ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி

+6
றினா
அசுரன்
பது
பூவன்
அகிலன்
சிவா
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி - Page 2 Empty மொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி

Post by சிவா Wed Nov 14, 2012 1:57 am

First topic message reminder :

கண்ணூர்: மொபைல்போன் மூலமாக ஒருவரை, ஓராண்டு காலமாக, காதலித்து வந்த, 23 வயது இளம் பெண், முதல் முதலாக, காதலனை கண்டதும் அதிர்ச்சி அடைந்து, மயங்கி விழுந்தார். அவரது அதிர்ச்சிக்கு காரணம், காதலனின் வயது, 70, என்பதே.

கேரளா, திருவனந்தபுரம் போத்தன்காடு பகுதியைச் சேர்ந்த, 23 வயது இளம் பெண்ணுக்கு, ஓரு ஆண்டுக்கு முன், கண்ணூர் பகுதியைச் சேர்ந்த, அம்சா என்பவர், மொபைல் போன் மூலம் அறிமுகமானார். எம்.டெக்., பட்டதாரியான, அந்த இளம் பெண்ணும், அம்சாவும், அடிக்கடி மொபைலில் பேசினர். இதில், இருவரும் காதல் வயப்பட்டனர். ஓராண்டாக, இருவரும் நேருக்கு நேர் பார்க்காமலேயே, மொபைல் பேச்சிலேயே தங்கள் காதலை வளர்த்தனர். இந்நிலையில், காதலனை பார்த்து விடவேண்டும் என்ற ஆவல், அந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்டது. அதற்காக, இம்மாதம், 9ம் தேதி இரவு, திருவனந்தபுரத்திலிருந்து பஸ்சில் புறப்பட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு, கண்ணூர் கூத்துப்பரம்பு பஸ் நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்தபடி, பலமுறை காதலனை தொடர்பு கொள்ள முயற்சித்தும், முடியவில்லை. இதனால், நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்தார். அதைக்கண்ட சிலர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், இளம்பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.விசாரணையில், அவர் தன் காதலன் அம்சாவை தேடி வந்ததாக கூறி, அவரது மொபைல்போன் எண்ணை போலீசாரிடம் கொடுத்தார்.

போலீசார் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, இப்ராகிம் என்பவர், போனை எடுத்தார். அவர் உடனடியாக, போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். "இளம் காதலன் வருவார்' என, ஆவலோடு காத்திருந்த இளம்பெண்ணுக்கு, இப்ராகிமை கண்டதும் கலக்கம் ஏற்பட்டது. ஏனெனில், அவருக்கு வயது, 70, என்பதுதே காரணம். அவர் தான், இதுவரை தன்னுடன் மொபைலில் பேசி வந்த காதலன் என, தெரிந்ததும், அதிர்ச்சி அடைந்து, அப்பெண் மயக்கமடைந்தார். அவர் மயக்கம் தெளிய, போலீசார் உதவினர். மயக்கம் தெளிந்து எழுந்த அப்பெண், "இளம் வயதுடையவர், அம்சா தன் பெயர்' என, இப்ராகிம் தன்னிடம் பொய் சொல்லி, ஏமாற்றி விட்டதாக, போலீசில் புகார் செய்தார்.போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை ஒரு முறை கூட, இப்ராகிம் அப்பெண்ணை அழைத்து பேசியதில்லை என்றும், இளம்பெண்ணுக்கு சொந்தமாக, மொபைல்போன் இல்லை என்றும், அவரது உறவினர்களின் மொபைல் போன் மற்றும் தரைவழி தொலைபேசி மூலம், இப்ராகிமை, அவரே தொடர்பு கொண்டு காதலை வளர்த்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த இளம் பெண்ணின் உறவினர்களை போலீசார் வரவழைத்து, அவர்களிடம், அப்பெண்ணை ஒப்படைத்தனர்.

தினமலர்


மொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி - Page 2 Empty Re: மொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி

Post by ராஜா Thu Nov 15, 2012 11:25 am

சுப்பு wrote:படிக்கும் போதே சிரிப்புதான் வருகிறது,இதுபோல அறிவிலிகள் இருக்கும் வரை ஆண்களுக்கு கொண்டாட்டாம் தான்.இதில் அந்த பெண் எம்.டெக்., பட்டதாரியாம் இதை படித்தவுடன் நமக்குத்தான் மயக்கம் வர வேண்டும்.
தம்பி உடனே நீ ரெண்டு மூணு செல் போன் வாங்கிட்டு கேரளா பக்கம் போயிடாத.... உடுட்டுக்கட்டை அடி வ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி - Page 2 Empty Re: மொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி

Post by ரா.ரா3275 Thu Nov 15, 2012 3:36 pm

ஐயோ...அய்யய்யோ...இங்க எத்தன பேரு பூவன் மாதிரி பசங்க உருகி உருகி காதல் கவிதை எழுதுறாங்க...போயும் போயும் அந்த "......."....?..... அட போங்க சேச்சி...


மொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி - Page 2 224747944

மொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி - Page 2 Rமொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி - Page 2 Aமொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி - Page 2 Emptyமொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி - Page 2 Rமொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி - Page 2 Empty Re: மொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி

Post by ரா.ரா3275 Thu Nov 15, 2012 3:39 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவா ....எனக்கும் அறுபது அகவை ஆகிவிட்டதல்லவா! ....இன்னும் ஒரு ஆறு மாதத்தில் "voluntary retirement " வாங்கிவிட்டு இதுபோல் ஒரு சமூக சேவை செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன்!! நீங்க என்ன சொல்லுறீங்க ?

அந்த இப்ராஹிமை விட நீங்கள் இன்னும் பத்து வயது இளையவர்தானே அய்யா...
அதனாலென்ன...தொடங்குங்கள் ஆட்டத்தை...
ஆனா...அம்மாவுக்குத் தெரிஞ்சா... சுட்டுத்தள்ளூ! ...ஆகவே அத மட்டும் கொஞ்சம் யோசிச்சு...
அப்றமா ஆட்டத்தை ஆடுங்க...


மொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி - Page 2 224747944

மொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி - Page 2 Rமொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி - Page 2 Aமொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி - Page 2 Emptyமொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி - Page 2 Rமொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி - Page 2 Empty Re: மொபைல்போன் மூலம் ஓராண்டு காதல்: 70 வயது காதலனை கண்டதும் காதலிக்கு அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum