புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_m10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10 
29 Posts - 62%
heezulia
இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_m10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_m10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_m10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_m10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10 
194 Posts - 73%
heezulia
இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_m10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_m10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_m10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_m10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_m10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_m10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_m10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_m10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_m10இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon Oct 12, 2009 4:19 pm




இன்று புதிதாய் பிறப்போம் - வாருங்கள் Rebirth
'இன்று புதிதாய்ப் பிறந்தோம்!'
பாரதியின் அற்புத வரிகள் இவை.
புதிதாகப் பிறப்பதென்பது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் நடக்க வேண்டும். பிறப்பதென்பது வெறும் நிகழ்வு அல்ல.
அது ஒரு புதிய பரிணாமம் - மறுமலர்ச்சி.
பிறப்பு என்பது இறப்பை உள்ளடக்கியது.
இறக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே பிறக்கவும் முடியும்.
பிறக்கின்ற போது நம்மிடம் இருந்தவை எல்லாம் அழிந்து போயிருக்க வேண்டும்.
எம் உள்ளத்திலுள்ள வன்மம், குரோதம், பயம், வெறி, மதிப்பீடு ஆகிய அனைத்துமே இறந்தால் தான் நாம் புதிதாய் பிறக்க முடியும்.
புதிதாகப் பிறப்பதென்பது உயிரியல் ரீதியானதோ உடலோடு தொடர்புக் கொண்டதோ அல்ல. ஒவ்வொரு நொடியிலும் முந்தைய நிலையிலிருந்து முற்றிலும் வேறாக மாறுகிறது நம்முடல்.
சில அணுக்கள் அழிகின்றன. சில அணுக்கள் வளர்கின்றன.
சில செல்கள் சேர்கின்றன. சில செல்கள் பிரிகின்றன.
அப்படிப் பார்க்கின்ற பொழுது நாம் ஒவ்வொரு நொடியிலும் பிறக்கிறோம். ஒவ்வொரு நொடியிலும் இறக்கிறோம்.
காற்றை உள்ளிளுக்கின்ற போது நாம் உயிர் வாழ்வது தொடருகிறது என்று சொன்னால் காற்றை வெளிவிடும் பொழுது நாம் வாழுகின்ற ஒவ்வொரு நொடியும் குறைகிறது.
ஆக பிறப்பும் இறப்பும் ஒரே விகிதத்தில் நடந்துக் கொண்டிருக்கின்றது.
இன்று புதிதாய் பிறப்போம் என்று சொன்னால்
இதுவரை இருந்த பழயனவற்றைஎல்லாம் கழற்றி எறிந்து விட்டு
புதிய சிந்தனையோடு புறப்பட்டு வருவது.
எவனொருவன் தினமும் பிறக்க தெரிந்து வைத்திருக்கிறானோ அவன் எப்போதும் திருப்தியோடு இருக்கிறான்.
அவன் ரத்த ஓட்டத்தில் இளமை இருக்கிறது.
அவனுடைய பார்வையில் குழந்தை தனம் இருக்கிறது.
குழந்தையின் கண்களைப் பாருங்கள். அவை கண்மணிகளை தாண்டி மிகுந்த வெண்மையாக இருக்கும்.
காரணம் இன்னும் அழுக்கு படியவில்லை.
புதிதாக முளைக்கின்ற பற்கள் முத்துப் போல் வெண்மையாக இருக்கும்.
காரணம் இன்னும் அவற்றில் கறை படியவில்லை.
முனை மழுங்கும் போதெல்லாம் கூராய்த் தீட்டும் போது அந்த நுனி புதிய பிறப்பை அடைகிறது.
பழங் கதைகளைப் பேசி இறந்த கால நினைவுகளில் தன்னை இழக்கின்ற மனிதர்களால் நிச்சயமாக புதிதாக பிறக்க முடியாது.
புதிதாகப் பிறக்கின்ற போது, 'தான்' என்கின்ற தன்மையை இழக்க வேண்டும். என்னுடையது என்று சொல்கின்றவன் இறந்து போய்க்கொண்டிருக்கிறான்.
இன்று புதிய உலகம், புதிய வானம், புதிய காற்று, புதிய மனம், புதிய மனிதர்கள் என்று தன்னை விரிவுப் படுத்திக் கொள்பவன் முதுமை அடைவதே இல்லை.
அவன் காலச் சக்கரத்தின் கம்பிகளில் அகப்பட்டுக் கொள்வதில்லை.
புத்துணர்ச்சியோடு வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் தொடங்குகிறான்.
நமக்கு பூக்களைப் பார்க்கின்ற போது கூட மகிழ்ச்சி வருவதில்லை.
ஏற்கனவே பார்த்திருக்கிறோமே என்று நினைக்கிறோம்.
நமக்குள் உயிரோடிருக்கும் பகுதிகளை விட, மரணம் அடைந்த பகுதிகள் தான் அதிகம். புதிதாகப் பிறக்கிறவன் அந்த நொடி இனிமையானது, உண்மையானது என்று நினைக்கிறான்.
அவன் சந்திக்கின்ற மனிதர்களை அப்போது மட்டுமே சந்திப்பதைப் போல் பார்க்கிறான்.
நீங்கள் ஒவ்வொருவரும் அப்போது மட்டுமே பிறப்பதாக எண்ணிப் பாருங்கள்.
அவர்களிடம் உங்களுக்கு கோபம் இருக்காது. பயம் இருக்காது. மகிழ்ச்சி மட்டுமே மேலோங்கும. அப்படியானால்....
வாருங்கள் இன்றிலிருந்து புதிதாய்ப் பிறக்க முயற்சி செய்வோம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக