ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதையில் ரயில் முன் விழுந்தவர் உயிர் தப்பிய அதிசயம்

3 posters

Go down

போதையில் ரயில் முன் விழுந்தவர் உயிர் தப்பிய அதிசயம் Empty போதையில் ரயில் முன் விழுந்தவர் உயிர் தப்பிய அதிசயம்

Post by சிவா Fri 16 Nov 2012 - 19:53


http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_586532.jpg

திருப்பூர்:தண்டவாளத்தை கடக்க"போதை'ஆசாமி, சரக்கு ரயில் வந்ததால்,கீழே படுத்து காயங்களுடன் உயிர் பிழைத்தார். திருப்பூர், இடும்பாளையத்தைச் சேர்ந்தவர் மணி, 62. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.நேற்று காலை இவர், மது அருந்தி விட்டு, கல்லாங்காடு அருகே ரயில்வே ரோட்டை கடக்க முயன்றார். தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்வழியாக சரக்கு ரயில் வந்தது.

அதிர்ச்சியடைந்த அவர், செய்வதறியாமல் தவித்து, ரயிலுக்கு முன் தண்டவாளத்துக்கு இடையே படுத்துக் கொண்டார். 40 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் கடந்து சென்றபின், மிரட்சியோடு எழுந்து வந்தார். கீழே விழுந்ததில், அவரது தலையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் சொட்டியது.

தகவல் அறிந்து வந்த, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவருக்கு சிகிச்சை அளித்தனர். சிறிது நேரம் கழித்து, அவர் புறப்பட்டுச் சென்றார். ரயிலில் விழுந்து தலையில் சிறு காயத்துடன், நூலிழையில் உயிர் பிழைத்த மணியை, பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

தினமலர்


போதையில் ரயில் முன் விழுந்தவர் உயிர் தப்பிய அதிசயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போதையில் ரயில் முன் விழுந்தவர் உயிர் தப்பிய அதிசயம் Empty Re: போதையில் ரயில் முன் விழுந்தவர் உயிர் தப்பிய அதிசயம்

Post by Guest Fri 16 Nov 2012 - 21:50

அப்போ இனிமேல் நிறைய பேர் ரயில் முன்னாடி விழ போரைங்க .. என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

போதையில் ரயில் முன் விழுந்தவர் உயிர் தப்பிய அதிசயம் Empty Re: போதையில் ரயில் முன் விழுந்தவர் உயிர் தப்பிய அதிசயம்

Post by பூவன் Fri 16 Nov 2012 - 22:10

புரட்சி wrote:அப்போ இனிமேல் நிறைய பேர் ரயில் முன்னாடி விழ போரைங்க .. என்ன கொடுமை சார் இது

ரயில் இவங்க முன்னாடி விழமா இருந்த சரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

போதையில் ரயில் முன் விழுந்தவர் உயிர் தப்பிய அதிசயம் Empty Re: போதையில் ரயில் முன் விழுந்தவர் உயிர் தப்பிய அதிசயம்

Post by அசுரன் Fri 16 Nov 2012 - 22:12

உண்மையில் இவருக்கு ஆயுசு கெட்டி... அதான் தப்பிச்சாரு புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

போதையில் ரயில் முன் விழுந்தவர் உயிர் தப்பிய அதிசயம் Empty Re: போதையில் ரயில் முன் விழுந்தவர் உயிர் தப்பிய அதிசயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐந்து ரூபா நாணயத்தால் உயிர் தப்பிய அதிசயம்
» பேய் மழையில் 3 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம்
» 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» ரயில் தடத்தில் விழுந்து உயிர் பிழைத்தவர்(இப்படி ஒரு ரயில் நம்ம ஊருக்கு எப்போ வருமோ ) (காணொளி இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum