ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் Empty விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும்

Post by முத்துராஜ் Sat Nov 17, 2012 10:52 am

மிகவலுவான கடவுச்சொற்களை கொண்டு வழக்கமான தனியாள் கணினி, மடிக்கணினி எனில் குறிந்த கால அவகாசத்திலேயே எந்தவொரு கணினியிலும் உள்நுழைவு செய்யமுடியும் ஆனால் டேப்லெட் கணினியில் உள்நுழைவுசெய்வதாயின் மிகநீண்ட நேரமாகும் அதனால் எந்த கணினியிலும் கடவுச்சொற்களை கொண்டு உள்நுழைவுசெய்யும் பணியை விரைவாகவும் எளிதானதாகவும் இருந்திடுமாறு செய்வதே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் குறிக்கோளாகும் அதனால் விண்டோ 8 -ல் பயனாளர் ஒருவர் கணினிக்குள்நுழைவு செய்வதற்காக படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிமுகபடுத்தியுள்ளது

விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் 17

இதற்காக பயனாளர் விரும்பும் அல்லது தெரிவுசெய்திடும் படம் , அவ்வாறு தெரிவுசெய்யபட்ட படங்களை சுற்றி வட்டம்,கோடு,சாய்வுகோடு ஆகியவைகள் கலந்த(circles, lines, taps ) சைககள் (gestures) ஆகிய இருஅடிப்படை உறுப்புகளை இந்த படத்தை கடவுச் சொற்களுக்காக அறிமுக படுத்தியுள்ளது இந்த படங்களை சுற்றிய வட்டம், கோடு, சாய்வுகோடு ஆகியவைகள் கூடுதலான பாதுகாப்பு வளையத்தை யும் நம்மபகத் தன்மையையும் ஏற்படுத்துகின்றது

விண்டோ 8 -ல் படத்தை கடவுச் சொற்களாக உருவாக்கிடுவதற்காக வலதுபுற மூலையிலுள்ள charmsஎன்ற கட்டளை பட்டையில் settingsஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் settings என்ற பலகத்தின் வலதுபுறம் உள்ள More PC settings என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் PC settingsஎன்ற திரையில் இடதுபுறபலகத்தில் உள்ள Users என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் தோன்றிடும் வலதுபுற பலகத்தில் நம்முடைய கணக்கின் பல்வேறு வாய்ப்பு பொத்தான்களில் Create a picture password என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் 18

உடன் Welcome to picture password என்ற வழிகாட்டித் திரை தோன்றிடும் அதில் choose picture என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நாம் கடவுச்சொல்லாக பயன்படுத்திட விழையும் மிகத்துல்லியமான படத்தை தேடிபிடித்து தெரிவு செய்து கொள்க

விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் 19

அதன்பின்னர் இந்த படத்தை சுற்றி வட்டம்,கோடு,சாய்வுகோடு ஆகியவைகள் கலந்த(circles, lines, taps ) சைககள் (gestures) எவ்வாறு அமையவேண்டும் எங்கே அமையவேண்டுமென தெரிவுசெய்து கொள்க மீண்டும் முன்பு புதிய கடவுச்சொற்களை இருமுறை உள்ளீடு செய்ததைபோன்று இதே சைககள் (gestures) எவ்வாறு அமையவேண்டும் எங்கே அமையவேண்டுமென தெரிவுசெய்து கொள்க

விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் 20

இதன்பின் நாம் வழக்கமாக நம்முடைய கணக்கில் உள்நுழைவுசெய்வதைபோன்று இந்த படத்தை கடவுச்சொற்களாக பயன்படுத்தி உள்நுழைவுசெய்துகொள்ளமுடியும்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் Empty Re: விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும்

Post by சிவா Sat Nov 17, 2012 11:02 am

என் விண்டோஸ் 8-ல் ஹாட்மெயில் கணக்கை இணைத்துள்ளதால் இப்பொழுது என் கணினியில் உள்நுழைய மின்னஞ்சலின் கடவுச்சொல்லையே பயன்படுத்துகிறேன்!

இங்கு குறிப்பிட்டுள்ள முறை பணம் செலுத்தி விண்டோஸ் வாங்கியவர்களுக்கு மட்டுமே! நமக்கு அல்ல!


விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் Empty Re: விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும்

Post by முத்துராஜ் Sat Nov 17, 2012 11:11 am

சிவா wrote:என் விண்டோஸ் 8-ல் ஹாட்மெயில் கணக்கை இணைத்துள்ளதால் இப்பொழுது என் கணினியில் உள்நுழைய மின்னஞ்சலின் கடவுச்சொல்லையே பயன்படுத்துகிறேன்!

இங்கு குறிப்பிட்டுள்ள முறை பணம் செலுத்தி விண்டோஸ் வாங்கியவர்களுக்கு மட்டுமே! நமக்கு அல்ல!
local user அக்கௌன்ட் மூலம் இந்த வசதியை பெற முடியும் அண்ணா


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் Empty Re: விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும்

Post by Guest Sat Nov 17, 2012 11:12 am

சிவா wrote:என் விண்டோஸ் 8-ல் ஹாட்மெயில் கணக்கை இணைத்துள்ளதால் இப்பொழுது என் கணினியில் உள்நுழைய மின்னஞ்சலின் கடவுச்சொல்லையே பயன்படுத்துகிறேன்!

இங்கு குறிப்பிட்டுள்ள முறை பணம் செலுத்தி விண்டோஸ் வாங்கியவர்களுக்கு மட்டுமே! நமக்கு அல்ல!

நமக்கு என்றால் புரியவில்லை மாமா ... நீங்கள் பணம் செலுத்தி வாங்கி உள்ளீர்கள் அப்படிதானே சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் Empty Re: விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும்

Post by ராஜா Sat Nov 17, 2012 11:16 am

முத்துராஜ் wrote:
சிவா wrote:இங்கு குறிப்பிட்டுள்ள முறை பணம் செலுத்தி விண்டோஸ் வாங்கியவர்களுக்கு மட்டுமே! நமக்கு அல்ல!
local user அக்கௌன்ட் மூலம் இந்த வசதியை பெற முடியும் அண்ணா
யாரை பார்த்து local account உபயோகிக்க சொன்னீர்கள் ?! உடுட்டுக்கட்டை அடி வ

தல ஒரு சர்வதேச முக்கியபுள்ளி அவருக்கு international account உபயோகபடுத்த முடியுமான்னு microsoft நிறுவனத்த கேட்டு சொல்லுங்க முத்து அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் Empty Re: விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும்

Post by சிவா Sat Nov 17, 2012 11:20 am

புரட்சி wrote:
சிவா wrote:என் விண்டோஸ் 8-ல் ஹாட்மெயில் கணக்கை இணைத்துள்ளதால் இப்பொழுது என் கணினியில் உள்நுழைய மின்னஞ்சலின் கடவுச்சொல்லையே பயன்படுத்துகிறேன்!

இங்கு குறிப்பிட்டுள்ள முறை பணம் செலுத்தி விண்டோஸ் வாங்கியவர்களுக்கு மட்டுமே! நமக்கு அல்ல!

நமக்கு என்றால் புரியவில்லை மாமா ... நீங்கள் பணம் செலுத்தி வாங்கி உள்ளீர்கள் அப்படிதானே சோகம்

நான் தான் பணம் செலுத்தி வாங்கவில்லை என்று அப்பொழுதே கூறிவிட்டேனே! இதற்கெல்லாம் பணம் செலுத்தினால் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்!


விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் Empty Re: விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும்

Post by சிவா Sat Nov 17, 2012 11:21 am

முத்துராஜ் wrote:
சிவா wrote:என் விண்டோஸ் 8-ல் ஹாட்மெயில் கணக்கை இணைத்துள்ளதால் இப்பொழுது என் கணினியில் உள்நுழைய மின்னஞ்சலின் கடவுச்சொல்லையே பயன்படுத்துகிறேன்!

இங்கு குறிப்பிட்டுள்ள முறை பணம் செலுத்தி விண்டோஸ் வாங்கியவர்களுக்கு மட்டுமே! நமக்கு அல்ல!
local user அக்கௌன்ட் மூலம் இந்த வசதியை பெற முடியும் அண்ணா

முயற்சிக்கிறேன் முத்துராஜ்!


விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் Empty Re: விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும்

Post by முத்துராஜ் Sat Nov 17, 2012 11:26 am

ராஜா wrote:
முத்துராஜ் wrote:
சிவா wrote:இங்கு குறிப்பிட்டுள்ள முறை பணம் செலுத்தி விண்டோஸ் வாங்கியவர்களுக்கு மட்டுமே! நமக்கு அல்ல!
local user அக்கௌன்ட் மூலம் இந்த வசதியை பெற முடியும் அண்ணா
யாரை பார்த்து local account உபயோகிக்க சொன்னீர்கள் ?! உடுட்டுக்கட்டை அடி வ

தல ஒரு சர்வதேச முக்கியபுள்ளி அவருக்கு international account உபயோகபடுத்த முடியுமான்னு microsoft நிறுவனத்த கேட்டு சொல்லுங்க முத்து அய்யோ, நான் இல்லை
இதை பற்றி நான் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் கலந்து ஆலோசிக்கிறேன்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் Empty Re: விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும்

Post by ராஜா Sat Nov 17, 2012 11:28 am

சிவா wrote:
புரட்சி wrote:நமக்கு என்றால் புரியவில்லை மாமா ... நீங்கள் பணம் செலுத்தி வாங்கி உள்ளீர்கள் அப்படிதானே சோகம்
நான் தான் பணம் செலுத்தி வாங்கவில்லை என்று அப்பொழுதே கூறிவிட்டேனே! இதற்கெல்லாம் பணம் செலுத்தினால் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்!
மதன் இப்படி திடீரென்று கேட்டதும்ன் எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு , உங்க பதிலை பார்த்தவுடன் தான் மனதிற்கு ஆறுதலா இருக்குது தல .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் Empty Re: விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும்

Post by Guest Sat Nov 17, 2012 11:48 am

ராஜா wrote:
சிவா wrote:
புரட்சி wrote:நமக்கு என்றால் புரியவில்லை மாமா ... நீங்கள் பணம் செலுத்தி வாங்கி உள்ளீர்கள் அப்படிதானே சோகம்
நான் தான் பணம் செலுத்தி வாங்கவில்லை என்று அப்பொழுதே கூறிவிட்டேனே! இதற்கெல்லாம் பணம் செலுத்தினால் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்!
மதன் இப்படி திடீரென்று கேட்டதும்ன் எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு , உங்க பதிலை பார்த்தவுடன் தான் மனதிற்கு ஆறுதலா இருக்குது தல .

சந்தோசம் ஜாலி
avatar
Guest
Guest


Back to top Go down

விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் Empty Re: விண்டோ 8 -ல் படத்தை கடவுச்சொற்களை பயன்படுத்தி கொள்ளமுடியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» செல்லிடத்து அகல்கற்றை (Mobile broadband cards)இணைப்பை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி கம்பியில்லா வழிசெலுத்தியாக (wireless router) பயன்படுத்தி கொள்ளமுடியும்
» பழைய மடிக்கணினியினுடைய வன்தட்டு இயக்ககத்தை (hard drive) நம்முடைய தனியாள் கணினியின் வன்தட்டு இயக்ககமாக (hard drive)பயன்படுத்தி கொள்ளமுடியும்
» கணினியை அணைக்காமல் விண்டோ ரீஸ்டார்ட்!
» விரும்பும் அளவில் விண்டோ
» விண்டோ எக்ஸ்பி மோட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum