புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவுக்கு எதிராகப் புனிதப் போர் : அல் கொய்தா அழைப்பு Poll_c10சீனாவுக்கு எதிராகப் புனிதப் போர் : அல் கொய்தா அழைப்பு Poll_m10சீனாவுக்கு எதிராகப் புனிதப் போர் : அல் கொய்தா அழைப்பு Poll_c10 
30 Posts - 86%
heezulia
சீனாவுக்கு எதிராகப் புனிதப் போர் : அல் கொய்தா அழைப்பு Poll_c10சீனாவுக்கு எதிராகப் புனிதப் போர் : அல் கொய்தா அழைப்பு Poll_m10சீனாவுக்கு எதிராகப் புனிதப் போர் : அல் கொய்தா அழைப்பு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சீனாவுக்கு எதிராகப் புனிதப் போர் : அல் கொய்தா அழைப்பு Poll_c10சீனாவுக்கு எதிராகப் புனிதப் போர் : அல் கொய்தா அழைப்பு Poll_m10சீனாவுக்கு எதிராகப் புனிதப் போர் : அல் கொய்தா அழைப்பு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சீனாவுக்கு எதிராகப் புனிதப் போர் : அல் கொய்தா அழைப்பு Poll_c10சீனாவுக்கு எதிராகப் புனிதப் போர் : அல் கொய்தா அழைப்பு Poll_m10சீனாவுக்கு எதிராகப் புனிதப் போர் : அல் கொய்தா அழைப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவுக்கு எதிராகப் புனிதப் போர் : அல் கொய்தா அழைப்பு


   
   
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Oct 12, 2009 5:19 pm

சீனாவுக்கு எதிராகப் புனிதப்போர் நடத்துமாறு உய்கூர் பிரதேச முஸ்லிம்களுக்கு அல் கொய்தா அழைப்பு விடுத்துள்ளது. சீனாவின் வடமேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் உய்கூர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி இங்கு உய்கூர் முஸ்லிம்களுக்கும், ஹான் சீனர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.

அப்போது சீன படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானார்கள். இதையடுத்து அப்பகுதியில் இருக்கும் முஸ்லிம் சகோதரர்களை காக்க வேண்டும் என அல் கொய்தா தீவிரவாத அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அல் கொய்தா தளபதிகளில் ஒருவரான அபு யாகியா அல்-லிபி இணையதளம் ஒன்றில் வெளியான வீடியோவில் பேசிய போது,
"சீனாவில் தனி முஸ்லிம் நாடு உருவாக்க அல் கொய்தா பாடுபடும். தற்போது ஜின்ஜியாங் பகுதியாக இருக்கும் கிழக்கு துருக்கிஸ்தான் பகுதியை விடுவிக்க வேண்டும்.
துருக்கிஸ்தான் பகுதியில் இருக்கும் சகோதரர்கள் தங்களைத் துன்புறுத்தும், சோதனைக்குள்ளாக்கும் சீனாவைத் தடுக்க புனித போர் ஒன்று தான் வழி என்பதை உணர வேண்டும்.
சீன முஸ்லிம்களின் முன்னோர்கள் குரான் வாசிக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை" என்றார்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 12, 2009 5:22 pm

சீனாவுக்கு இது பெரிய விடயாமாக இருக்காது ஷெரின். தன் சொந்த மக்களையே tiyanamen square இல் படுகொலை செய்த நாடு சீனா



சீனாவுக்கு எதிராகப் புனிதப் போர் : அல் கொய்தா அழைப்பு Skirupairajahblackjh18
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Oct 12, 2009 5:24 pm

சினாவிக்கு என்ன ஆச்சு? நம் நாட்டின் கனிம வளங்களை திருடிகொண்டிருந்தனர் அவர்கள் நாடு பதிப்புக்குள்ளல்கும் என தெரியாது?

யமுனா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 12, 2009 5:25 pm

சீனா மக்களை மக்களாகவே கணக்கெடுப்பதில்லை அதிலும் வேற்று இனம் வேற்று மதம் என்றால் சொல்லவே தேவையில்லை

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Oct 12, 2009 5:27 pm

ஆம் ரூபன் அண்ணா மக்கள் இல்லாது எப்படி அட்சி செய்வார்கள்

யமுனா

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Oct 12, 2009 5:28 pm

சீனாவுக்கு எதிராகப் புனிதப் போர் : அல் கொய்தா அழைப்பு 56667 புனித போரா

அப்பாவி மக்களை

கொல்லாமல் இருந்தாலே போதும்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 12, 2009 5:31 pm

yamuna wrote:ஆம் ரூபன் அண்ணா மக்கள் இல்லாது எப்படி அட்சி செய்வார்கள்

யமுனா

அவன்தானே உலகிலேயே அதிக மக்களை கொண்டுள்ளான் அதலால் சலிப்புற்று குட இப்படி செய்யலாம்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 12, 2009 5:31 pm

சீனா சகல வழிகளிலும் சீகரத்தை தொடுமளவுக்கு முன்னேறிவிட்டது, இயற்கைதான் சீனாவிற்கு அழிவு கொடுத்து பாடம் கற்பிக்க வேண்டும், அமெரிக்கா சீனாவிடம் கை ஏந்தும் நிலை ஏற்பட்டு விட்டது



சீனாவுக்கு எதிராகப் புனிதப் போர் : அல் கொய்தா அழைப்பு Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 5:32 pm

ரூபன் wrote:சீனா மக்களை மக்களாகவே கணக்கெடுப்பதில்லை அதிலும் வேற்று இனம் வேற்று மதம் என்றால் சொல்லவே தேவையில்லை
மகிழ்ச்சி மகிழ்ச்சி



யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Oct 12, 2009 5:37 pm

நாம் இப்படி அடிபட்டு சாகவேண்டியது தானா எங்கு பார்த்தாலும் பிரச்னை பலி சாவு மக்கள் நிமதியாக வாழ முடியுமா ?

யமுனா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக