ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

Top posting users this week
ayyasamy ram
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
heezulia
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை

2 posters

Go down

வாழ்க்கை Empty வாழ்க்கை

Post by யாழவன் Mon Oct 12, 2009 4:45 pm




வாழ்க்கை 2002032400180301வாழ்க்கைப் புத்தகத்தை
புரட்டிப் பார்க்கிறேன்
எத்தனையோ பக்கங்கள்
எவ்வளவோ பதிவுகள்...

பள்ளிப் பருவத்தில்
பை சுமந்து உடன் வந்து
கை பிடித்து விளையாடிய
பால வயது நண்பன்...

எடுப்பான நடை
மிடுக்கான உடையென
என் மனம் கவர்ந்த
மேனிலைப் பள்ளி ஆசான்...

என்னை கால் கடுக்க
பின் தொடர்ந்து
பார்வையை மட்டுமே
பரிமாறிக் கொண்டிருந்த
பக்கத்துத் தெரு பையன்...

ஒன்றாய் பயின்று
உரிமையாய் பேசி
உணர்வோடு ஊடுருவிய
கல்லூரித் தோழன்...

திருமண வீட்டில்
திருட்டு தனமாய்க்கிள்ளிவிட்டு
ரகசியமாய் புன்னகைத்த
தூரத்து உறவுக்காரன்...

ரயிலில் பயணிக்கையில்
எதிர் சீட்டில் வந்தமர்ந்து
இனிமையாய் பேச்சுக் கொடுத்த
வசிகர வாலிபன்...

அலுவலகப் பணிகளில்
அவ்வப்போது குறுக்கிட்டு
அக்கறையாய் உதவி செய்யும்
அடுத்த இருக்கை அலுவலர்...

இப்படி நீள்கிறது
என்னை
ஈர்த்தவர்களின் பட்டியல் !

ஞாபகப் பதிவுகளாய்
இவர்கள் என் இதயத்தில்
வாழ்ந்தாலும்
என் வாழ்க்கை என்னவோ
அப்பா காட்டிய போட்டோவை
அரைகுறையாய் பார்த்துவிட்டு
தலையசைத்து தாலி வாங்கிய
கணவனோடுதான் !
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by மீனு Mon Oct 12, 2009 5:02 pm

ஞாபகப் பதிவுகளாய்
இவர்கள் என் இதயத்தில்
வாழ்ந்தாலும்
என் வாழ்க்கை என்னவோ
அப்பா காட்டிய போட்டோவை
அரைகுறையாய் பார்த்துவிட்டு
தலையசைத்து தாலி வாங்கிய
கணவனோடுதான் !


அருமை அருமை யாழவன்..என் நண்பி ஒருத்திக்கு ..இதே போல கல்யாணம் நடந்தது ,,அவளை இங்கே கவிதையில் பார்த்தேன்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by யாழவன் Mon Oct 12, 2009 5:03 pm

மீனு wrote:ஞாபகப் பதிவுகளாய்
இவர்கள் என் இதயத்தில்
வாழ்ந்தாலும்
என் வாழ்க்கை என்னவோ
அப்பா காட்டிய போட்டோவை
அரைகுறையாய் பார்த்துவிட்டு
தலையசைத்து தாலி வாங்கிய
கணவனோடுதான் !


அருமை அருமை யாழவன்..என் நண்பி ஒருத்திக்கு ..இதே போல கல்யாணம் நடந்தது ,,அவளை இங்கே கவிதையில் பார்த்தேன்..
வாழ்க்கை 67637
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum