புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் அடிக்கடி பயன்படுத்திடும் இணையமுகவரியை சுருக்கு விசையாக உருவாக்கிட Poll_c10நாம் அடிக்கடி பயன்படுத்திடும் இணையமுகவரியை சுருக்கு விசையாக உருவாக்கிட Poll_m10நாம் அடிக்கடி பயன்படுத்திடும் இணையமுகவரியை சுருக்கு விசையாக உருவாக்கிட Poll_c10 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் அடிக்கடி பயன்படுத்திடும் இணையமுகவரியை சுருக்கு விசையாக உருவாக்கிட Poll_c10நாம் அடிக்கடி பயன்படுத்திடும் இணையமுகவரியை சுருக்கு விசையாக உருவாக்கிட Poll_m10நாம் அடிக்கடி பயன்படுத்திடும் இணையமுகவரியை சுருக்கு விசையாக உருவாக்கிட Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் அடிக்கடி பயன்படுத்திடும் இணையமுகவரியை சுருக்கு விசையாக உருவாக்கிட

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Nov 17, 2012 12:29 pm

விண்டோவின் இன்டெர் நெட் எக்ஸ்புளோரர் திரையில் ஏதேனும் இணைய பக்கத்தை திறந்து உலாவருவதற்கு முதலில் இணைய முகவரி உள்ளீடு செய்யும் பெட்டியில் http://www என உள்ளீடு செய்தபின் இணைய முகவரியை உள்ளீடு செய்ய வேண்டி யுள்ளது இவ்வாறு ஒவவொருமுறையும் இணையமுகவரியை உள்ளீடு செய்ய வேண்டிய உள்ளது இதற்கு மாற்று வழிஏதும் உள்ளதா என நம்மில் பலரும் தேடிக்கொண்டிருப்போம் ஆம் பின்வரும் படிமுறையை பின்பற்றி இதனை ஒரு உருவபொத்தானாக செய்து கருவிபட்டையில் கட்டிவைத்துவிட்டால் தேவையானபோது அந்த உருவபொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்கினால் போதும்

படிமுறை-1 காலியான கணினித்திரையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் குறுக்குவழிபட்டியில் New என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் New என்ற துனைபட்டியில் Shortcut என்ற (படம்-1) கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

நாம் அடிக்கடி பயன்படுத்திடும் இணையமுகவரியை சுருக்கு விசையாக உருவாக்கிட 68-6-1

படிமுறை-2 பின்னர் தோன்றிடும் திரையில் Type the location of the item என்ற உரை பெட்டியில் http://www..vikupficwa.wordpress.com என்றவாறு (படம்-2)முழு இணைய முகவரியையும் உள்ளீடு செய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

நாம் அடிக்கடி பயன்படுத்திடும் இணையமுகவரியை சுருக்கு விசையாக உருவாக்கிட 68-6-2

படிமுறை-3 இதன்பின்னர் தோன்றிடும் திரையில் Type a name for the shortcut என்ற உரைபெட்டியில் vikupficwa blog என (படம்-3)இதற்கு ஒரு பெயரினை உள்ளீடு செய்து finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

நாம் அடிக்கடி பயன்படுத்திடும் இணையமுகவரியை சுருக்கு விசையாக உருவாக்கிட 68-6-3

படிமுறை-4 பிறகு Start => Programs =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் திரையில் internet Explorer என்ற உருவபொத்தானை தேடிபிடித்து இடம்சுட்டியை அதன்மீது வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் குறுக்குவழிபட்டியில் pin to Taskbarஎன்ற (படம்-4)கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

நாம் அடிக்கடி பயன்படுத்திடும் இணையமுகவரியை சுருக்கு விசையாக உருவாக்கிட 68-6-4

படிமுறை-5 பின்னர்திரையில் நாம் உருவாக்கிய குறுக்குவழி உருவபொத்தானின்மீது இடம்சுட்டியை வைத்து சொடுக்கி அப்படியே பிடித்து இழுத்துசென்று இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் உருவபொத்தானின்மீது கொண்டு (படம்-5)சென்று அழுத்தி பிடித்திருக்கும் சுட்டியின் பொத்தானை விட்டிடுக

நாம் அடிக்கடி பயன்படுத்திடும் இணையமுகவரியை சுருக்கு விசையாக உருவாக்கிட 68-6-5

படிமுறை-6 இதன்பிறகு இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் உருவபொத்தானின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் இணைத்த vikupficwablogஎன்ற இணையமுகவரியின் பெயர் pinned என்பதன்கீழ் (படம்-6)பட்டியலாக காண்பிக்கும் இவ்வாறே அடிக்கடி நம்மால் பயன்படுத்தபடும் இணைய பக்கங்களின் முகவரிகளையும் குறுக்கவழி பட்டியலாக இதில்சேர்த்து கொள்க

நாம் அடிக்கடி பயன்படுத்திடும் இணையமுகவரியை சுருக்கு விசையாக உருவாக்கிட 68-6-6

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

நாம் அடிக்கடி பயன்படுத்திடும் இணையமுகவரியை சுருக்கு விசையாக உருவாக்கிட Knight
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 17, 2012 12:38 pm

சூப்பருங்க புதிய முறை அறிந்தேன் நன்று ராஜ் நன்றி

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Nov 17, 2012 3:17 pm

சூப்பருங்க

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 17, 2012 6:38 pm

நல்லதொரு முறைதான்.

அறியத்தந்தமைக்கு நன்றிகள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக