ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு

3 posters

Go down

விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு Empty விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு

Post by முத்துராஜ் Sat Nov 17, 2012 10:44 am

நம்முடைய பிள்ளைகள் எவ்வளவுநேரம் கணினியை பயன்படுத்தலாம் எந்தெந்த பயன்பாடுகளை பயன்படுத்திகொள்ள அனுமதிக்கலாம் என கட்டுபடுத்துவதற்கு விண்டோ 7 இல் உள்ள இந்த Parental Controls என்ற வசதி பயன்படுகின்றது

விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-1

இதனை அனுகுவதற்கு start என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி start என்ற பட்டியை திரையில் தோன்ற செய்க அதில் உள்ள தேடிடும் உரைப்பெட்டியில் (search box) Parental Controls என தட்டச்சுசெய்து உள்ளீட்டுவிசையை அழுத்துக .

விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-2

அல்லது இதற்குபதிலாக start=>control panel=> parental controls என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் all control panel items > parental controls என்ற திரையின் Choose a user and setup parental control என்றதலைப்பின் users என்பதன்கீழுள்ள நாம் கட்டுபடுத்திட விரும்பும் பிள்ளைகளின் கணக்கினை தெரிவுசெய்து சொடுக்குக

விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-3

இவ்வாறு நாம் ஒரு கணினிக்குள்நுழைவுசெய்வது ஒருAdministrator ஆக உள்நுழைவு செய்யப்படுகின்றதாவென உறுதிபடுத்திகொள்க இல்லையெனில் நாம் இந்த parental controls அமைத்தபின் வேறு யார் வேண்டுமாணாலும் இந்த அமைவை இயங்காது அனைத்துவிட்டு பழையநிலைமைக்கு மாற்றியமைத்துவிடமுடியும்

விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-4

அதனால் அதற்காக தோன்றிடும் எச்சரிக்கை செய்தியை தெரிவுசெய்து சொடுக்கியபின் Administrator-இன் கடவுச்சொல்லை உள்ளீடுசெய்துokஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் உள்நுழைவுசெய்க

விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-5

பின்னர் தோன்றிடும்திரையில் Parental Controls என்பதன்கீழுள்ள enforce current settings.என்ற வானொலி பெட்டிவாய்ப்பை தெரிவுசெய்துகொள்க இதன்பின் நம்முடைய பிள்ளைகள் பயன்படுத்தும் கணினியில் time, games, programs ஆகியவற்றிற்கான கட்டுப்பாடு அமைத்திடவேண்டும்

விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-6

இதற்காகwindow settings என்பதன்கீழுள்ள time limits என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் வாரநாட்களின் ஒவ்வொருமணிக்குமான அட்டவணையில் இடம்சுட்டியைவைத்து இடதுபுறபொத்தானை அழுத்தி பிடித்துகொண்டு அட்டவணையின் தேவையான கட்டங்களில் மேலூர்தல் செய்தபின் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் அவையெல்லாம் தெரிவுசெய்யபட்டுவிடும்

விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-7

பின் window settings என்பதன்கீழுள்ள games என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன்தோன்றிடும் திரையில் எந்தெந்த விளையாட்டை நம்முடைய பிள்ளைகள் விளையாட அனுமதிக்க விரும்புகின்றோமோ அவைகளை தெரிவுசெய்துகொள்க

விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-8

அவ்வாறே எந்தெந்த உள்ளடக்க விளையாட்டுகளை வேண்டாம் என விரும்புகின்றோமா அவைகளை blockthese type of contentஎன்பதன்கீழ் தெரிவுசெய்து அமைத்துகொண்டு இறுதியாக okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-9

இதன்பின் window settings என்பதன்கீழுள்ள on Allow and block specified programs s என்பதை தெரிவுசெய்து சொடுக்குக விரியும் திரையில் எந்தெந்த பயன்பாட்டு நிரல் தொடர்களை அனுமதிக்க விரும்பவில்லையோ அவைகளை தெரிவுசெய்துகொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-10

இந்த விண்டோ7 இயக்கமுறைமையில் Web Filtering , activity reportsஎன்பதைபோன்ற கூடுதல் கட்டுபாடுகள் ஏதும் இல்லை அதனால் Window Live Essentials suite என்பதற்குள் ஒரு பகுதியாக உள்ள Windows Live Family Safety என்ற வசதியை நம்முடைய கணினிக்குள் நிறுவிக்கொண்டு தேவையெனில் Web Filtering , activity reportsஎன்பதைபோன்ற கூடுதல் கட்டுபாடுகளையும் அமைத்துகொள்க

விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு 70-4-11

இவ்வாறு இந்த Parental Controls ஐ நம்முடைய கணினியில் அமைத்து நம்முடைய பிள்ளைகள் பாதுகாப்பாக கணினியை பயன்படுத்துமாறு கட்டுபடுத்திகொள்க.

நன்றி : wordpress


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு Empty Re: விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு

Post by Guest Sat Nov 17, 2012 11:50 am

அருமை முத்துராஜ் .... படங்களை பொறுமையாக , வரிசைபடுத்தி அமைப்பது ஒரு கலை ...நீங்கள் அதை அழகாக செய்து இருக்கீங்க .. மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு Empty Re: விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு

Post by றினா Sat Nov 17, 2012 5:20 pm

முக்கியமாக தற்போதைய பெற்றோருக்குத் தேவையான ஒன்று.

நன்றிகள் பதிவிற்கு


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு Empty Re: விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு

Post by Muthumohamed Sat Nov 17, 2012 5:46 pm

இபோதைய பெற்றோர்கள் கண்டிப்பாக படித்து அவர்களின் கணினியில் இந்த சேவையை பயன் படுத்த உதவியாக இருக்கும்



விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு Mவிண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு Uவிண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு Tவிண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு Hவிண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு Uவிண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு Mவிண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு Oவிண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு Hவிண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு Aவிண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு Mவிண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு Eவிண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு Empty Re: விண்டோ7-இல் உள்ள Parental Controls என்ற பயன்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum