புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_m10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10 
69 Posts - 77%
heezulia
பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_m10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_m10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_m10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_m10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10 
234 Posts - 76%
heezulia
பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_m10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_m10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_m10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10 
8 Posts - 3%
prajai
பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_m10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_m10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_m10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_m10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_m10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_m10பலம் குறைக்கும் எலும்பு புரை நோய் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலம் குறைக்கும் எலும்பு புரை நோய்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun 18 Nov 2012 - 14:49

பொதுவாக வயது அதிகரிக்கும் போது காணப்படும் நோய், இது எலும்பு புரை நோய் என்றும் கூறப்படுகிறது. இவ்வகை நோய்சார்ந்த பொதுமக்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு ராமகிருஷ்ணாமருத்துவமனை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லியோ பெர்னால்டு பதிலளிக்கிறார்.

எலும்பு புரை நோய் என்பது என்ன? இதன் பாதிப்பு அனைவருக்கும் வருமா? (கார்த்தீஸ்வரன், கோவை)
எலும்புகளில் போதிய பலம் இல்லை என்றால் நம்மால் அன்றாடம் செய்யப்படும் வேலைகளை கூட சரியாக செய்ய முடியாமல் போய்விடும். எலும்பு உருக்கி மற்றும் எலும்பு புரை நோய் என்பது எலும்பின் பலம் குறைவது தான். அதாவது எலும்பில் தாது அடர்த்தி குறைந்து அதன் பலத்தை குறைத்துவிடும். இந்த பாதிப்பு அனைவருக்கும் வரும் என்று கூற முடியாது. ஆனால் இதில் ஆண்களை காட்டிலும் பெண்கள் விரைவாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நோய் வருவதற்கான பொதுவான காரணங்கள் என்ன? (லதா, சூலூர்)

பொதுவாக பிறப்பு முதல் 30 வயது வரை எலும்பின் தாது உற்பத்தியும், வளர்ச்சியும் அதிகமாக இருப்பதால் எலும்பு பலத்துடன் தான் இருக்கும். அதுவே 30 முதல் 40 வயது வரை தாது உற்பத்தி மற்றும் வளர்ச்சி ஒரே அளவில் இருக்கும். 45 வயதுக்கு மேல் தாது உற்பத்தி குறைந்து எலும்பின் பலம் குறையும். வயது, சர்க்கரை, தைராய்டு, உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன் என்று இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. காரணங்கள் குறிப்பிட்டு சொல்ல இயலாது.பரம்பரை காரணமாகவும் ஏற்படலாம்.

என் மகள் 12ம் வகுப்பு படிக்கிறாள், உடல் உருவத்திற்கு மேல் அதிக எடைஇருக்கின்றது. தற்போது மூட்டு வலியால் மிகவும் பாதிக்கப்படுகின்றாள். இதற்கு எலும்பு புரை நோயாக இருக்குமோ? இந்த வயதில் இதுபோன்ற பாதிப்பு அவளின் எதிர்காலத்தை பாதித்து விடுமா என்று பயமாக உள்ளது?( உமா, கோவை)

பள்ளி பருவத்தில் எலும்பு புரை நோய் வருவதற்கு வாய்ப்பு என்பது இல்லை. இதற்காக பயப்பட தேவையில்லை.உங்கள் மகள் உடல் பருமனாக இருப்பதால் அதிக எடை காரணமாக கால் வலி ஏற்படலாம்அதனை முட்டி வலி என்று நினைத்து இருப்பீர்கள். உடல் பருமன் குறைப்பதற்கு தேவையானவற்றை செய்யுங்கள். உடல் பருமன் என்பது பல நோய்களுக்கு அடித்தளமாக உள்ளது. வருமுன் காப்பதே நல்லது. மூட்டு வலி என்றால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து தெளிவுபெறுங்கள்.

எலும்பு உருக்கி நோயினால் எதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்? ( ராஜா, ஈரோடு)

எலும்பு அதன் பலத்தை இழக்கும் பொழுது அது எளிதாகமுறிந்துவிடும். இந்தநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தடுக்கி மெதுவாக கீழே விழுந்தாலும் முதுகெலும்பு, இடுப்பு எலும்பு, மணிக்கட்டு உடைந்து விடும். உடைந்த எலும்புகள் மீண்டும் கூடுவதற்கு அதிக நாட்கள் தேவைப்படும். எலும்பு முறியும் அபாயம் இந்நோயில் அதிக அளவில் உள்ளது.

என் தாத்தா, தந்தை இருவருக்கும் எலும்பு உருக்கி நோய் இருந்தது. அடிக்கடி எலும்பு முறிவு ஏற்பட்டு மிகுந்த சிரமப்பட்டார்கள் தற்போது எனக்கு வயது 40 தாண்டிவிட்டது. நடக்கும் போதும், பேருந்துகளில் பயணம் செய்யும் போதும் ஒரு வித பயத்துடனே இருக்கின்றேன்? நான் என்ன செய்வது ? (ராஜூ, கோவை)

நீங்கள் சொல்வது சரிதான். இதற்கு பயந்து பயனில்லை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ளுங்கள். டெக்ஸா ஸ்கேன்எடுத்து பார்ப்பதன் மூலம் எலும்பின் உறுதி தன்மை. வயதிற்கு தக்க உறுதி உள்ளதா? பாதிப்பு எந்த அளவில் உள்ளது என்று தெரிந்து விடும். அதன் பிறகு நீங்கள் தேவைப்பட்டால் கால்சியம், வைட்டமின் டி மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம்.

நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகின்றேன். இங்கு
அடிக்கடி முதியவர்கள் எலும்பு முறிவு பாதிப்பால் சிரமப்படுகின்றனர். (ஆனந்த், பொள்ளாச்சி).

சரியான கேள்வி, பெரும்பாலும் முதியவர்களின் எலும்புகளில் பலம் இருக்காது. சிறிய அடி பட்டாலும் எலும்புகள் அதிகமாக பாதிக்கப்படும். முதியவர்கள் இருக்கும் இல்லம் மட்டும் அல்ல வீடுகளிலும் அவர்களுக்கு தகுந்த படி வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். கழிவறைகள் அவர்களுக்கு தகுந்தவாறும், மாடிபடிகளில் கைப்பிடிகள், அவர்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில் கைப்பிடி அமைக்கவேண்டும், கழிவறைகளில் அதிகம் வலுக்காத டைல்ஸ் பயன்படுத்த வேண்டும், இரவு நேரங்களில் விளக்குகளை போடுவதற்கு அவர்களுக்கு எளிதான இடத்தில் வைக்கலாம்.அதே போன்று தேவையற்ற பொருட்களை அவர்கள் செல்லும் வழிதடத்தில் இருந்து அகற்றிவிடலாம்.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun 18 Nov 2012 - 14:51

மிகக் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக