ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக்கின் பிரமாண்ட 'சர்வர் பார்ம்' : 5ஏக்கர் பரப்பளவில் ஆர்டிக் வட்டப் பகுதியில் அமையவுள்ளது

3 posters

Go down

பேஸ்புக்கின் பிரமாண்ட 'சர்வர் பார்ம்' : 5ஏக்கர் பரப்பளவில் ஆர்டிக் வட்டப் பகுதியில் அமையவுள்ளது Empty பேஸ்புக்கின் பிரமாண்ட 'சர்வர் பார்ம்' : 5ஏக்கர் பரப்பளவில் ஆர்டிக் வட்டப் பகுதியில் அமையவுள்ளது

Post by முத்துராஜ் Tue Nov 13, 2012 7:52 pm

அதிக பாவனையாளர்களைக் கொண்ட சமூகவலையமைப்பான பேஸ்புக் அதிகரித்து வரும் பாவனையாளர்களைக் கருத்திற்கொண்டு பிரமாண்ட 'டேட்டா சென்டர்' ஒன்றினை அமைக்கவுள்ளது.

பேஸ்புக் முதன்முறையாக சர்வர் பார்ம் ஒன்றினை அமெரிக்காவுக்கு வெளியில் நிர்மாணிக்கவுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

சுவீடன் நாட்டின் வட பகுதி நகரான லுலீயாவில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இது அமையவுள்ளது. இதற்கான மொத்த மின்சக்தித் தேவை 120 mw எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இச் சக்தியானது அருகிலுள்ள நீர்த்தேக்கத்தின் மூலம் உற்பத்திசெய்யப்படவுள்ளது.

எதிர்வரும் 2014 ஆம் ஆண்டளவில் இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

'சர்வர் பார்ம்' எனப்படுவது இணைய நிறுவனங்கள் தங்களது தரவுகளை முகாமை செய்யும் சேர்வர்களை ஒரே இடத்தில் பாரியளவில் நிறுவி செயற்படுத்தும் இடம் என இலகுவாக விளக்கமுடியும்.



ஆர்டிக் வட்டப் பகுதியில் இருந்து சுமார் 60 மைல்கள் தொலைவில் உள்ள இவ்விடத்தினை பேஸ்புக் தேர்ந்தெடுக்கப் பிரதான காரணம் குளிர் ஆகும்.

பொதுவாக சேர்வர்களை இலகுவாக வெளிப்பிரதேச வளியைக் கொண்டு குளிர்விக்க முடியுமென்ற காரணத்தினாலேயே குளிர்ப்பிரதேசங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

இதன் காரணமாகவே கூகுளும் பின்லாந்தில் தனது சர்வர் பார்ம் ஒன்றினை அமைத்தது, மேலும் மைரோசொப்ட்டும் சைபீரியாவில் சர்வர் பார்ம் ஒன்றினை ஆரம்பிக்கும் திட்டத்தினைக் கொண்டிருந்த போதிலும் அதனைப் பின்னர் கைவிட்டது.

கூகுள் முதல் பேஸ்புக் வரையான மிகப்பெரிய இணைய நிறுவனங்களின் முதுகெலும்பு இத்தகைய 'சர்வர் பார்ம்கள்' என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தமிழ்


Last edited by முத்துராஜ் on Tue Nov 13, 2012 8:11 pm; edited 3 times in total


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பேஸ்புக்கின் பிரமாண்ட 'சர்வர் பார்ம்' : 5ஏக்கர் பரப்பளவில் ஆர்டிக் வட்டப் பகுதியில் அமையவுள்ளது Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

பேஸ்புக்கின் பிரமாண்ட 'சர்வர் பார்ம்' : 5ஏக்கர் பரப்பளவில் ஆர்டிக் வட்டப் பகுதியில் அமையவுள்ளது Empty Re: பேஸ்புக்கின் பிரமாண்ட 'சர்வர் பார்ம்' : 5ஏக்கர் பரப்பளவில் ஆர்டிக் வட்டப் பகுதியில் அமையவுள்ளது

Post by அசுரன் Tue Nov 13, 2012 7:56 pm

சேர்வர் என்பது அதில் சேர்ந்தவர்களா? அல்லது சர்வரா?

5 ஏக்கர்ல மிகப்பெரிய பிரம்மாண்டமான அமைப்பு தான்.

தகவலுக்கு நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பேஸ்புக்கின் பிரமாண்ட 'சர்வர் பார்ம்' : 5ஏக்கர் பரப்பளவில் ஆர்டிக் வட்டப் பகுதியில் அமையவுள்ளது Empty Re: பேஸ்புக்கின் பிரமாண்ட 'சர்வர் பார்ம்' : 5ஏக்கர் பரப்பளவில் ஆர்டிக் வட்டப் பகுதியில் அமையவுள்ளது

Post by பூவன் Tue Nov 13, 2012 9:03 pm

அசுரன் wrote:சேர்வர் என்பது அதில் சேர்ந்தவர்களா? அல்லது சர்வரா?

5 ஏக்கர்ல மிகப்பெரிய பிரம்மாண்டமான அமைப்பு தான்.

தகவலுக்கு நன்றி

தரவகம் அல்லது தரவு தளம் அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பேஸ்புக்கின் பிரமாண்ட 'சர்வர் பார்ம்' : 5ஏக்கர் பரப்பளவில் ஆர்டிக் வட்டப் பகுதியில் அமையவுள்ளது Empty Re: பேஸ்புக்கின் பிரமாண்ட 'சர்வர் பார்ம்' : 5ஏக்கர் பரப்பளவில் ஆர்டிக் வட்டப் பகுதியில் அமையவுள்ளது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum