ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம் - ஜெனிசிவா

+13
ரா.ரா3275
தர்மா
முத்துராஜ்
ராஜா
காதல் ராஜா
அச்சலா
T.N.Balasubramanian
ரா.ரமேஷ்குமார்
பாலாஜி
ஹர்ஷித்
பூவன்
சிவா
jenisiva
17 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அறிமுகம் - ஜெனிசிவா - Page 3 Empty அறிமுகம் - ஜெனிசிவா

Post by jenisiva Fri Nov 16, 2012 11:23 am

First topic message reminder :

என் பெயர் ஜெனி . ஈகரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது . அனைவருக்கும் வணக்கம் .என்னை பற்றியும் கூற விரும்புகிறேன். இது என் புனை பெயரே . பெற்றோர்கள் தவமிருந்து பெற்ற பிள்ளை நான். என்னை செல்லம்மாக வளர்த்தார்கள். என் துரதிர்ஷ்டம் என் எட்டு வயதில் தந்தையை இழந்தேன் . என் தாய் மிகவும் போராடி என்னையும் என் உடன் பிறப்பையும் தந்தை இல்லா குறை தெரியாமல் வளர்த்தார்கள் .பன்னிரண்டு முடித்தேன் . என் அம்மா கடமை நிறைவேற திருமணத்திற்கு ஒத்து கொண்டேன். ஆனால் நிறைய கனவுகள் புதைத்து கொண்டு. இப்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி என் ஒரு பக்க கடமையை முடித்துள்ளேன் . என் இன்னொரு பக்க கடமையை செய்ய என் கணவர் சம்மதத்துடன் படிக்கலாம் என்று முடிவு செய்து தமிழ் முதுகலை முடித்தேன். இப்பொழுது (MASTER OF JOURNALISM AND MASS COMMUNICATION ) விண்ணப்பித்து உள்ளேன் . இந்த துறையில் எவரேனும் இருந்தால் எனக்கு டிப்ஸ் வழங்கலாம் .


Last edited by jenisiva on Fri Nov 16, 2012 12:34 pm; edited 1 time in total
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down


அறிமுகம் - ஜெனிசிவா - Page 3 Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by பூவன் Fri Nov 16, 2012 9:18 pm

புரட்சி wrote:
jenisiva wrote:நன்றி புரட்சி அவர்களே ! உங்கள் பெயர் காரணம் அறிந்து கொள்ளலாமா ?

அனுராதபுர தாக்குதலில்(எல்லாளன் நடவடிக்கை ) களமாடிய கரும்புலியின் இயக்க பெயர் புரட்சி ...
( கப்டன் புரட்சி என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன்)

இம்புட்டு விஷயம் இருக்கா ?? உங்கள் பெயரில்


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா - Page 3 Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by காதல் ராஜா Fri Nov 16, 2012 10:06 pm

வருக சகோதரி ஜெனி..

துக்கங்களெல்லாம் தூர எறிந்து கல்விக் கரை தேட ஆரம்பித்திருக்கிறீர்கள்..

அணை கட்டாது துணை நிற்கும் கணவருக்கு என் அன்பைச் சொல்லுங்கள்..

வாழ்த்துக்கள்.. புன்னகை




காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
[You must be registered and logged in to see this link.]
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா - Page 3 Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by காதல் ராஜா Fri Nov 16, 2012 10:09 pm

புரட்சி wrote:
jenisiva wrote:நன்றி புரட்சி அவர்களே ! உங்கள் பெயர் காரணம் அறிந்து கொள்ளலாமா ?

அனுராதபுர தாக்குதலில்(எல்லாளன் நடவடிக்கை ) களமாடிய கரும்புலியின் இயக்க பெயர் புரட்சி ...
( கப்டன் புரட்சி என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன்)

தங்கள் பெயரின் காரணம் தெரிந்தவுடன் தங்கள் பெயர் எனக்கு அதிகம் பிடிக்கிறது நண்பர் புரட்சி அவர்களே.. வாழ்க.. புன்னகை

பெயர்க்காரணம் அறியக் காரணமாயிருந்த சகோதரி ஜெனி அவர்களுக்கும் என் நன்றிகள்..




காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
[You must be registered and logged in to see this link.]
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா - Page 3 Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by ராஜா Sat Nov 17, 2012 11:23 am

ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் ஜெனிசிவா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா - Page 3 Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by முத்துராஜ் Sat Nov 17, 2012 11:36 am

ஜெனிசிவா அவர்களை அன்பான தாயின் அரவனைபிற்கு அன்புடன் வரவேற்கிறேன்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

[You must be registered and logged in to see this image.]
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா - Page 3 Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by தர்மா Sat Nov 17, 2012 11:45 am

வயது முன்னேற என்றும் தடையாக இருந்ததில்லை. பெரும்பாலும் சாதித்த பெண்கள் தங்கள் சாதனையை மிக அதிக வயதிலேயே செய்து இருக்கிறார்கள். சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள். மத்திய அரசின் information & broadcasting விளம்பரங்களை websitukkalai பார்த்துக்கொண்டே இருங்கள். மேலும் டூரிசம் department advt பார்த்து கொண்டே இருங்கள் கிளிக் ஆகும்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா - Page 3 Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by ரா.ரா3275 Sat Nov 17, 2012 1:53 pm

அட...இப்படி ஓர் உத்வேகத்துடன் உலா வரும் உங்களை உற்சாகப்படுத்தும் கணவருக்கும் சேர்த்து வாழ்த்துகள்...
:வணக்கம்: :நல்வரவு:


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா - Page 3 Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by Aathira Sat Nov 17, 2012 2:37 pm

இனிய வரவேற்புகளும் வாழ்த்துகளும் தோழி :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா - Page 3 Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by jenisiva Sat Nov 17, 2012 6:19 pm

என்னை வரவேற்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா - Page 3 Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by கரூர் கவியன்பன் Sat Nov 17, 2012 9:32 pm

ஈகரையின் மனமார்ந்த வாழ்த்துகளுடன் வரவேற்புகள் தங்களுக்கு


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா - Page 3 Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum