ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம் - ஜெனிசிவா

+13
ரா.ரா3275
தர்மா
முத்துராஜ்
ராஜா
காதல் ராஜா
அச்சலா
T.N.Balasubramanian
ரா.ரமேஷ்குமார்
பாலாஜி
ஹர்ஷித்
பூவன்
சிவா
jenisiva
17 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

அறிமுகம் - ஜெனிசிவா Empty அறிமுகம் - ஜெனிசிவா

Post by jenisiva Fri Nov 16, 2012 11:23 am

என் பெயர் ஜெனி . ஈகரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது . அனைவருக்கும் வணக்கம் .என்னை பற்றியும் கூற விரும்புகிறேன். இது என் புனை பெயரே . பெற்றோர்கள் தவமிருந்து பெற்ற பிள்ளை நான். என்னை செல்லம்மாக வளர்த்தார்கள். என் துரதிர்ஷ்டம் என் எட்டு வயதில் தந்தையை இழந்தேன் . என் தாய் மிகவும் போராடி என்னையும் என் உடன் பிறப்பையும் தந்தை இல்லா குறை தெரியாமல் வளர்த்தார்கள் .பன்னிரண்டு முடித்தேன் . என் அம்மா கடமை நிறைவேற திருமணத்திற்கு ஒத்து கொண்டேன். ஆனால் நிறைய கனவுகள் புதைத்து கொண்டு. இப்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி என் ஒரு பக்க கடமையை முடித்துள்ளேன் . என் இன்னொரு பக்க கடமையை செய்ய என் கணவர் சம்மதத்துடன் படிக்கலாம் என்று முடிவு செய்து தமிழ் முதுகலை முடித்தேன். இப்பொழுது (MASTER OF JOURNALISM AND MASS COMMUNICATION ) விண்ணப்பித்து உள்ளேன் . இந்த துறையில் எவரேனும் இருந்தால் எனக்கு டிப்ஸ் வழங்கலாம் .


Last edited by jenisiva on Fri Nov 16, 2012 12:34 pm; edited 1 time in total
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by சிவா Fri Nov 16, 2012 12:18 pm

ஈகரைக்கு அன்பு வரவேற்புக்கள் ஜெனிசிவா! அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by jenisiva Fri Nov 16, 2012 12:35 pm

வணக்கம் சிவா அண்ணா
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by சிவா Fri Nov 16, 2012 12:43 pm

உங்களைப் பற்றி மிக ரத்தினச் சுருக்கமாகக் கூறியுள்ளீர்கள். வாழ்க்கை என்பது போராட்டம் நிறைந்ததே! அந்தப் போராட்டம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக அமைகிறது. இது மனதை உறுதிப்படுத்த வேண்டுமேயொழிய மனம் தளரச் செய்யக்கூடாது.

இரண்டு குழந்தைக்குத் தாயாகியும் மேலும் படிக்க வேண்டும் என்ற தங்களின் ஆர்வத்திற்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! முயற்சி செய்யுங்கள். உலகம் உங்கள் வசப்படும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by பூவன் Fri Nov 16, 2012 1:56 pm

வாருங்கள் ஜெனிசிவா வரவேற்பதில் மகிழ்ச்சி :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by jenisiva Fri Nov 16, 2012 4:00 pm

வணக்கம் பூவன் அவர்களே !
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by ஹர்ஷித் Fri Nov 16, 2012 5:00 pm

வணக்கம் ஜெனிசிவா உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by jenisiva Fri Nov 16, 2012 5:01 pm

நன்றி சுப்பு அவர்களே ! உங்கள் பிறந்த நாள் எப்படி போகிறது ?
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by ஹர்ஷித் Fri Nov 16, 2012 5:09 pm

jenisiva wrote:நன்றி சுப்பு அவர்களே ! உங்கள் பிறந்த நாள் எப்படி போகிறது ?
நன்றாக செல்கிறது,என்ன இந்த வருடம் என்னை ஈன்றேடுத்தவர் இல்லை என்ற ஒரு குறையை தவிர.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by பாலாஜி Fri Nov 16, 2012 5:23 pm

உங்களின் அறிமுக கட்டுரை அழகாக.உள்ளது

ஈகரை சார்பாக அன்போடு வரவேற்கின்றேன் :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அறிமுகம் - ஜெனிசிவா Empty Re: அறிமுகம் - ஜெனிசிவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum