ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்....

+3
அசுரன்
பூவன்
சிவா
7 posters

Go down

ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்.... Empty ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்....

Post by சிவா Fri Nov 16, 2012 4:08 pm


1.இரவில் எத்தனை மணிக்கு உறங்கச் சென்றாலும் தினசரி அதிகாலை 4 மணிக்கு எழுவது ஜெ.வின் வழக்கம். முதல்வரை எழுப்பவேண்டும் என்பதற்காக அவரின் உதவியாளர்கள் பூங்குன்றன், சுரேஷ் ஆகிய உதவியாளர்கள் 3.50க்கு அலாரம் செய்து விடுகின்றனராம்.

2.சூரிய உதயத்திற்கு முன்னதாக பஜனைப் பாடல்கள் கேட்பது முதல்வருக்கு பிடிக்குமாம். சிலநிமிடங்கள் தியானம் இருக்கும் முதல்வர் வெறும் வயிற்றில் துளசி கலந்த நீரை குடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

3.சூரியன் உதயமானதும் தினசரி சூர்ய நமஸ்காரம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஜன்னல் அல்லது பால்கனி வழியே சூரிய பகவானை வணங்கி விட்டுத்தான் அடுத்த வேலையை தொடங்குவார்.

4.செல்போனில் பேசுவதை பெரும்பாலும் விரும்ப மாட்டாராம். லேண்ட்லைனில்தான் பெரும்பாலோனோருடன் பேசுவார். பூங்குன்றன் தவிர அரசுத் துறையின் சீனியர் செயலாளார்கள் இன்டர்காம் போனில்தான் அவரிடம் பெரும்பாலும் தகவல்களைப் பரிமாறுவார்கள்.

5.ஹோட்டல் சாப்பாடு ஜெயலலிதா சாப்பிடவே மாட்டாராம். பெர்சனல் சமையல்காரர்தான் சமைப்பார். மதிய உணவுக்குப் பின்னர் அவர் தூங்குவதை விரும்ப மாட்டாராம்.

6.நகர வாழ்க்கையில் இருந்து சில நாட்கள் விடுபட்டு அவ்வப்போது ஜெ. கொடநாடு செல்வது எதற்காக தெரியுமா? மிதமான குளிரில் இதமான வாக்கிங் போவாராம். பேட்டரி காரை தானே இயக்கி டீ எஸ்டேட்டை சுற்றிப் பார்ப்பாராம்.

7.முதல்வருக்கு கார் ஓட்டுவதில் அலாதிப் பிரியம். எந்த புது கார் வாங்கினாலும் சசிகலாவை பின்னால் அமரவைத்து டெஸ்ட் டிரைவ் செய்வாராம். சமீபத்தில் மஹேந்திராவின் புதிய எக்ஸ்.யூ.வி 500 காரை எஸ்டேட் பங்களாவிற்கு கொண்டு வந்து டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தாராம்.

8.ஜெயலலிதாவின் குரல் வளம் அனைவரும் அறிந்ததே. நவராத்திரி கொலுவின் போது வீட்டில் பக்திப் பாடல்களைப் பாடி அசத்தினாராம். மாலை நேரத்தில் எல்.ஆர். ஈஸ்வரியின் அம்மன் பாடல்கள், சூலமங்கலம் சகோதரிகளின் பாடல்களைக் கேட்பாராம்.

9.ஜெயலலிதா உடன் காரில் அமர்ந்திருக்கும் சசிகலா எப்பொழுதும், எப்பொழுதும் ஒரு டைரி, பேனாவை தயாராக வைத்திருப்பாராம். தான் போகும் வழியில் கவனிக்கும் முக்கியமான விசயங்கள் பற்றிய குறிப்புகளை அதை கவனமாகக் குறித்துக் கொள்வாராம் சசிகலா.

முகநூல் @ தட்ஸ்தமிழ்


ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்.... Empty Re: ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்....

Post by பூவன் Fri Nov 16, 2012 7:49 pm

அறிய வேண்டிய விஷயங்கள் தான் அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்.... Empty Re: ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்....

Post by அசுரன் Fri Nov 16, 2012 8:24 pm

தெரியாத விசயங்கள் தெரிய தந்தமைக்கு நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்.... Empty Re: ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்....

Post by மாணிக்கம் நடேசன் Sat Nov 17, 2012 6:35 am

இங்கு பதியப்பட்ட சில நல்ல விசயங்களை நாமும் பின் பற்றலாமே?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்.... Empty Re: ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்....

Post by ராஜா Sat Nov 17, 2012 1:41 pm

அறியாத தகவல்கள் தல , நன்றி


சிவா wrote:1.இரவில் எத்தனை மணிக்கு உறங்கச் சென்றாலும் தினசரி அதிகாலை 4 மணிக்கு எழுவது ஜெ.வின் வழக்கம்.
பெரிய ஆட்கள் எல்லோரும் இப்படி சொல்வதை ஒரு வேலையாகவே வைத்துள்ளனர் , "எங்களை போல ராத்திரி 2 மணி வரைக்கும் தண்ணியடித்துவிட்டு காலை 4 மணியை பார்க்க சொல்லுங்கள் பார்ப்போம் என்று ஜேனும் பாலாஜியும் ரொம்ப குறை பட்டுகொள்கின்றனர்" தல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்.... Empty Re: ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்....

Post by கரூர் கவியன்பன் Sat Nov 17, 2012 6:33 pm

நல்ல பதிவு. பதிவுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்.... Empty Re: ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்....

Post by றினா Sat Nov 17, 2012 8:49 pm

நல்ல தகவல்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்.... Empty Re: ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்....

Post by சிவா Sun Nov 18, 2012 8:29 am

ராஜா wrote:அறியாத தகவல்கள் தல , நன்றி


சிவா wrote:1.இரவில் எத்தனை மணிக்கு உறங்கச் சென்றாலும் தினசரி அதிகாலை 4 மணிக்கு எழுவது ஜெ.வின் வழக்கம்.
பெரிய ஆட்கள் எல்லோரும் இப்படி சொல்வதை ஒரு வேலையாகவே வைத்துள்ளனர் , "எங்களை போல ராத்திரி 2 மணி வரைக்கும் தண்ணியடித்துவிட்டு காலை 4 மணியை பார்க்க சொல்லுங்கள் பார்ப்போம் என்று ஜேனும் பாலாஜியும் ரொம்ப குறை பட்டுகொள்கின்றனர்" தல

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்.... 676261


ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்.... Empty Re: ஜெ-வைப் பற்றிய சில குறிப்புகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum