Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிடித்தால் படியுங்கள்
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பிடித்தால் படியுங்கள்
First topic message reminder :
கடைபிடிப்பதற்கு ரொம்பக் கஷ்டமாக இருப்பதன் பெயர்தான் பொன்மொழி அதே சமயம் படிப்பதற்கு ரொம்ப சுவாரஸ்யமாக இருப்பவையும் பொன்மொழிகள் தான். அகப்பட்ட சிலவற்றை இங்கே தருகிறேன். நமக்காக சொன்னதல்ல, வேறு யாருக்காகவோ சொன்னவை என்று நினைத்துக் கொண்டு படியுங்கள்.

- எந்தப் பிரச்சினையும் கடினமான பிரச்சினை அல்ல. பகலில் ஒரு சின்னத் தூக்கம் போட்டால் சரியாகிவிடும்.
- எது வருகிறதோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேறு எதற்காகவும் ஏக்கப்படாதீர்கள்.
- வாய் திறந்து பேசியதற்காக சிலசமயங்களில் வருத்தப்பட நேரிடலாம், மௌனமாக இருந்ததற்காக வருத்தப்படவே நேராது.
- நீங்கள் விரும்பியபடி ஒருவர் இருக்கவில்லை என்று கோபப்படாதீர்கள். உங்கள் விருப்பப்படி உங்களாலேயே இருக்க முடியவில்லையே!
- நீங்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்களோ அதே கருத்தைக் கொண்டிருப்பவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. வித்தியாசமான கருத்தைக் கொண்டவர்களை மதியுங்கள். முன்னேற்றத்துக்கு அது தான் வழி.
- ரொம்ப ரொம்ப நேர்மையாக இருக்காதீர்கள். நேராக வளரும் மரத்தைதான் முதலில் வெட்டுவார்கள். (இது சாணக்கியன் பொன்மொழி).
- உங்கள் ரகசியத்தை ஒரு போதும் யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். (இதுவும் சாணக்கியன் சொன்னதே).
- எப்படிப்பட்ட நட்பிலும் ஒரு சுயநலம் இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்று எதுவுமே கிடையாது. (சாணக்கியன்).
- எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னால் மூன்று கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். 1. இதை நான் ஏன் செய்கிறேன்? 2. இதன் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்? 3. இது வெற்றிகரமாக இருக்குமா? இந்த மூன்றையும் ஆழ்ந்து யோசித்து, திருப்திகரமான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அந்தக் காரியத்தை செய்யுங்கள். (சாணக்கியன்).
- மூக்குக்கு நேர் எதிரே இருப்பதைக் கண்டு கொள்வதற்கு நீண்ட போராட்டம் தேவை.
- எதைக் கொடுக்கிறீர்களோ அதை மறந்து விட வேண்டும். எதைப் பெறுகிறீர்களோ அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- எந்த சுமையும் உங்கள் முதுகை ஒடிக்காது. அந்த சுமையை எந்த விதமாகத் தாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.
- படிப்பது தான் அறிவு. அறிவு தான் சக்தி.
- பேசும்போது உங்கள் குரலை எப்படி வைத்துக் கொள்கிறீர்களோ அதைப் பொறுத்தே நூற்றுக்குத் தொண்ணூறு உரசல்கள் உதிக்கின்றன.
- கோபம் வருகிற ஒரு நிமிஷம் பொறுமையாக இருந்து விட்டால் நூறு நாட்களுக்கு வருத்தப்பட நேராது.
- அறிவு இரண்டு வகைப்படும். 1.சொல்வதற்கு ஏராளமான விஷயங்களை வைத்திருப்பது. 2. அவற்றை சொல்லாமல் இருப்பது.
- ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.
- கோபத்துக்கு சரியான மருந்து தாமதம்.
- அச்சம் ஒரு இருட்டறை. அங்கேதான் நெகடிவ்கள் உருவாகின்றன.
- உங்களை சுற்றியிருப்பவர்கள் நீங்கள் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை வரவில்லை என்றால், உங்கள் அளவு கோலை மாற்றுங்கள்.
- நோயாளிக் குழந்தையைப் பெரியவனாகவும், நோயாளிப் பெரியவனை குழந்தையாகவும் நடத்துங்கள். இரண்டுமே பலன் தரும்.
- புதிய ஐடியாக்களைக் கற்பனை செய்வது சுலபம். பழைய ஐடியாக்களை விட்டொழிப்பது தான் கஷ்டம்.
- உங்கள் குழந்தைக்கு முதல் ஐந்து வருடங்கள் செல்லம் கொடுங்கள். அடுத்த ஐந்து வருடங்கள் கண்டிப்புடன் நடத்துங்கள். பதினாறு வயதுக்கு வந்து விட்டால் தோழனாக மதியுங்கள்.
- காற்று எந்த திசையில் அடிக்கிறதோ அந்த திசையில் மட்டுமே ஒரு பூவின் மணம் பரவும். ஆனால் ஒரு நல்ல செய்கை எல்லா திசைகளிலும் மணம் பரப்பும்.
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Re: பிடித்தால் படியுங்கள்
இளவரசன் wrote:யாழவன் wrote:
- வாய் திறந்து பேசியதற்காக சிலசமயங்களில் வருத்தப்பட நேரிடலாம், மௌனமாக இருந்ததற்காக வருத்தப்படவே நேராது.
- ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.
- காற்று எந்த திசையில் அடிக்கிறதோ அந்த திசையில் மட்டுமே ஒரு பூவின் மணம் பரவும். ஆனால் ஒரு நல்ல செய்கை எல்லா திசைகளிலும் மணம் பரப்பும்.
இவை எனக்கு பிடித்த வரிகள் .....
நல்லா இருக்கு யாழவன்...
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Re: பிடித்தால் படியுங்கள்
மீனு..தப்பு எதுவுமே பண்ண மாட்டேன் ஷெரின்..ஈகரைல இருப்பேன் ,,மீனுவுக்கு ஒரு எக்ஸாம் வருது..அதுக்கு படிக்காம இதில் இருப்பதால்..திட்டுறாங்க உடல் பயிற்சி செய்யல் என்றாலும் திட்டு..இவை எல்லாத்தையும் கேட்டுகிட்டு மீனு சிரிப்பேன்..அதுக்கும் திட்டு..சுரணை இல்லை என்று ...அப்பறம் சாப்பிட்டு சாப்பிட்டு கணணில இருப்பதாலும் திட்டுறாங்க , இபப்டி சின்ன பசங்களை மாதிரி மீனுவை நடத்துவதை ..மீனு வன்மையா கண்டிக்கிறேன் ..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: பிடித்தால் படியுங்கள்
மீனு wrote:மீனு..தப்பு எதுவுமே பண்ண மாட்டேன் ஷெரின்..ஈகரைல இருப்பேன் ,,மீனுவுக்கு ஒரு எக்ஸாம் வருது..அதுக்கு படிக்காம இதில் இருப்பதால்..திட்டுறாங்க உடல் பயிற்சி செய்யல் என்றாலும் திட்டு..இவை எல்லாத்தையும் கேட்டுகிட்டு மீனு சிரிப்பேன்..அதுக்கும் திட்டு..சுரணை இல்லை என்று ...அப்பறம் சாப்பிட்டு சாப்பிட்டு கணணில இருப்பதாலும் திட்டுறாங்க , இபப்டி சின்ன பசங்களை மாதிரி மீனுவை நடத்துவதை ..மீனு வன்மையா கண்டிக்கிறேன் ..
மீனு செய்யுறது தப்புதானே
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: பிடித்தால் படியுங்கள்
இளவரசன் wrote:யாழவன் wrote:
- வாய் திறந்து பேசியதற்காக சிலசமயங்களில் வருத்தப்பட நேரிடலாம், மௌனமாக இருந்ததற்காக வருத்தப்படவே நேராது.
- ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.
- காற்று எந்த திசையில் அடிக்கிறதோ அந்த திசையில் மட்டுமே ஒரு பூவின் மணம் பரவும். ஆனால் ஒரு நல்ல செய்கை எல்லா திசைகளிலும் மணம் பரப்பும்.
இவை எனக்கு பிடித்த வரிகள் .....
நல்லா இருக்கு யாழவன்...
இளவரசன் அவர்களுக்கு..இங்கே நீங்கள்..உங்களுக்கு பிடித்த வரிகள் என்று குறிப்பிட்டு சொன்னவை நல்லா புரியுதுங்கோ...அது மீனுவுக்கு சொல்லப் பட்டவை..என்னடா நம்ம இளவரசன் கமெண்ட்ஸ் எல்லாம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் என்று ரொம்ப சந்தோசமா பார்த்தால்..இப்படி..மீனுவுக்கு அடி..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: பிடித்தால் படியுங்கள்
[quote="யாழவன்"]
கடைபிடிப்பதற்கு ரொம்பக் கஷ்டமாக இருப்பதன் பெயர்தான் பொன்மொழி அதே சமயம் படிப்பதற்கு ரொம்ப சுவாரஸ்யமாக இருப்பவையும் பொன்மொழிகள் தான் என்று நினைத்துக் கொண்டு படியுங்கள்.
கடைபிடிப்பதற்கு ரொம்பக் கஷ்டமாக இருப்பதன் பெயர்தான் பொன்மொழி அதே சமயம் படிப்பதற்கு ரொம்ப சுவாரஸ்யமாக இருப்பவையும் பொன்மொழிகள் தான் என்று நினைத்துக் கொண்டு படியுங்கள்.
- எந்தப் பிரச்சினையும் கடினமான பிரச்சினை அல்ல. பகலில் ஒரு சின்னத் தூக்கம் போட்டால் சரியாகிவிடும்.
- நீங்கள் விரும்பியபடி ஒருவர் இருக்கவில்லை என்று கோபப்படாதீர்கள். உங்கள் விருப்பப்படி உங்களாலேயே இருக்க முடியவில்லையே!
- நீங்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்களோ அதே கருத்தைக் கொண்டிருப்பவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. வித்தியாசமான கருத்தைக் கொண்டவர்களை மதியுங்கள். முன்னேற்றத்துக்கு அது தான் வழி.
- எப்படிப்பட்ட நட்பிலும் ஒரு சுயநலம் இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்று எதுவுமே கிடையாது. (சாணக்கியன்).
- எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னால் மூன்று கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். 1. இதை நான் ஏன் செய்கிறேன்? 2. இதன் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்? 3. இது வெற்றிகரமாக இருக்குமா? இந்த மூன்றையும் ஆழ்ந்து யோசித்து, திருப்திகரமான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அந்தக் காரியத்தை செய்யுங்கள். (சாணக்கியன்).
- எதைக் கொடுக்கிறீர்களோ அதை மறந்து விட வேண்டும். எதைப் பெறுகிறீர்களோ அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- எந்த சுமையும் உங்கள் முதுகை ஒடிக்காது. அந்த சுமையை எந்த விதமாகத் தாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.
- ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.
- உங்களை சுற்றியிருப்பவர்கள் நீங்கள் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை வரவில்லை என்றால், உங்கள் அளவு கோலை மாற்றுங்கள்.
- நோயாளிக் குழந்தையைப் பெரியவனாகவும், நோயாளிப் பெரியவனை குழந்தையாகவும் நடத்துங்கள். இரண்டுமே பலன் தரும்.
- உங்கள் குழந்தைக்கு முதல் ஐந்து வருடங்கள் செல்லம் கொடுங்கள். அடுத்த ஐந்து வருடங்கள் கண்டிப்புடன் நடத்துங்கள். பதினாறு வயதுக்கு வந்து விட்டால் தோழனாக மதியுங்கள்.
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!
» பிடித்தால்...படியுங்கள்..
» பிடித்தால் படியுங்கோ
» சளி பிடித்தால்...(10 கட்டளைகள்)
» யானைக்கு மதம் பிடித்தால்...!!!!
» பிடித்தால்...படியுங்கள்..
» பிடித்தால் படியுங்கோ
» சளி பிடித்தால்...(10 கட்டளைகள்)
» யானைக்கு மதம் பிடித்தால்...!!!!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum