புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_lcapபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_voting_barபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_lcapபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_voting_barபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_rcap 
55 Posts - 35%
mohamed nizamudeen
பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_lcapபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_voting_barபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_rcap 
10 Posts - 6%
prajai
பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_lcapபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_voting_barபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_lcapபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_voting_barபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_lcapபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_voting_barபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_lcapபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_voting_barபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_lcapபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_voting_barபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_lcapபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_voting_barபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_lcapபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_voting_barபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_lcapபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_voting_barபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_rcap 
191 Posts - 41%
ayyasamy ram
பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_lcapபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_voting_barபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_lcapபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_voting_barபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_lcapபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_voting_barபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_rcap 
21 Posts - 5%
prajai
பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_lcapபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_voting_barபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_lcapபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_voting_barபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_lcapபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_voting_barபாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை.

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Fri Nov 16, 2012 1:03 pm

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
பிறநாட்டு நல்லறிஞ்ர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்க்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 16, 2012 1:06 pm

பாரதியின் கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி நந்தகோபால்!

பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 16, 2012 1:22 pm

தமிழ் மொழியை பற்றி அழகாக கூறி இருப்பார் பாரதி அவர்கள்

இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

பகிர்வுக்கு நன்றி நந்தகோபாலன்

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Fri Nov 16, 2012 1:31 pm

உண்மையிலே இது நல்ல பதிவு . ஏனென்றால் மக்கள் தமிழை நாவளவிளும் நனைப்பதில்ல்லை . மனதளவிலும் நினைப்பதில்லை.
நான் ஒரு நாள் என் தமிழ் ஆசிரியரை சந்தித்தேன் . அப்பொழுது தமிழ் இளங்கலை முடித்திருந்தேன் . என் ஆசிரியர் என்ன செய்கிறாய் என கேட்க , நானும் சந்தோஷமாக மிஸ் உங்களை போலவே தமிழ் படிக்கிறேன் . ஆசிரியராய் இங்கு ஒரு பள்ளியில் வேலை செய்கிறேன் என சொன்னேன் . அதற்கு என் ஆசிரியை கூறியதை நினைத்தால் இன்றும் எனக்கு வருத்தமாக உள்ளது. என்ன தெரியுமா ?
" ஏம்மா நாங்க தமிழ் படிச்சிட்டு வேலை இல்லாமல் கஷ்ட பட்றது பத்தலியா ? வேற ஏதாவது படிக்க வேண்டியது தானே " என்றார் .
என் தாய் மொழி தமிழ் இல்லை . ஆனால் என்னை வளர்த்த மொழி தமிழ் மொழி . இப்படி என் ஆசிரியை வாயால் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் . ஆனால் அவர் மட்டும் இல்லை பெரும்பாலான தமிழர்களின் எண்ணமும் இப்படி தான் உள்ளது. இந்த நிலை என்று மாறுகிறதோ அன்று தான் பாரதியாரின் பாடல்களில் உள்ளதும் நடக்கும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 16, 2012 1:36 pm

நண்பரே உங்களுக்கு மட்டும் அல்ல என்னுடன் இளங்கலை தமிழ் பயின்ற யாருமே அதே துறையில் இல்லை இதில் நானும் அடங்கும் ,படித்தது ஒரு துறை தொழில் புரிவது மற்ற துறை ...

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Fri Nov 16, 2012 1:50 pm

வாங்க எல்லாரும் சேர்ந்து பீல் பண்ணுவோம் . அது தான் நம்மால் முடியும் என்று நினைக்கிறேன்
ஆனால் தமிழிலேயே பீல் பண்ணுவோம் ஓகே வா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 16, 2012 1:53 pm

வருத்தபடுவோம் என தமிழில் சொல்லி இருந்தால் நல்லா இருந்திருக்கும் ..
அந்நிய மொழி ஆக்கிரமித்தது கொஞ்சம் வருத்தம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 16, 2012 4:42 pm

தமிழ்மொழியைப் பற்றி பெருமையாக எண்ணுவது பரந்தளவில் மக்களிடமில்லை.இதை மாற்ற அரசாங்கத்தில் தனியான திட்டமிடும் பிரிவு ஆரம்பித்து நல்லவர்களின் கையில் ஒப்படைத்து மிகப்பெரிய தொலைகாட்சி விளம்பரங்களும், சுவரொட்டிகளும் வகுப்புகளும் நடத்தி ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தவேண்டும்.

அண்மையில் ஒரு வானொலியில் உரை கேட்டேன். தமிழன் அடிமையாக வாழ்ந்தே பழக்கபடுத்திவிட்டான். அவன் வெளியே வரும் விருப்பமேயற்று அதைப்பற்றி எண்ணாமலேயே அடிமையாக வாழ்ந்து காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறான். தமிழன் வாழும் எல்லா நாட்டிலும் இதே நிலைதான். அதிலும் இந்தியாவில் மிகவும் நீண்ட காலமாக இந்தநிலை காணப்படுகிறது எனக் கேட்டு அதிர்ச்சியுற்றேன். பின்னர் சிந்தித்துப் பார்த்தபோது சரியாகப்பட்டது.

இந்தநிலை மாறத் தமிழன் தன்நிலையை உணர வேண்டும். தமிழை இழிவாகவும் ஆங்கிலத்தை பெரிதாகவும் எண்ணுவதை நிறுத்த வேண்டும். ஜேர்மனியில் ஒரு அந்நாட்டவன் ஜெர்மனிய பத்திரிகைதான் படிப்பார் அவன் எவ்வளவு பெரிய வைத்தியனாகவோ கணனி பட்டபடிப்பு பெற்றவனாகவோ விரிவுரையாளராக இருந்தாலோ ஆங்கில பத்திரிகை படிக்கமாட்டான் ஆங்கில வானொலி கேட்கமாட்டான்.
ஜேர்மன் மொழியிலியே உரையாடுவான். ஒரு பிரெஞ்சுக்காரன் அப்படியேதான். உலகத்தில் மொழிப்பற்றுள்ள இனம் தலைநிமிர்ந்துநிற்கும். தமிழ்னுக்குள் என்னநடக்கிறது

அடிமையாக வாழ்ந்து பழக்கப்பட்டதால் காட்டிக்கொடுப்பு, இனப்பற்றுஇன்மை, தன்னலம் இவைகள் மூலமாக தன்இனத்தைப் பெரிதாக எண்ணாமல் மீண்டும் மீண்டும் தாழ்ந்து அழிந்து கொண்டு போகிறான் உலகில் தமிழனைவிட எண்ணிக்கைகள் குறைந்த இனங்களுக்கு உலகில் எந்த மூலையிலவது சொந்த நாடு உள்ளது. ஒரு அரசு உள்ளது அவன் இன மக்களுக்கு ஏதாவது உலகப்பரப்பில் எங்காவது அநியாயம் நடந்தால் தட்டிக்கேட்கும் உரிமைஉள்ளது. நமக்கு உலகம் முற்றும் பரவி வாழ்ந்தும் எங்கேயும் ஒரு நாடில்லை. அநியாயம் நடந்தால் கேட்க ஆளில்லை. இதோ ஈழத்தில் நடந்ததே அநியாயம் . ஏனென்று கேட்க இந்த உலகத்தில் எந்த தமிழனுக்கும் நாதியில்லை./ எல்லோரும் அடிமைகளே!

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Fri Nov 16, 2012 7:07 pm

விழித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய உடனே எப்படி என்று தெரியாததாலோ அல்லது சோம்பல் காரணமாகவோ உடனடியாக மீண்டும் உறங்கி விடுகிறான் தமிழன்..

தமிழினத் துரோகிகள் தலைவர்களாய் இருந்தால் வழிகாட்ட ஆளில்லையென வாய்க்கரிசி கொண்டு வரும் இந்த உலகம்..

காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Fri Nov 16, 2012 7:08 pm

மிக நல்ல பாரதியார் கவிதையொன்றைப் பதிந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் நந்தகோபால்.. புன்னகை

காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக