Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபாவளி ஜோக்ஸ்!
5 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
தீபாவளி ஜோக்ஸ்!
First topic message reminder :
தாத்தா: ஏண்டீம்மா அந்த நீளமா உருளையா ஒரு காரம் பண்ணியிருதயே அது இன்னொண்ணு இருந்தா கொடு!
பேத்தி: அய்யய்யோ தாத்தா அது லஷ்மி வெடி!
தாத்தா: ஏண்டீம்மா அந்த நீளமா உருளையா ஒரு காரம் பண்ணியிருதயே அது இன்னொண்ணு இருந்தா கொடு!
பேத்தி: அய்யய்யோ தாத்தா அது லஷ்மி வெடி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தீபாவளி ஜோக்ஸ்!
அசுரன் : கவிதை படிச்ச பூவன் ஏன் அழுவுறாராம் கவி?
கவி : அவரு தீபாவளி பத்தாயிரம் வாலா கவிதை படிச்சி காது செவுடாயிருச்சாம் ஹி ஹி
கவி : அவரு தீபாவளி பத்தாயிரம் வாலா கவிதை படிச்சி காது செவுடாயிருச்சாம் ஹி ஹி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தீபாவளி ஜோக்ஸ்!
அசுரன் wrote:அசுரன் : கவிதை படிச்ச பூவன் ஏன் அழுவுறாராம் கவி?
கவி : அவரு தீபாவளி பத்தாயிரம் வாலா கவிதை படிச்சி காது செவுடாயிருச்சாம் ஹி ஹி
கவி : ஏன் அசுரன் அண்ணா அழறார் ??
பூவன் : பத்தாயிரம் வாலா பட்டாசில பாவி பசங்க ஒத்த திரியை வெச்சுட்டாங்க அப்படின்னு தான் , ஒரு பத்து திரி வேணுமாம் !!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: தீபாவளி ஜோக்ஸ்!
பூவன் wrote:அசுரன் wrote:அசுரன் : கவிதை படிச்ச பூவன் ஏன் அழுவுறாராம் கவி?
கவி : அவரு தீபாவளி பத்தாயிரம் வாலா கவிதை படிச்சி காது செவுடாயிருச்சாம் ஹி ஹி
கவி : ஏன் அசுரன் அண்ணா அழறார் ??
பூவன் : பத்தாயிரம் வாலா பட்டாசில பாவி பசங்க ஒத்த திரியை வெச்சுட்டாங்க அப்படின்னு தான் , ஒரு பத்து திரி வேணுமாம் !!!
அசுரன் : அது சரி பூவன் ஏன் இப்படி தேம்பி தேம்பி அழுதாராம்
கவி : பத்தாயிரம் வாலாவுல பத்தாயிரம் திரி இல்லன்னு கடைகாரரிடம் கேட்டு அழுதாராம்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தீபாவளி ஜோக்ஸ்!
கவி : இப்போ ஏன் அசுரன் அண்ணா ஓடுறார் ??
பூவன் : அவரு ராக்கெட் அப்படின்னு கடையில வாங்கினாராம் ,அது இவரை ஏத்தி செல்லமா தானா பறந்து விட்டதாம் அதான் கோவமா கடைக்கு ஓடறார் ,,,
கவி :
பூவன் : அவரு ராக்கெட் அப்படின்னு கடையில வாங்கினாராம் ,அது இவரை ஏத்தி செல்லமா தானா பறந்து விட்டதாம் அதான் கோவமா கடைக்கு ஓடறார் ,,,
கவி :
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: தீபாவளி ஜோக்ஸ்!
பூவன் wrote:கவி : இப்போ ஏன் அசுரன் அண்ணா ஓடுறார் ??
பூவன் : அவரு ராக்கெட் அப்படின்னு கடையில வாங்கினாராம் ,அது இவரை ஏத்தி செல்லமா தானா பறந்து விட்டதாம் அதான் கோவமா கடைக்கு ஓடறார் ,,,
கவி :
அசுரன் : கவி ஏன் பூவன் பெட்டி படுக்கையுடன் தெருவில் நிற்கிறாரு?
கவி : ரயில் வெடியை ரயிலுன்னு நினைச்சி ஏறி ஊரு போகலாமுனு நிக்கிறாராம்
அசுரன் :
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தீபாவளி ஜோக்ஸ்!
கவி : அசுரன் அண்ணா எங்க ஒரு பையோட வரார் ?
பூவன் : அடுத்து வைப்பது பாம்பு பட்டசாம் , பாம்பு வந்த பிடிக்க தானம் !!
கவி : : D D
பூவன் : அடுத்து வைப்பது பாம்பு பட்டசாம் , பாம்பு வந்த பிடிக்க தானம் !!
கவி : : D D
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: தீபாவளி ஜோக்ஸ்!
பூவன் wrote:கவி : அசுரன் அண்ணா எங்க ஒரு பையோட வரார் ?
பூவன் : அடுத்து வைப்பது பாம்பு பட்டசாம் , பாம்பு வந்த பிடிக்க தானம் !!
கவி : : D D
அசுரன் : சரி சரி நானாவது பையோட வந்து பாம்பை புடிச்சி பைக்குள்ள போட வந்தேன், ஆனா பூவன் புல்லட் வெடி மேல ஏறி உக்கார்ந்து....
என்ன இது சின்னப்புள்ள தனமா!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: தீபாவளி ஜோக்ஸ்!
பூவன் wrote:
அசுரன் : என்ன, பயபுள்ள மண்டைய பிச்சிக்குது....
கவி : புஸ்வானத்தை பூவாளின்னு சொல்லி தலையில வச்சிட்டாங்களாம்....
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தீபாவளி ஜோக்ஸ்!
கவி : என்ன அசுரன் சார் கையில கட்டு போட்டார் ?
பூவன் : அவரு வாத்தியார் இல்ல பழக்க தோசத்துல கம்பி மத்தாப்ப , குச்சி என கையில் பிடித்தாராம் ??
கவி :
பூவன் : அவரு வாத்தியார் இல்ல பழக்க தோசத்துல கம்பி மத்தாப்ப , குச்சி என கையில் பிடித்தாராம் ??
கவி :
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» தீபாவளி ஜோக்ஸ்
» தீபாவளி ஜோக்ஸ்
» தீபாவளி ஜோக்ஸ்
» தீபாவளி ஜோக்ஸ் - தொடர் பதிவு
» தீபாவளி ஜோக்ஸ் - தொடர் பதிவு
» தீபாவளி ஜோக்ஸ்
» தீபாவளி ஜோக்ஸ்
» தீபாவளி ஜோக்ஸ் - தொடர் பதிவு
» தீபாவளி ஜோக்ஸ் - தொடர் பதிவு
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum