ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிக அருகில் அவள்

5 posters

Go down

மிக அருகில் அவள் Empty மிக அருகில் அவள்

Post by கோவிந்தராஜ் Fri Nov 16, 2012 5:47 pm

நான் இங்கிருக்கின்றேன்
அவள் நிணைப்புடன்
அவள் அங்கிருக்கிறாள்
என்னுடன்
என் நிணைப்புடன்...

இரவுகளும் பகளாக
எங்கள் தூரங்களும்
நெருக்கங்களாக...

என்றோ ஒரு நிகழ்வு
அவளை திரும்பவும்
நிணைவு படுத்தி
படுத்தி எடுக்கும்

கண்களில்
நீர்வரத்து அதிகம்
கவரவம்,கடமை
முல்லை அணைகளாக...

கவலை இல்லை
அவள் என்னுடனே
என் நிணைவுகளாக...

-கோவிராஜன். :வணக்கம்:


Last edited by கோவிந்தராஜ் on Sun Nov 18, 2012 6:29 am; edited 2 times in total


மிக அருகில் அவள் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மிக அருகில் அவள் 599303
மிக அருகில் அவள் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மிக அருகில் அவள் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

மிக அருகில் அவள் Empty Re: மிக அருகில் அவள்

Post by jenisiva Fri Nov 16, 2012 5:57 pm

இதை விட அருகில் யாராலும் இருக்க முடியாது சரியா ?
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

மிக அருகில் அவள் Empty Re: மிக அருகில் அவள்

Post by கோவிந்தராஜ் Fri Nov 16, 2012 6:00 pm

jenisiva wrote:இதை விட அருகில் யாராலும் இருக்க முடியாது சரியா ?
சரி அருமையிருக்கு


மிக அருகில் அவள் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மிக அருகில் அவள் 599303
மிக அருகில் அவள் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மிக அருகில் அவள் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

மிக அருகில் அவள் Empty Re: மிக அருகில் அவள்

Post by கோவிந்தராஜ் Sun Nov 18, 2012 6:32 am

அன்று ஏன்
பார்த்தாய் என்னை
இன்று பார்கிறேன்
எங்கும் உன்னை...


மிக அருகில் அவள் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மிக அருகில் அவள் 599303
மிக அருகில் அவள் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மிக அருகில் அவள் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

மிக அருகில் அவள் Empty Re: மிக அருகில் அவள்

Post by றினா Sun Nov 18, 2012 10:32 am

கோவிந்தராஜ் wrote:நான் இங்கிருக்கின்றேன்
அவள் நிணைப்புடன்
அவள் அங்கிருக்கிறாள்
என்னுடன்
என் நிணைப்புடன்...

இரவுகளும் பகளாக
எங்கள் தூரங்களும்
நெருக்கங்களாக...

என்றோ ஒரு நிகழ்வு
அவளை திரும்பவும்
நிணைவு படுத்தி
படுத்தி எடுக்கும்

கண்களில்
நீர்வரத்து அதிகம்
கவரவம்,கடமை
முல்லை அணைகளாக...

கவலை இல்லை
அவள் என்னுடனே
என் நிணைவுகளாக...

-கோவிராஜன். :வணக்கம்:

இக்கவிதையைப் பார்க்கும்போது எங்கோ ஓரிடத்தில் எனது நண்பன் சொன்ன ஒரு கவிவரி ஞாபகம் வருகிறது.

"மிக அருகில் அவள் - தூரத்தில் நான்"


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

மிக அருகில் அவள் Empty Re: மிக அருகில் அவள்

Post by கரூர் கவியன்பன் Sun Nov 18, 2012 10:42 am

சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மிக அருகில் அவள் Empty Re: மிக அருகில் அவள்

Post by பூவன் Sun Nov 18, 2012 10:44 am

கரூர் கவியன்பன் wrote: சூப்பருங்க

கவி பாட்டிய விடுவதா இல்லை அதான் இப்படீல்லாம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மிக அருகில் அவள் Empty Re: மிக அருகில் அவள்

Post by கோவிந்தராஜ் Mon Nov 19, 2012 5:50 am

நன்றிகள் றினா , கவியன்பன், பூவன் நன்றி


மிக அருகில் அவள் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மிக அருகில் அவள் 599303
மிக அருகில் அவள் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மிக அருகில் அவள் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

மிக அருகில் அவள் Empty Re: மிக அருகில் அவள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum