Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும்
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும்
First topic message reminder :
மிகவலுவான கடவுச்சொற்களை கொண்டு வழக்கமான தனியாள் கணினி, மடிக்கணினி எனில் குறிந்த கால அவகாசத்திலேயே எந்தவொரு கணினியிலும் உள்நுழைவு செய்யமுடியும் ஆனால் டேப்லெட் கணினியில் உள்நுழைவுசெய்வதாயின் மிகநீண்ட நேரமாகும் அதனால் எந்த கணினியிலும் கடவுச்சொற்களை கொண்டு உள்நுழைவுசெய்யும் பணியை விரைவாகவும் எளிதானதாகவும் இருந்திடுமாறு செய்வதே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் குறிக்கோளாகும் அதனால் விண்டோ 8 -ல் பயனாளர் ஒருவர் கணினிக்குள்நுழைவு செய்வதற்காக படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிமுகபடுத்தியுள்ளது
இதற்காக பயனாளர் விரும்பும் அல்லது தெரிவுசெய்திடும் படம் , அவ்வாறு தெரிவுசெய்யபட்ட படங்களை சுற்றி வட்டம்,கோடு,சாய்வுகோடு ஆகியவைகள் கலந்த(circles, lines, taps ) சைககள் (gestures) ஆகிய இருஅடிப்படை உறுப்புகளை இந்த படத்தை கடவுச் சொற்களுக்காக அறிமுக படுத்தியுள்ளது இந்த படங்களை சுற்றிய வட்டம், கோடு, சாய்வுகோடு ஆகியவைகள் கூடுதலான பாதுகாப்பு வளையத்தை யும் நம்மபகத் தன்மையையும் ஏற்படுத்துகின்றது
விண்டோ 8 -ல் படத்தை கடவுச் சொற்களாக உருவாக்கிடுவதற்காக வலதுபுற மூலையிலுள்ள charmsஎன்ற கட்டளை பட்டையில் settingsஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் settings என்ற பலகத்தின் வலதுபுறம் உள்ள More PC settings என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் PC settingsஎன்ற திரையில் இடதுபுறபலகத்தில் உள்ள Users என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் தோன்றிடும் வலதுபுற பலகத்தில் நம்முடைய கணக்கின் பல்வேறு வாய்ப்பு பொத்தான்களில் Create a picture password என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் Welcome to picture password என்ற வழிகாட்டித் திரை தோன்றிடும் அதில் choose picture என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நாம் கடவுச்சொல்லாக பயன்படுத்திட விழையும் மிகத்துல்லியமான படத்தை தேடிபிடித்து தெரிவு செய்து கொள்க
அதன்பின்னர் இந்த படத்தை சுற்றி வட்டம்,கோடு,சாய்வுகோடு ஆகியவைகள் கலந்த(circles, lines, taps ) சைககள் (gestures) எவ்வாறு அமையவேண்டும் எங்கே அமையவேண்டுமென தெரிவுசெய்து கொள்க மீண்டும் முன்பு புதிய கடவுச்சொற்களை இருமுறை உள்ளீடு செய்ததைபோன்று இதே சைககள் (gestures) எவ்வாறு அமையவேண்டும் எங்கே அமையவேண்டுமென தெரிவுசெய்து கொள்க
இதன்பின் நாம் வழக்கமாக நம்முடைய கணக்கில் உள்நுழைவுசெய்வதைபோன்று இந்த படத்தை கடவுச்சொற்களாக பயன்படுத்தி உள்நுழைவுசெய்துகொள்ளமுடியும்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும்
தகவலுக்கு நன்றி முத்து ராஜ்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும்
சிறப்பாக உள்ளது தகவலுக்கு நன்றி...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» செல்லிடத்து அகல்கற்றை (Mobile broadband cards)இணைப்பை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி கம்பியில்லா வழிசெலுத்தியாக (wireless router) பயன்படுத்தி கொள்ளமுடியும்
» பழைய மடிக்கணினியினுடைய வன்தட்டு இயக்ககத்தை (hard drive) நம்முடைய தனியாள் கணினியின் வன்தட்டு இயக்ககமாக (hard drive)பயன்படுத்தி கொள்ளமுடியும்
» மாரடைப்பு வருமா? ரத்த பரிசோதனையிலேயே தெரிந்து கொள்ளமுடியும்!
» விரும்பும் அளவில் விண்டோ
» விண்டோ எக்ஸ்பி மோட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum