ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி கலாச்சாரம் ?

5 posters

Go down

தீபாவளி கலாச்சாரம் ? Empty தீபாவளி கலாச்சாரம் ?

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Nov 14, 2012 10:48 pm

ஒரே புகைமண்டலம் ; காற்று அதிக மாசுபட்டுவிட்டது ; அங்கங்கு தீவிபத்துகள் வேறு ! இந்த வெடி கலாச்சாரம் எப்படி தமிழகத்தை பிடித்துக்கொண்டது என தெரியவில்லை ! இன்று ஒரே நாளில் பல கோடி ரூபாய் பணம் காற்றில் போய் விட்டது ! சத்தம் கேட்கும் வெடிகளை தயாரிக்கவே கூடாது என அரசு தடைசெய்தால் நல்லது !புத்தாடை அணிவது ; கோவிலுக்கு போவது ; அண்ணதானம் செய்வது என இக்கலாச்சாரம் மாறாதா ?

[You must be registered and logged in to see this link.]

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

தீபாவளி கலாச்சாரம் ? Empty Re: தீபாவளி கலாச்சாரம் ?

Post by DERAR BABU Thu Nov 15, 2012 11:48 am

புகையினால் கொசுவெல்லாம் கொஞ்சம் காலியாகும் . இது மட்டும் தான் ஆறுதல்.

[You must be registered and logged in to see this link.]
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

தீபாவளி கலாச்சாரம் ? Empty Re: தீபாவளி கலாச்சாரம் ?

Post by Guna Tamil Fri Jan 11, 2013 9:43 am

மனிதனை தவிர வேறு எந்த உயிரினமும் தன் இருப்பிடத்தை அழிப்பது இல்லை,
மனிதன் மட்டும் தான், தன் இருப்பிடம் மட்டும் அல்லாது மற்ற உயிரினகளின் வசிப்பிடங்களையும் சேர்த்து அழிக்கிறான்.....
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

தீபாவளி கலாச்சாரம் ? Empty Re: தீபாவளி கலாச்சாரம் ?

Post by ரா.ரமேஷ்குமார் Mon Oct 15, 2018 6:49 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:புத்தாடை அணிவது ; கோவிலுக்கு போவது ; அண்ணதானம் செய்வது என இக்கலாச்சாரம் மாறாதா ?
[You must be registered and logged in to see this link.]
மற்ற அனைத்து பண்டிகைகளிளும் இதை தானே ஐயா செய்து கொண்டு இருக்கிறோம் ...
தீபாவளிக்கு எப்படி பட்டாசுகளை வெடித்து கொண்டாடும் பழக்கம் வந்தது என தெரியவில்லை .... ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் தடை செய்தால் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளில் தான் தீபாவளியை கொண்டாட முடியும் ...

அதே சமயம் அதிக நச்சுக்களை உருவாக்கும் பட்டாசுகளை தவிர்க்கலாம் ...

அன்று நீங்கள் தொடங்கிய திரியை இன்று நான் பற்ற வைத்திருக்கின்றேன் ஐயா ... சிரி

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தீபாவளி கலாச்சாரம் ? Empty Re: தீபாவளி கலாச்சாரம் ?

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 7:57 pm

DERAR BABU wrote:புகையினால் கொசுவெல்லாம் கொஞ்சம் காலியாகும் . இது மட்டும் தான் ஆறுதல்.
[You must be registered and logged in to see this link.]
நிறைய கொசு விரட்டிகள் இருக்கும் போது
இது தேவையா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தீபாவளி கலாச்சாரம் ? Empty Re: தீபாவளி கலாச்சாரம் ?

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 8:02 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:புத்தாடை அணிவது ; கோவிலுக்கு போவது ; அண்ணதானம் செய்வது என இக்கலாச்சாரம் மாறாதா ?
[You must be registered and logged in to see this link.]
மற்ற அனைத்து பண்டிகைகளிளும் இதை தானே ஐயா செய்து கொண்டு இருக்கிறோம் ...
தீபாவளிக்கு எப்படி பட்டாசுகளை வெடித்து கொண்டாடும் பழக்கம் வந்தது என தெரியவில்லை .... ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் தடை செய்தால் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளில் தான் தீபாவளியை கொண்டாட முடியும் ...

அதே சமயம் அதிக நச்சுக்களை உருவாக்கும் பட்டாசுகளை தவிர்க்கலாம் ...

அன்று நீங்கள் தொடங்கிய திரியை இன்று நான் பற்ற வைத்திருக்கின்றேன் ஐயா ... சிரி
[You must be registered and logged in to see this link.]
ரமேஷ் நீங்கள் அழகாக இதை பதிவு செய்து உள்ளீர்கள்.
நன்றி ரமேஷ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தீபாவளி கலாச்சாரம் ? Empty Re: தீபாவளி கலாச்சாரம் ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum