத்தி விண்டோஸ் வாங்கியவர்களுக்கு மட்டுமே! நமக்கு அல்ல!
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- GuestGuest
சிவா wrote:என் விண்டோஸ் 8-ல் ஹாட்மெயில் கணக்கை இணைத்துள்ளதால் இப்பொழுது என் கணினியில் உள்நுழைய மின்னஞ்சலின் கடவுச்சொல்லையே பயன்படுத்துகிறேன்!
இங்கு குறிப்பிட்டுள்ள முறை பணம் செலுத்தி விண்டோஸ் வாங்கியவர்களுக்கு மட்டுமே! நமக்கு அல்ல!
நமக்கு என்றால் புரியவில்லை மாமா ... நீங்கள் பணம் செலுத்தி வாங்கி உள்ளீர்கள் அப்படிதானே
யாரை பார்த்து local account உபயோகிக்க சொன்னீர்கள் ?!முத்துராஜ் wrote:local user அக்கௌன்ட் மூலம் இந்த வசதியை பெற முடியும் அண்ணாசிவா wrote:இங்கு குறிப்பிட்டுள்ள முறை பணம் செலுத்தி விண்டோஸ் வாங்கியவர்களுக்கு மட்டுமே! நமக்கு அல்ல!
தல ஒரு சர்வதேச முக்கியபுள்ளி அவருக்கு international account உபயோகபடுத்த முடியுமான்னு microsoft நிறுவனத்த கேட்டு சொல்லுங்க முத்து
புரட்சி wrote:சிவா wrote:என் விண்டோஸ் 8-ல் ஹாட்மெயில் கணக்கை இணைத்துள்ளதால் இப்பொழுது என் கணினியில் உள்நுழைய மின்னஞ்சலின் கடவுச்சொல்லையே பயன்படுத்துகிறேன்!
இங்கு குறிப்பிட்டுள்ள முறை பணம் செலுத்தி விண்டோஸ் வாங்கியவர்களுக்கு மட்டுமே! நமக்கு அல்ல!
நமக்கு என்றால் புரியவில்லை மாமா ... நீங்கள் பணம் செலுத்தி வாங்கி உள்ளீர்கள் அப்படிதானே
நான் தான் பணம் செலுத்தி வாங்கவில்லை என்று அப்பொழுதே கூறிவிட்டேனே! இதற்கெல்லாம் பணம் செலுத்தினால் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முத்துராஜ் wrote:local user அக்கௌன்ட் மூலம் இந்த வசதியை பெற முடியும் அண்ணாசிவா wrote:என் விண்டோஸ் 8-ல் ஹாட்மெயில் கணக்கை இணைத்துள்ளதால் இப்பொழுது என் கணினியில் உள்நுழைய மின்னஞ்சலின் கடவுச்சொல்லையே பயன்படுத்துகிறேன்!
இங்கு குறிப்பிட்டுள்ள முறை பணம் செலுத்தி விண்டோஸ் வாங்கியவர்களுக்கு மட்டுமே! நமக்கு அல்ல!
முயற்சிக்கிறேன் முத்துராஜ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
இதை பற்றி நான் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் கலந்து ஆலோசிக்கிறேன்ராஜா wrote:யாரை பார்த்து local account உபயோகிக்க சொன்னீர்கள் ?!முத்துராஜ் wrote:local user அக்கௌன்ட் மூலம் இந்த வசதியை பெற முடியும் அண்ணாசிவா wrote:இங்கு குறிப்பிட்டுள்ள முறை பணம் செலுத்தி விண்டோஸ் வாங்கியவர்களுக்கு மட்டுமே! நமக்கு அல்ல!
தல ஒரு சர்வதேச முக்கியபுள்ளி அவருக்கு international account உபயோகபடுத்த முடியுமான்னு microsoft நிறுவனத்த கேட்டு சொல்லுங்க முத்து
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
மதன் இப்படி திடீரென்று கேட்டதும்ன் எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு , உங்க பதிலை பார்த்தவுடன் தான் மனதிற்கு ஆறுதலா இருக்குது தல .சிவா wrote:நான் தான் பணம் செலுத்தி வாங்கவில்லை என்று அப்பொழுதே கூறிவிட்டேனே! இதற்கெல்லாம் பணம் செலுத்தினால் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்!புரட்சி wrote:நமக்கு என்றால் புரியவில்லை மாமா ... நீங்கள் பணம் செலுத்தி வாங்கி உள்ளீர்கள் அப்படிதானே
- GuestGuest
ராஜா wrote:மதன் இப்படி திடீரென்று கேட்டதும்ன் எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு , உங்க பதிலை பார்த்தவுடன் தான் மனதிற்கு ஆறுதலா இருக்குது தல .சிவா wrote:நான் தான் பணம் செலுத்தி வாங்கவில்லை என்று அப்பொழுதே கூறிவிட்டேனே! இதற்கெல்லாம் பணம் செலுத்தினால் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்!புரட்சி wrote:நமக்கு என்றால் புரியவில்லை மாமா ... நீங்கள் பணம் செலுத்தி வாங்கி உள்ளீர்கள் அப்படிதானே
சந்தோசம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» செல்லிடத்து அகல்கற்றை (Mobile broadband cards)இணைப்பை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி கம்பியில்லா வழிசெலுத்தியாக (wireless router) பயன்படுத்தி கொள்ளமுடியும்
» பழைய மடிக்கணினியினுடைய வன்தட்டு இயக்ககத்தை (hard drive) நம்முடைய தனியாள் கணினியின் வன்தட்டு இயக்ககமாக (hard drive)பயன்படுத்தி கொள்ளமுடியும்
» கணினியை அணைக்காமல் விண்டோ ரீஸ்டார்ட்!
» விரும்பும் அளவில் விண்டோ
» விண்டோ எக்ஸ்பி மோட்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|