புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10 
25 Posts - 69%
heezulia
மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10 
361 Posts - 78%
heezulia
மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10 
8 Posts - 2%
prajai
மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_m10மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Nov 09, 2012 4:57 pm

மொபைல் போனை அளவோடு பயன்படுத்தவும். கூடுமானவரை, மொபைல் போனை உடம்பிலிருந்து தள்ளியே வைத்துப் பயன்படுத்தவும். இதற்கென பயன்பாட்டில் உள்ள ஹெட்செட், ஸ்பீக்கர் போன், புளுடூத் ஹெட்செட் ஆகியவற்றைப் பயன்படுத்தவும்.

* போனைப் பயன்படுத்துகையில், தலையின் ஒரே புறமாக வைத்துப் பயன்படுத்தாமல், மாற்றி மாற்றி வைத்துப் பயன்படுத்தவும்.

*மொபைல் போனுக்கு வரும் சிக்னல் மிகவும் குறைவாக உள்ளதா? பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், போன் அதிக சக்தியைப் பயன்படுத்தி, சிக்னல்களைப் பெற முயற்சிக்கிறது. அப்போது அதிகக் கதிர்வீச்சு வெளிப்படுகிறது.

*குரல் தெளிவாகக் கேட்க, போனை உங்கள் தலை மேல் வைத்து அழுத்திப் பேசுவதனைத் தவிர்க்கவும்.

* இயலும்போது, டெக்ஸ்ட் வழியாகத் தகவலை அனுப்பவும். பேசுவதனைத் தவிர்க்கவும்.

*இரவில் தூங்கும்போது, படுக்கையில் உங்கள் தலை அருகே போனை வைத்துப் படுக்க வேண்டாம்.

* பயன்படுத்தும் அல்லது வாங்கப் போகும் போனின், கதிர்வீச்சு எந்த அளவில் இருக்கும் என்பதனைப் பார்க்கவும். கதிர்வீச்சு அளவு தெரியாத போனைப் பயன்படுத்த வேண்டாம். ஆபத்து அளவிற்குள்ளாக உள்ள போனை மட்டுமே பயன்படுத்தவும்.

*உங்கள் அருகே லேண்ட் லைன் போன் உள்ளதா? மொபைல் போனுக்குப் பதிலாக அதனையே பயன்படுத்தவும்.

*உங்கள் கேசம் ஈரமாக இருக்கும்போது, மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். மெட்டல் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியினை அணிந்திருந்தால், மொபைல் போனைச் சற்றுத் தள்ளி வைத்தே பயன்படுத்தவும். ஏனென்றால், ஈரம், மெட்டல் ஆகியவை ரேடியோ அலைகளை மிக எளிதாகக் கடத்தும் தன்மை பெற்றவை.

*குழந்தைகள் மொபைல் போனைப் பயன்படுத்த சந்தர்ப்பம் தரக் கூடாது. அப்படியே பயன்படுத்தினாலும், வெகுநேரம் பயன்படுத்தக் கூடாது.

அவர்களின் உடல் எலும்புகள், மிக மிருதுவாக இருப்பதால், கதிர்வீச்சினை வெகுவாக ஈர்த்துக் கொள்ளும். எனவே அவர்கள் போன் பயன்படுத்துவது, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.


என்றும் அன்புடன்,

P. குண சேகரன்
நன்றி குடா ஐயா.மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 09, 2012 5:02 pm

பயனுள்ள பகிர்வு நன்றி அய்யா.. மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க 224747944 மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க 224747944 மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 5:08 pm

மிக நல்ல பதிவு அய்யா...போனோட பொறந்த மாதிரியே சுத்துற நம்மாளுங்களுக்கு இது நல்ல ஆலோசனை அய்யா...நன்றி...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Nov 09, 2012 8:47 pm

தகவலுக்கு மிக்க நன்றி

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 09, 2012 8:52 pm

அவசியமான பதிவு அருமை அய்யா

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri Nov 09, 2012 10:09 pm

தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 10, 2012 11:04 am

பயனுள்ள பகிர்வு நன்றி அய்யா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Nov 10, 2012 11:18 am

உதவிகரமான பதிவு




மொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Nov 10, 2012 1:57 pm

அனைவரும் அறிய வேண்டிய பதிவு.! மகிழ்ச்சி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 10, 2012 10:06 pm

இது எங்க மாமா அங்களுக்கு ரொம்ப அவசியமானது. எப்பவும் கை தொலைப்பேசியிலேயே தொங்கி கிட்டுதான் இருப்பாரு. எங்க அக்கா ஏக்கம் அவரு விடுமா?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக