புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_m10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10 
2 Posts - 67%
viyasan
தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_m10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_m10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_m10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_m10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_m10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_m10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_m10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_m10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_m10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_m10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_m10தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 14, 2012 1:43 am




நாடு முழுவது‌ம் தீபாவளி ப‌ண்டிகை கொண்டாட‌ப்ப‌ட்டு வரு‌ம் நிலையில், இந்த ‌‌தீபாவ‌ளியை திருவண்ணாமலை அருகேயுள்ள செக்கடிக்குப்பம் கிராமம் துக்கத்தினமாக கடைபிடித்து வருகிறது.

புத்தாடைகளை உடு‌த்‌தி, இனிப்புகளை ஒருவரு‌க்கொருவ‌ர் ப‌ரிமா‌ற்‌ற‌ம் செ‌ய்து, பட்டாசுகளை வெடி‌த்து ‌‌தீபாவ‌ளியை கொ‌ண்டாடி வரு‌ம் ம‌க்க‌ளிடையே, முகத்தில் சிரிப்பை துறந்து, தீபாவளி தினத்தை துக்கத் தினமாக அனுசரி‌த்து‌க் கொ‌ண்டிரு‌‌க்‌கிறது திருவண்ணாமலை அருகேயுள்ள செக்கடிக்குப்பம் கிராமம்.

சுமா‌ர் 250 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் அனைவருமே பெரியார் கொள்கையை பின்பற்றுபவர்கள். இதனால், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு சீர்திருத்தத் திருமணங்கள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. மதத்தின் மீது பற்று இல்லாத இவர்கள், நரகாசுரன் கொல்லப்பட்ட தீபாவளி தினத்தை ஒரு துக்கத் தினமாகவே அனுசரித்து வருகின்றனர்.

தீபாவளியைத் தான் கொண்டாடுவதில்லையே தவிர, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மூன்று, நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடி களிக்கின்றனர். இதுதவிர, இந்த ஊர் மக்கள் தங்களுக்கு தாங்களே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

அதன்படி, இந்த பகுதியில் யாரும் புகைப்பிடிப்பதில்லை. எவரும் மதுவை தொடுவது இல்லை. வரதட்சணைக் கூட யாரும் கேட்பதில்லை. அப்படிக் கேட்டால், வரதட்சணை கேட்பவர் கடைசி வரை பிரம்மாச்சாரியாகவே இருக்க நேரிடும் எ‌ன்‌கி‌ன்றன‌ர் கிராம‌த்‌தின‌ர்.

மேலு‌ம், இங்குள்ள பெண்கள் அனைவருமே சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுத் தேர்ந்துள்ளனர். இதுதவிர, இரவு நேரத்திலும் கூட எந்த இடத்துக்கும் தனியாக சென்று வரும் அளவிற்கு பெண்களுக்கு தன்னம்பிக்கையும் ஊட்டியிருக்கிறது, வீரத்தின் விளைநிலமாக திகழும் ‌இ‌ந்த கிராமம்.



தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 14, 2012 9:07 pm

அட ஆச்சரியமான கிராமம்.
எதிர்கால மாற்றம்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 15, 2012 11:40 am

அதன்படி, இந்த பகுதியில் யாரும் புகைப்பிடிப்பதில்லை. எவரும் மதுவை தொடுவது இல்லை. வரதட்சணைக் கூட யாரும் கேட்பதில்லை. அப்படிக் கேட்டால், வரதட்சணை கேட்பவர் கடைசி வரை பிரம்மாச்சாரியாகவே இருக்க நேரிடும் எ‌ன்‌கி‌ன்றன‌ர் கிராம‌த்‌தின‌ர்.

மேலு‌ம், இங்குள்ள பெண்கள் அனைவருமே சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுத் தேர்ந்துள்ளனர். இதுதவிர, இரவு நேரத்திலும் கூட எந்த இடத்துக்கும் தனியாக சென்று வரும் அளவிற்கு பெண்களுக்கு தன்னம்பிக்கையும் ஊட்டியிருக்கிறது, வீரத்தின் விளைநிலமாக திகழும் ‌இ‌ந்த கிராமம்.
முன்னுதாரணமான கிராமம்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Nov 15, 2012 3:55 pm

சோகம்

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Thu Nov 15, 2012 4:21 pm

இவர்கள் துக்கம் அனுசரித்து உண்மையில் மகிழ்கிறார்கள்
ஆனால் நாம் தீபாவளியை மகிழ்ச்சியாய் கொண்டாடி வணிக பயனை மட்டுமே பெற்றோம்
தீபாவளிக்கு சம்மந்தமே இல்லாமல் எதற்கு டாஸ்மாக்கில் கூட்டம்
யோசித்து பார்த்தால்
ஒரு நாள் சந்தோஷம் நமக்கு
பல நாள் துக்கம் !
செக்கடிக்குப்பத்திற்கோ ஒரு நாள் துக்கம்
அதிலும் பல நாள் சந்தோஷம் !
இதை பார்த்தாவது உண்மையாக விழாக்களை கொண்டாட கற்று கொள்வோம்


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Nov 15, 2012 4:39 pm

///இங்குள்ள பெண்கள் அனைவருமே சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுத் தேர்ந்துள்ளனர்.///

சூப்பருங்க



தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! 224747944

தீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Rதீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Aதீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Emptyதீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! Rதீபாவளியை துக்க தினமாக கொண்டாடும் ‌கிராம‌ம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக