ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியோர் ஆசையடா!

+2
ரா.ரா3275
sivaganga
6 posters

Go down

இப்படியோர் ஆசையடா!   Empty இப்படியோர் ஆசையடா!

Post by sivaganga Thu 15 Nov 2012 - 18:03

உறங்கும்போது நீ அறியாது -
அருகில் வந்து வியர்வை நுகர ஆசை...
தலை வருடி உச்சி முகந்து உன்
உதட்டை கிள்ள ஆசை..
காலாற நீ நடந்து வர
கட்டை விரலை இழுத்து
மணல் சேகரிக்க ஆசை..
உன் வெள்ளிக்கம்பி முடியில்
முத்து கோர்த்து மோதிரம் போட ஆசை..
நீ சிணுங்கிய சிரிப்பை சிம்போனியில்
பதிவு செய்து குறுந்தகட்டில்
போட்டுக் கேட்க ஆசை....
கைக்கட்டி சோம்பல் முறிக்க
உன்னை சட்டென்று தள்ளி
விரலாலே கிச்சு கிச்சு செய்ய ஆசை..
நீஅள்ளித் தின்ற வெண்சோறாய் மாறி
உள்ளங்கை ஸ்பரிசித்து
உட்செல்ல ஆசை..
இப்படியோர் ஆசையடா! நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ


சிவகங்கா
sivaganga
sivaganga
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 12/09/2010

Back to top Go down

இப்படியோர் ஆசையடா!   Empty Re: இப்படியோர் ஆசையடா!

Post by ரா.ரா3275 Thu 15 Nov 2012 - 18:06

sivaganga wrote:
நீஅள்ளித் தின்ற வெண்சோறாய் மாறி
உள்ளங்கை ஸ்பரிசித்து
உட்செல்ல ஆசை..


இது செம சூப்பருங்கோவ்... சூப்பருங்க


இப்படியோர் ஆசையடா!   224747944

இப்படியோர் ஆசையடா!   Rஇப்படியோர் ஆசையடா!   Aஇப்படியோர் ஆசையடா!   Emptyஇப்படியோர் ஆசையடா!   Rஇப்படியோர் ஆசையடா!   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இப்படியோர் ஆசையடா!   Empty Re: இப்படியோர் ஆசையடா!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu 15 Nov 2012 - 18:11

கட்டை விரலை இழுத்து
மணல் சேகரிக்க ஆசை..
உன் வெள்ளிக்கம்பி முடியில்
முத்து கோர்த்து மோதிரம் போட ஆசை

.......சின்ன சின்ன ஆசை..சிறகடிக்கும் ஆசை...முத்து முத்து ஆசை.....

வாழ்த்துக்கள்...பாராட்டுகள்....சிறப்பு.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இப்படியோர் ஆசையடா!   Empty Re: இப்படியோர் ஆசையடா!

Post by ஹர்ஷித் Thu 15 Nov 2012 - 18:12

ஆசைகள் அனைத்தும் வித்தியாசத்தின் கோணல்களில் விரும்பத்தகுந்த வரிகளில். சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இப்படியோர் ஆசையடா!   Empty Re: இப்படியோர் ஆசையடா!

Post by ஜலஜா சிவகுமார் Thu 15 Nov 2012 - 18:14

சின்ன சின்ன ஆசை
நல்ல நல்ல ஆசை
சொல்ல சொல்ல ஆசை
கேட்க கேட்க ஆசை
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Back to top Go down

இப்படியோர் ஆசையடா!   Empty Re: இப்படியோர் ஆசையடா!

Post by றினா Thu 15 Nov 2012 - 19:21

அழகாக இருக்கிறது கவிதை...
உள்ளத்தில் இருந்து புறப்பட்ட வரிகள்.
நன்றி
வாழ்த்துக்கள்.

இதைப் பார்த்தவுடன் மூர்த்தி - கோபி இரட்டையர்களின் குட்டிகுட்டி ஆசை... பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.

குட்டி குட்டி ஆசை குறுகுறுக்கும் ஆசை...
கூவத்துக்கு சென்று குளித்து வர ஆசை...

மவுண்ட் ரோட்டின் நடுவே வீடு கட்ட ஆசை...
கட்டிவிட்ட பின்னே இடித்துவிட ஆசை...

குட்டி குட்டி ஆசை குறுகுறுக்கும் ஆசை...
கூவத்துக்கு சென்று குளித்து வர ஆசை...

தியேட்டரில் பிளாக்கில் டிக்கட் விற்க ஆசை...
மந்திரியுமாகி ஊழல் செய்ய ஆசை...
பி.டி.சி. பஸ்ஸை ஓட்டிச் செல்ல ஆசை...
குறுக்கே வரும் ஆளை ஏத்திக் கொல்ல ஆசை...

நியூ ஆர்யபவானில் டிபன் திங்க ஆசை...
பில்லைக் கொடுக்காமல் தப்பிச் செல்ல ஆசை...
வீரப்பனைப் போல மரம் கடத்த ஆசை...
புதைச் சேற்றில் விழுந்து தத்தளிக்க ஆசை...
ராமராஜன் போல டிரவுசர் போட ஆசை...

குட்டி குட்டி ஆசை குறுகுறுக்கும் ஆசை...
கூவத்துக்கு சென்று குளித்து வர ஆசை...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

இப்படியோர் ஆசையடா!   Empty Re: இப்படியோர் ஆசையடா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum