புதிய பதிவுகள்
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்கள் தேடுகின்றன.....  Poll_c10கண்கள் தேடுகின்றன.....  Poll_m10கண்கள் தேடுகின்றன.....  Poll_c10 
147 Posts - 78%
heezulia
கண்கள் தேடுகின்றன.....  Poll_c10கண்கள் தேடுகின்றன.....  Poll_m10கண்கள் தேடுகின்றன.....  Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கண்கள் தேடுகின்றன.....  Poll_c10கண்கள் தேடுகின்றன.....  Poll_m10கண்கள் தேடுகின்றன.....  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கண்கள் தேடுகின்றன.....  Poll_c10கண்கள் தேடுகின்றன.....  Poll_m10கண்கள் தேடுகின்றன.....  Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
கண்கள் தேடுகின்றன.....  Poll_c10கண்கள் தேடுகின்றன.....  Poll_m10கண்கள் தேடுகின்றன.....  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கண்கள் தேடுகின்றன.....  Poll_c10கண்கள் தேடுகின்றன.....  Poll_m10கண்கள் தேடுகின்றன.....  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்கள் தேடுகின்றன.....  Poll_c10கண்கள் தேடுகின்றன.....  Poll_m10கண்கள் தேடுகின்றன.....  Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண்கள் தேடுகின்றன.....  Poll_c10கண்கள் தேடுகின்றன.....  Poll_m10கண்கள் தேடுகின்றன.....  Poll_c10 
1 Post - 1%
Pampu
கண்கள் தேடுகின்றன.....  Poll_c10கண்கள் தேடுகின்றன.....  Poll_m10கண்கள் தேடுகின்றன.....  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்கள் தேடுகின்றன.....  Poll_c10கண்கள் தேடுகின்றன.....  Poll_m10கண்கள் தேடுகின்றன.....  Poll_c10 
312 Posts - 78%
heezulia
கண்கள் தேடுகின்றன.....  Poll_c10கண்கள் தேடுகின்றன.....  Poll_m10கண்கள் தேடுகின்றன.....  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கண்கள் தேடுகின்றன.....  Poll_c10கண்கள் தேடுகின்றன.....  Poll_m10கண்கள் தேடுகின்றன.....  Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
கண்கள் தேடுகின்றன.....  Poll_c10கண்கள் தேடுகின்றன.....  Poll_m10கண்கள் தேடுகின்றன.....  Poll_c10 
8 Posts - 2%
prajai
கண்கள் தேடுகின்றன.....  Poll_c10கண்கள் தேடுகின்றன.....  Poll_m10கண்கள் தேடுகின்றன.....  Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
கண்கள் தேடுகின்றன.....  Poll_c10கண்கள் தேடுகின்றன.....  Poll_m10கண்கள் தேடுகின்றன.....  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்கள் தேடுகின்றன.....  Poll_c10கண்கள் தேடுகின்றன.....  Poll_m10கண்கள் தேடுகின்றன.....  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கண்கள் தேடுகின்றன.....  Poll_c10கண்கள் தேடுகின்றன.....  Poll_m10கண்கள் தேடுகின்றன.....  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்கள் தேடுகின்றன.....  Poll_c10கண்கள் தேடுகின்றன.....  Poll_m10கண்கள் தேடுகின்றன.....  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கண்கள் தேடுகின்றன.....  Poll_c10கண்கள் தேடுகின்றன.....  Poll_m10கண்கள் தேடுகின்றன.....  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்கள் தேடுகின்றன.....


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed 14 Nov 2012 - 14:06

வெறுமனே புத்தகத்தின் பக்கங்களை
புரட்டிக் கொண்டிருந்தேன் !
வெளிச்ச தேவதையின் கண்கள்
கட்டப்பட்டு தனி அறையில்
தள்ளப்பட்டு தாளிடப்பட்டிருந்தது !
ஆசிரியர் சொன்ன பாடங்களின்
வரிகளை நிலவொளியில்
கண்கள் தேடுகின்றன.....
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நுனிபுல்லை மேய்ந்த மாடென
சோம்பல் முறித்து தூங்கப் போனேன் !
ஏற்கனவே மின்சார பொத்தான்களை
இயக்கி வைத்ததால் பளீர் என
மின்னொளி நீண்ட நேர இடைவெளிக்குப்பின்
பாய்ந்து என் விழிப் படலத்தை தாக்கியது...
வெளிச்ச தேவதையின் கண்கள்
இப்போது திறக்கப்பட்டன.....
ஆனால் தூக்கம் ததும்பிய
எனது விழிகள் மட்டும் திறக்கவில்லை!
கனவில் ஆசிரியரின் பிரம்படி
துல்லியமாய் நினைவில் நின்றது
விழித்தபின் அம்மாவிடம் கேட்டேன் ...
விளக்கெரிக்க மண்ணெண்ணெய்யாவது
கிடைக்குமா?

........கா.ந கல்யாணசுந்தரம்





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 15 Nov 2012 - 0:33

இப்போதெல்லாம் கண்கள் கனவை மட்டுமல்ல கரண்டையும் தேடுகிறது...
இந்தச் சாட்டையில் எத்தனை சொடுக்கல்கள்...
ஏழ்மை...வறுமை...இன்றைய காலக்கொடுமையான கரண்ட் கட்...
உட்பட பலவற்றை வாங்கு வாங்கென வாங்கியது நன்று அய்யா...

அப்புறம் இப்பல்லாம்...கனவுல வாத்தியாருங்க அடிக்க முடியாது...
கத்தி கனவுல மட்டுமில்ல நிஜத்திலேயும் வந்துடும் அய்யா...



கண்கள் தேடுகின்றன.....  224747944

கண்கள் தேடுகின்றன.....  Rகண்கள் தேடுகின்றன.....  Aகண்கள் தேடுகின்றன.....  Emptyகண்கள் தேடுகின்றன.....  Rகண்கள் தேடுகின்றன.....  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu 15 Nov 2012 - 17:26

ரா.ரா3275 wrote:இப்போதெல்லாம் கண்கள் கனவை மட்டுமல்ல கரண்டையும் தேடுகிறது...
இந்தச் சாட்டையில் எத்தனை சொடுக்கல்கள்...
ஏழ்மை...வறுமை...இன்றைய காலக்கொடுமையான கரண்ட் கட்...
உட்பட பலவற்றை வாங்கு வாங்கென வாங்கியது நன்று அய்யா...

அப்புறம் இப்பல்லாம்...கனவுல வாத்தியாருங்க அடிக்க முடியாது...
கத்தி கனவுல மட்டுமில்ல நிஜத்திலேயும் வந்துடும் அய்யா...

நன்றி ரா.ரா. அவர்களே. மிகச் சரியாக சொன்னீர்கள். ஆசிரியர் பணி, இப்போதெல்லாம் தனது இன்னுயிரை பணயம் வைத்து ஆற்றும் பணியாகிப்போனது உண்மைதான்!



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu 15 Nov 2012 - 17:27

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu 15 Nov 2012 - 18:09

ஹிஷாலீ wrote: சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி

நன்றி ஹிஷாலீ.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக