ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அச்சலாவின் கவிதைகள்...

+5
யினியவன்
பூவன்
றினா
ச. சந்திரசேகரன்
அச்சலா
9 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty அச்சலாவின் கவிதைகள்...

Post by அச்சலா Sat Nov 17, 2012 9:16 am

மேஜை:

என்னையே உனக்கு
அரியணையாக
கொடுத்தாலும்
பின்பு ஒரு புன்னகை வலின்றி
அலைகிறேன்;
சுமையே என்
போட்டு நட
நான் தொடர்கிறேன்
உன்னோடு
ஒரு கைப்பிடியாக....


Last edited by அச்சலா on Thu Nov 22, 2012 7:25 am; edited 1 time in total


அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by அச்சலா Sat Nov 17, 2012 9:16 am

தண்ணீர் :

தாகம் வந்தது
தணிக்க முடியல;
காரம் தெரிந்தது
கரைக்க முடியல;
பேரம் முடிந்தது
பேச்சு தொடரல;
ஊக்கம் கனிந்த்தது
உப்பு சுவைக்கல;

என்ன?


தண்ணீர் வேண்டும்....


அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by அச்சலா Sat Nov 17, 2012 9:17 am

பக்தி:

இதயத்தில் உள்ள
இனிமையே
கடவுளின்
மீது கண்பது;

அவர் காலை
பிடித்து
இறுதி அடையும்
ஒரு உணர்வு...


அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by அச்சலா Sun Nov 18, 2012 2:04 am

டீ கப்:


உணவு உண்ண ஆசை
அம்மா சுட்டதோ தோசை
உரையாடலில் முடிவில் பூஜை
தாகம் தணிக்க தண்ணீர் கூஜா
அதற்கு வேண்டும் டீ கப்..
பிறகு என் வாய் கப்சிப்...


அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by ச. சந்திரசேகரன் Sun Nov 18, 2012 3:33 am

மேஜையில் தண்ணீர் வைத்து பக்தியோடு தேநீர் கோப்பை தந்த கவிதைகள் நன்று.


அச்சலாவின் கவிதைகள்... 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by அச்சலா Sun Nov 18, 2012 9:51 am

ச. சந்திரசேகரன் wrote:மேஜையில் தண்ணீர் வைத்து பக்தியோடு தேநீர் கோப்பை தந்த கவிதைகள் நன்று.
நன்றி நண்பரே!!


அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by அச்சலா Sun Nov 18, 2012 10:28 am

மேகம் :

எங்கோ கறுப்பு
மனமோ திறக்க
ஒரு அழகிய உருவம்.....


அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by றினா Sun Nov 18, 2012 11:04 am

அச்சலா wrote:பக்தி:
இதயத்தில் உள்ள
இனிமையே
கடவுளின்
மீது கண்பது;

நல்ல கவிவரிகள்.
வாழ்த்துக்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by பூவன் Sun Nov 18, 2012 1:20 pm

"அச்சலா அனைத்து கவிதைகளும் அருமை ..... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அச்சலா wrote:தண்ணீர் :

தாகம் வந்தது
தணிக்க முடியல;
காரம் தெரிந்தது
கரைக்க முடியல;
பேரம் முடிந்தது
பேச்சு தொடரல;
ஊக்கம் கனிந்த்தது
உப்பு சுவைக்கல;

என்ன?


தண்ணீர் வேண்டும்....

தாகம் வந்து தவித்த போது
காரம் வந்து காரமான போது
பேரம் பாரம் ஆன போது
உப்பும் உவர்ப்பு ஆன போது

வந்தது கண்ணீர் .........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by அச்சலா Tue Nov 20, 2012 5:09 pm

சிறகு ஒடிந்து
சிலுவைக்கு போகும்
சிறு முள்-என் உடல்


அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அச்சலாவின் கவிதைகள்... Empty Re: அச்சலாவின் கவிதைகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum