ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளிக்காக 2 ஆயிரத்து 828 சிறப்பு பஸ்கள் விட்டதற்கு பாராட்டு

2 posters

Go down

தீபாவளிக்காக 2 ஆயிரத்து 828 சிறப்பு பஸ்கள் விட்டதற்கு பாராட்டு Empty தீபாவளிக்காக 2 ஆயிரத்து 828 சிறப்பு பஸ்கள் விட்டதற்கு பாராட்டு

Post by சிவா Wed Nov 14, 2012 1:05 am

சென்னையில் இருந்து தீபாவளிக்காக 2 ஆயிரத்து 828 சிறப்பு பஸ்கள் விட்டதன் காரணமாக இன்று கோயம்பேட்டில் இருந்து வெளியூர் சென்ற பஸ்களில் நெரிசல் இன்றி மக்கள் வசதியாக பயணம் செய்தனர்.

தீபாவளி

தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளியும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். தீபாவளியையொட்டி முன்கூட்டியே ரெயில்களிலும், பஸ்களிலும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காகவும், தலைதீபாவளி கொண்டாடுவதற்கும் முன்பதிவு செய்வது வழக்கம்.அதுபோல இந்த வருடமும் முன்பதிவு செய்து ரெயில்களிலும் பஸ்களிலும் சென்னையில் இருந்து வெளிïர்களுக்கு ஏராளமான மக்கள் புறப்பட்டு சென்றனர்.

சிறப்பு பஸ்கள்

இந்த கூட்டநெரிசலை தவிர்க்க தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரத்து 859 சிறப்பு பஸ்களை இயக்கியது. அதாவது கடந்த 9, 10, 11-ந்தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கிய காரணத்தால் கடந்த 3 நாட்களாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையில் இருந்து வெளிïர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.சென்னையில் இருந்து மட்டும் 2 ஆயிரத்து 828 பஸ்கள் சிறப்பு பஸ்களாக இயக்கப்பட்டன. அதன்காரணமாக நேற்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மக்கள், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கோவை, சேலம், கடலூர், தேனி, ஈரோடு, தஞ்சை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் வசதியாக பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.

குடும்பம் குடும்பமாக

காலை 10 மணியில் இருந்தே குடும்பம் குடும்பமாகவும், தனித்தும் தீபாவளி கொண்டாட வெளிïர் செல்ல கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு வரத்தொடங்கினார்கள். நேரம் ஆக ஆக மக்கள் அதிகமாக வரத்தொடங்கினார்கள். ஆனால் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் கூட்ட நெரிசலில் சிக்காமல் பஸ்களில் ஏறி பயணம் செய்தனர். சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதற்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.இரவு 7 மணிக்கு திருவண்ணாமலை, கடலூர், சேலம், தஞ்சாவூர் போன்ற அருகில் உள்ள ஊர்களுக்கு செல்வோர் கூட்டம் மட்டுமே அதிகமாக காணப்பட்டது.

திரும்பி வர பஸ்கள்

இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் வெளிïர்களில் இருந்து சென்னைக்கு வர வசதியாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.அரசு சிறப்பு பஸ்கள் இயக்கிய காரணத்தாலும், ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தி பல நடவடிக்கை களை எடுத்ததன் காரணமாகவும் பெரும்பாலான ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை.ஆனால் பஸ்களில் பட்டாசுகள் கொண்டு செல்வதை போலீசார் அனுமதிக்கவில்லை. இதற்காக கோயம்பேடு நுழைவு வாயிலிலேயே போலீசார் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்தே பயணிகளை உள்ளே அனுமதித்தனர்.இருப்பினும் சிலர் பட்டாசு கொண்டு வந்தனர். அவர்களை பஸ் ஏற உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார்கள்.கோயம்பேடு பஸ்நிலையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களின் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி அவ்வப்போது ஒலிபெருக்கியில் எச்சரிக்கை விடுத்தனர்.

தினத்தந்தி


தீபாவளிக்காக 2 ஆயிரத்து 828 சிறப்பு பஸ்கள் விட்டதற்கு பாராட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீபாவளிக்காக 2 ஆயிரத்து 828 சிறப்பு பஸ்கள் விட்டதற்கு பாராட்டு Empty Re: தீபாவளிக்காக 2 ஆயிரத்து 828 சிறப்பு பஸ்கள் விட்டதற்கு பாராட்டு

Post by பிளேடு பக்கிரி Wed Nov 14, 2012 11:08 am

பிளான் பண்ணி பண்ணிருக்காங்க.. நல்ல விஷயம்



தீபாவளிக்காக 2 ஆயிரத்து 828 சிறப்பு பஸ்கள் விட்டதற்கு பாராட்டு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum