ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடித்தால் படியுங்கள்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிடித்தால் படியுங்கள் - Page 2 Empty பிடித்தால் படியுங்கள்

Post by யாழவன் Mon Oct 12, 2009 4:28 pm

First topic message reminder :

பிடித்தால் படியுங்கள் - Page 2 Photo.cmsகடைபிடிப்பதற்கு ரொம்பக் கஷ்டமாக இருப்பதன் பெயர்தான் பொன்மொழி அதே சமயம் படிப்பதற்கு ரொம்ப சுவாரஸ்யமாக இருப்பவையும் பொன்மொழிகள் தான். அகப்பட்ட சிலவற்றை இங்கே தருகிறேன். நமக்காக சொன்னதல்ல, வேறு யாருக்காகவோ சொன்னவை என்று நினைத்துக் கொண்டு படியுங்கள்.

  • எந்தப் பிரச்சினையும் கடினமான பிரச்சினை அல்ல. பகலில் ஒரு சின்னத் தூக்கம் போட்டால் சரியாகிவிடும்.

  • எது வருகிறதோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேறு எதற்காகவும் ஏக்கப்படாதீர்கள்.

  • வாய் திறந்து பேசியதற்காக சிலசமயங்களில் வருத்தப்பட நேரிடலாம், மௌனமாக இருந்ததற்காக வருத்தப்படவே நேராது.

  • நீங்கள் விரும்பியபடி ஒருவர் இருக்கவில்லை என்று கோபப்படாதீர்கள். உங்கள் விருப்பப்படி உங்களாலேயே இருக்க முடியவில்லையே!

  • நீங்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்களோ அதே கருத்தைக் கொண்டிருப்பவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. வித்தியாசமான கருத்தைக் கொண்டவர்களை மதியுங்கள். முன்னேற்றத்துக்கு அது தான் வழி.

  • ரொம்ப ரொம்ப நேர்மையாக இருக்காதீர்கள். நேராக வளரும் மரத்தைதான் முதலில் வெட்டுவார்கள். (இது சாணக்கியன் பொன்மொழி).

  • உங்கள் ரகசியத்தை ஒரு போதும் யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். (இதுவும் சாணக்கியன் சொன்னதே).

  • எப்படிப்பட்ட நட்பிலும் ஒரு சுயநலம் இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்று எதுவுமே கிடையாது. (சாணக்கியன்).

  • எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னால் மூன்று கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். 1. இதை நான் ஏன் செய்கிறேன்? 2. இதன் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்? 3. இது வெற்றிகரமாக இருக்குமா? இந்த மூன்றையும் ஆழ்ந்து யோசித்து, திருப்திகரமான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அந்தக் காரியத்தை செய்யுங்கள். (சாணக்கியன்).

  • மூக்குக்கு நேர் எதிரே இருப்பதைக் கண்டு கொள்வதற்கு நீண்ட போராட்டம் தேவை.

  • எதைக் கொடுக்கிறீர்களோ அதை மறந்து விட வேண்டும். எதைப் பெறுகிறீர்களோ அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  • எந்த சுமையும் உங்கள் முதுகை ஒடிக்காது. அந்த சுமையை எந்த விதமாகத் தாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.

  • படிப்பது தான் அறிவு. அறிவு தான் சக்தி.

  • பேசும்போது உங்கள் குரலை எப்படி வைத்துக் கொள்கிறீர்களோ அதைப் பொறுத்தே நூற்றுக்குத் தொண்ணூறு உரசல்கள் உதிக்கின்றன.

  • கோபம் வருகிற ஒரு நிமிஷம் பொறுமையாக இருந்து விட்டால் நூறு நாட்களுக்கு வருத்தப்பட நேராது.

  • அறிவு இரண்டு வகைப்படும். 1.சொல்வதற்கு ஏராளமான விஷயங்களை வைத்திருப்பது. 2. அவற்றை சொல்லாமல் இருப்பது.

  • ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.

  • கோபத்துக்கு சரியான மருந்து தாமதம்.

  • அச்சம் ஒரு இருட்டறை. அங்கேதான் நெகடிவ்கள் உருவாகின்றன.

  • உங்களை சுற்றியிருப்பவர்கள் நீங்கள் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை வரவில்லை என்றால், உங்கள் அளவு கோலை மாற்றுங்கள்.

  • நோயாளிக் குழந்தையைப் பெரியவனாகவும், நோயாளிப் பெரியவனை குழந்தையாகவும் நடத்துங்கள். இரண்டுமே பலன் தரும்.

  • புதிய ஐடியாக்களைக் கற்பனை செய்வது சுலபம். பழைய ஐடியாக்களை விட்டொழிப்பது தான் கஷ்டம்.

  • உங்கள் குழந்தைக்கு முதல் ஐந்து வருடங்கள் செல்லம் கொடுங்கள். அடுத்த ஐந்து வருடங்கள் கண்டிப்புடன் நடத்துங்கள். பதினாறு வயதுக்கு வந்து விட்டால் தோழனாக மதியுங்கள்.

  • காற்று எந்த திசையில் அடிக்கிறதோ அந்த திசையில் மட்டுமே ஒரு பூவின் மணம் பரவும். ஆனால் ஒரு நல்ல செய்கை எல்லா திசைகளிலும் மணம் பரப்பும்.
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

பிடித்தால் படியுங்கள் - Page 2 Empty Re: பிடித்தால் படியுங்கள்

Post by யாழவன் Mon Oct 12, 2009 4:39 pm

இளவரசன் wrote:
யாழவன் wrote:

  • வாய் திறந்து பேசியதற்காக சிலசமயங்களில் வருத்தப்பட நேரிடலாம், மௌனமாக இருந்ததற்காக வருத்தப்படவே நேராது.

  • ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.

  • காற்று எந்த திசையில் அடிக்கிறதோ அந்த திசையில் மட்டுமே ஒரு பூவின் மணம் பரவும். ஆனால் ஒரு நல்ல செய்கை எல்லா திசைகளிலும் மணம் பரப்பும்.

இவை எனக்கு பிடித்த வரிகள் .....

நல்லா இருக்கு யாழவன்... பிடித்தால் படியுங்கள் - Page 2 154550 பிடித்தால் படியுங்கள் - Page 2 154550 பிடித்தால் படியுங்கள் - Page 2 154550 பிடித்தால் படியுங்கள் - Page 2 154550
பிடித்தால் படியுங்கள் - Page 2 678642
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

பிடித்தால் படியுங்கள் - Page 2 Empty Re: பிடித்தால் படியுங்கள்

Post by மீனு Mon Oct 12, 2009 4:42 pm

மீனு..தப்பு எதுவுமே பண்ண மாட்டேன் ஷெரின்..ஈகரைல இருப்பேன் ,,மீனுவுக்கு ஒரு எக்ஸாம் வருது..அதுக்கு படிக்காம இதில் இருப்பதால்..திட்டுறாங்க உடல் பயிற்சி செய்யல் என்றாலும் திட்டு..இவை எல்லாத்தையும் கேட்டுகிட்டு மீனு சிரிப்பேன்..அதுக்கும் திட்டு..சுரணை இல்லை என்று ...அப்பறம் சாப்பிட்டு சாப்பிட்டு கணணில இருப்பதாலும் திட்டுறாங்க , இபப்டி சின்ன பசங்களை மாதிரி மீனுவை நடத்துவதை ..மீனு வன்மையா கண்டிக்கிறேன் .. அழுகை

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பிடித்தால் படியுங்கள் - Page 2 Empty Re: பிடித்தால் படியுங்கள்

Post by செரின் Mon Oct 12, 2009 4:48 pm

மீனு wrote:மீனு..தப்பு எதுவுமே பண்ண மாட்டேன் ஷெரின்..ஈகரைல இருப்பேன் ,,மீனுவுக்கு ஒரு எக்ஸாம் வருது..அதுக்கு படிக்காம இதில் இருப்பதால்..திட்டுறாங்க உடல் பயிற்சி செய்யல் என்றாலும் திட்டு..இவை எல்லாத்தையும் கேட்டுகிட்டு மீனு சிரிப்பேன்..அதுக்கும் திட்டு..சுரணை இல்லை என்று ...அப்பறம் சாப்பிட்டு சாப்பிட்டு கணணில இருப்பதாலும் திட்டுறாங்க , இபப்டி சின்ன பசங்களை மாதிரி மீனுவை நடத்துவதை ..மீனு வன்மையா கண்டிக்கிறேன் .. பிடித்தால் படியுங்கள் - Page 2 67637

மீனு செய்யுறது தப்புதானே
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

பிடித்தால் படியுங்கள் - Page 2 Empty Re: பிடித்தால் படியுங்கள்

Post by மீனு Mon Oct 12, 2009 4:48 pm

இளவரசன் wrote:
யாழவன் wrote:

  • வாய் திறந்து பேசியதற்காக சிலசமயங்களில் வருத்தப்பட நேரிடலாம், மௌனமாக இருந்ததற்காக வருத்தப்படவே நேராது.

  • ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.

  • காற்று எந்த திசையில் அடிக்கிறதோ அந்த திசையில் மட்டுமே ஒரு பூவின் மணம் பரவும். ஆனால் ஒரு நல்ல செய்கை எல்லா திசைகளிலும் மணம் பரப்பும்.

இவை எனக்கு பிடித்த வரிகள் .....

நல்லா இருக்கு யாழவன்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இளவரசன் அவர்களுக்கு..இங்கே நீங்கள்..உங்களுக்கு பிடித்த வரிகள் என்று குறிப்பிட்டு சொன்னவை நல்லா புரியுதுங்கோ...அது மீனுவுக்கு சொல்லப் பட்டவை..என்னடா நம்ம இளவரசன் கமெண்ட்ஸ் எல்லாம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் என்று ரொம்ப சந்தோசமா பார்த்தால்..இப்படி..மீனுவுக்கு அடி..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பிடித்தால் படியுங்கள் - Page 2 Empty Re: பிடித்தால் படியுங்கள்

Post by மீனு Mon Oct 12, 2009 4:49 pm

மீனு செய்யுறது தப்பாஆஆஆஆஆஅ ..ஷெரின்..சூப்பர்..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பிடித்தால் படியுங்கள் - Page 2 Empty Re: பிடித்தால் படியுங்கள்

Post by அபிராமிவேலூ Mon Oct 12, 2009 6:13 pm

[quote="யாழவன்"]

பிடித்தால் படியுங்கள் - Page 2 Photo.cmsகடைபிடிப்பதற்கு ரொம்பக் கஷ்டமாக இருப்பதன் பெயர்தான் பொன்மொழி அதே சமயம் படிப்பதற்கு ரொம்ப சுவாரஸ்யமாக இருப்பவையும் பொன்மொழிகள் தான் என்று நினைத்துக் கொண்டு படியுங்கள்.

  • எந்தப் பிரச்சினையும் கடினமான பிரச்சினை அல்ல. பகலில் ஒரு சின்னத் தூக்கம் போட்டால் சரியாகிவிடும்.

  • நீங்கள் விரும்பியபடி ஒருவர் இருக்கவில்லை என்று கோபப்படாதீர்கள். உங்கள் விருப்பப்படி உங்களாலேயே இருக்க முடியவில்லையே!

  • நீங்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்களோ அதே கருத்தைக் கொண்டிருப்பவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. வித்தியாசமான கருத்தைக் கொண்டவர்களை மதியுங்கள். முன்னேற்றத்துக்கு அது தான் வழி.

  • எப்படிப்பட்ட நட்பிலும் ஒரு சுயநலம் இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்று எதுவுமே கிடையாது. (சாணக்கியன்).

  • எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னால் மூன்று கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். 1. இதை நான் ஏன் செய்கிறேன்? 2. இதன் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்? 3. இது வெற்றிகரமாக இருக்குமா? இந்த மூன்றையும் ஆழ்ந்து யோசித்து, திருப்திகரமான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அந்தக் காரியத்தை செய்யுங்கள். (சாணக்கியன்).

  • எதைக் கொடுக்கிறீர்களோ அதை மறந்து விட வேண்டும். எதைப் பெறுகிறீர்களோ அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  • எந்த சுமையும் உங்கள் முதுகை ஒடிக்காது. அந்த சுமையை எந்த விதமாகத் தாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.

  • ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.

  • உங்களை சுற்றியிருப்பவர்கள் நீங்கள் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை வரவில்லை என்றால், உங்கள் அளவு கோலை மாற்றுங்கள்.

  • நோயாளிக் குழந்தையைப் பெரியவனாகவும், நோயாளிப் பெரியவனை குழந்தையாகவும் நடத்துங்கள். இரண்டுமே பலன் தரும்.

  • உங்கள் குழந்தைக்கு முதல் ஐந்து வருடங்கள் செல்லம் கொடுங்கள். அடுத்த ஐந்து வருடங்கள் கண்டிப்புடன் நடத்துங்கள். பதினாறு வயதுக்கு வந்து விட்டால் தோழனாக மதியுங்கள்.

  • பிடித்தால் படியுங்கள் - Page 2 154550 பிடித்தால் படியுங்கள் - Page 2 154550 பிடித்தால் படியுங்கள் - Page 2 154550 பிடித்தால் படியுங்கள் - Page 2 154550 பிடித்தால் படியுங்கள் - Page 2 154550 பிடித்தால் படியுங்கள் - Page 2 154550 பிடித்தால் படியுங்கள் - Page 2 154550 பிடித்தால் படியுங்கள் - Page 2 677196 பிடித்தால் படியுங்கள் - Page 2 677196 பிடித்தால் படியுங்கள் - Page 2 677196 பிடித்தால் படியுங்கள் - Page 2 677196 பிடித்தால் படியுங்கள் - Page 2 677196 பிடித்தால் படியுங்கள் - Page 2 154550 பிடித்தால் படியுங்கள் - Page 2 154550 பிடித்தால் படியுங்கள் - Page 2 154550 பிடித்தால் படியுங்கள் - Page 2 154550 பிடித்தால் படியுங்கள் - Page 2 154550 பிடித்தால் படியுங்கள் - Page 2 154550 பிடித்தால் படியுங்கள் - Page 2 154550 பிடித்தால் படியுங்கள் - Page 2 325286 பிடித்தால் படியுங்கள் - Page 2 325286 பிடித்தால் படியுங்கள் - Page 2 Icon_flower பிடித்தால் படியுங்கள் - Page 2 Icon_flower பிடித்தால் படியுங்கள் - Page 2 Icon_flower பிடித்தால் படியுங்கள் - Page 2 325286
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

பிடித்தால் படியுங்கள் - Page 2 Empty Re: பிடித்தால் படியுங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum