புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_m10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10 
19 Posts - 48%
heezulia
நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_m10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10 
6 Posts - 15%
mohamed nizamudeen
நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_m10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_m10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_m10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10 
3 Posts - 8%
Raji@123
நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_m10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_m10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_m10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10 
142 Posts - 41%
ayyasamy ram
நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_m10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_m10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_m10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_m10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_m10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10 
7 Posts - 2%
prajai
நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_m10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_m10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_m10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_m10நானும் எனது கேமராவும் - பாகம் 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் எனது கேமராவும் - பாகம் 3

Page 1 of 3 1, 2, 3  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Oct 28, 2012 3:45 pm

இந்த சுட்டிக் குழந்தைகளை எனது கேமராவில் பதிவு செய்யும் வாய்ப்பு சில மாதங்களுக்கு முன்பு கிடைத்தது. கிடைத்த சில நிமிடங்களை பயன்படுத்திக்கொண்டு இதைப் பதிவு செய்தேன். இந்த பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களைக் கூறவும் நண்பர்களே. முடிந்தால் பிடித்த படங்களை மேற்கோள் காட்டவும்.

படம் 8 ற்கு ஒரு சிறப்பு உண்டு. இது இந்தியா மற்றும் ஜெர்மனி இணைந்து ஹைதராபாத்தில் நடத்திய புகைப்படக் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டது (Displayed in Salarjung Museum).

பதிவு செய்த இடம்: சார்மினார் ஹைதராபாத்.

படம் - 1: காலைக் கதிரவனை துயில் எழுப்பச்செல்லும் ஜோடிப்புறாக்கள்

நானும் எனது கேமராவும் - பாகம் 3 Love+birds

படம் - 2: இது பகிர்ந்து வாழும் பாசம்

நானும் எனது கேமராவும் - பாகம் 3 Babies_sharing

படம் - 3: சவுண்ட், கேமரா, ஆக்க்ஷன்

நானும் எனது கேமராவும் - பாகம் 3 Baby+excellent+pose

படம் - 4: குட்டிக்குழந்தையின் சிரிப்பு மட்டுமல்ல... கோபமும் அழகுதான்...

நானும் எனது கேமராவும் - பாகம் 3 Baby+with+agry+face

படம் - 5: கோடிகொட்டிக் கொடுத்தாலும் வாங்க இயலாத புன்னகை...

நானும் எனது கேமராவும் - பாகம் 3 Girl+Running

படம் - 6: அழகிய விழிகளும் அப்பாவி முகமும்...

நானும் எனது கேமராவும் - பாகம் 3 Girl+turning+face

படம் - 7: பயத்தில் சிவந்த முகம்...

நானும் எனது கேமராவும் - பாகம் 3 Baby+scared

படம் - 8: காலங்கள் கடந்தாலும் உனக்காக காத்திருப்பேன்...

நானும் எனது கேமராவும் - பாகம் 3 Girl+waiting+for+Lover

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 28, 2012 3:55 pm

அகல் அனைத்தும் அருமையாக உள்ளது ...

8 வது படம் நிற்கும் பெண்ணின் பின்பு ஒரு மழலை ஒளிந்து நிற்கிறது , .....
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sun Oct 28, 2012 3:59 pm

அருமை

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sun Oct 28, 2012 5:05 pm

அனைத்தும் அருமையானவை.இதில் 8 க்கும் 1000 என்று வைத்தால் கூட 8000 கவிதைகள் வடிக்கலாம் என்று தோன்றுகிறது.ஆனால் அதில் நான் நிறைய வீக்.இதை வைத்து கவிதை போட்டி வைக்கலாம்.நன்றி :silent: :suspect: நன்றி

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Oct 28, 2012 9:12 pm

பூவன் wrote:அகல் அனைத்தும் அருமையாக உள்ளது ...

8 வது படம் நிற்கும் பெண்ணின் பின்பு ஒரு மழலை ஒளிந்து நிற்கிறது , .....
நன்றிகள் பூவன்... அங்க யாருமே இல்ல பாஸ்.. அந்த பொண்ணு மட்டும் தான் புன்னகை

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Oct 28, 2012 9:14 pm

சென்னையன் wrote:அனைத்தும் அருமையானவை.இதில் 8 க்கும் 1000 என்று வைத்தால் கூட 8000 கவிதைகள் வடிக்கலாம் என்று தோன்றுகிறது.ஆனால் அதில் நான் நிறைய வீக்.இதை வைத்து கவிதை போட்டி வைக்கலாம்.நன்றி :silent: :suspect: நன்றி
நன்றிகள் நண்பரே.. அழகான பின்னூட்டம்... நன்றிகள் சுரேஷ்...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 9:16 pm

அத்துணை பகிர்வுகளும் ஏதே ஒன்று சொல்லத்துடிக்கிறது என்பது மட்டும் நிஜம்

வாழ்த்துகள் அகல்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 28, 2012 9:41 pm

கடந்த ஒரு வாரமாக என் பாப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை.. ஒரு கையில் குழந்தை வைத்துக்கொன்டு தான் தட்டச்சு செய்கிறேன். இந்த குழந்தைகளை பார்த்ததும் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது உண்மை. படங்கள் அருமை.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 9:44 pm

அசுரன் wrote:கடந்த ஒரு வாரமாக என் பாப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை.. ஒரு கையில் குழந்தை வைத்துக்கொன்டு தான் தட்டச்சு செய்கிறேன். இந்த குழந்தைகளை பார்த்ததும் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது உண்மை. படங்கள் அருமை.

பாப்பாவுக்கு இப்ப எப்படி இருக்குங்க அண்ணா. நலம் என நம்புகிறேன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 28, 2012 9:51 pm

கரூர் கவியன்பன் wrote:
அசுரன் wrote:கடந்த ஒரு வாரமாக என் பாப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை.. ஒரு கையில் குழந்தை வைத்துக்கொன்டு தான் தட்டச்சு செய்கிறேன். இந்த குழந்தைகளை பார்த்ததும் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது உண்மை. படங்கள் அருமை.

பாப்பாவுக்கு இப்ப எப்படி இருக்குங்க அண்ணா. நலம் என நம்புகிறேன்
தேறிவருகிறாள் நண்பரே

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக