ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம்

+5
முத்துராஜ்
பூவன்
காதல் ராஜா
அசுரன்
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம் Empty துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம்

Post by சிவா Mon Nov 12, 2012 11:32 pm

துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம் Img1121112005_1_1

விஜய், முருகதாஸ் இணையும் படம், தயா‌ரிப்பு தாணு. இந்த மூன்று விஷயங்களுக்காக முதல்நாள் தியேட்டர்கள் திமிலோகப்படப் போகிறது. இதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை என்றாலும் சில வார்த்தைகள்.

விஜய் மும்பை தமிழராக வருகிறார் என்றால் உதைக்க வருவீர்கள். படத்தில் இவரது பெயர் ஜெகதீஷ். இவரை காதலிக்கும் காஜல் அகர்வாலின் பெயர் நிஷா. ஜெகதீஷ் ராணுவ வீரர், நிஷா அடிப்படையில் ஒரு பாக்ஸர். இதற்காக பாக்ஸிங் பிராக்டீஸ் எடுத்திருக்கிறார்.

கடந்தமுறை எவ்வளவு எதிர்பார்ப்பு வந்தாலும் ஏறி அடிப்போம் என்று கண்டபடி உணர்ச்சிவசப்பட்டு படம் ஊத்திக் கொண்டதால் துப்பாக்கி விஷயத்தில் ரொம்பவே அடக்கி வாசிக்கிறார் முருகதாஸ். இப்பவே சொல்லிடறேன் இது என்னோட வழக்கமான படம் இல்லை, முழுக்க எண்டர்டெயின்மெண்ட்தான் என்று அவர் சொல்வதைப் பார்த்தால் கொஞ்சம் பகீர் என்றுதான் இருக்கிறது. அதுச‌ரி, இவ‌‌ரின் முந்தையப் படங்கள் மட்டும் எண்டர்டெயின்மெண்ட் இல்லாமல் கலைப் படங்களா என்ன.

ஹ‌ரிஸ் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட். விஜய்யின் நடனம் வழக்கம் போல் தூள் கிளப்பும். என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த இரண்டும் படத்தின் வெற்றிக்கு உத்தரவாதம்தான். அப்புறம் இருக்கவே இருக்கிறது ஆக்ஷன் காட்சிகள்.

படத்தில் உள்ளதைவிட இந்தப் படத்துக்காக நடந்த ஆக் ஷன்கள் ரொம்ப சுவாரஸியம். முதலில் எஸ்ஏசி இந்தப் படத்தை தயா‌ரிப்பதாக இருந்தார். முருகதாஸ் கேட்ட சம்பளத்தில் அதிர்ச்சியாகி ஒருவழியாக சமாளித்து அடுத்தடுத்த வேலைகள் பரபரப்பாக நடந்தன. பிறகு படம் தாணுவுக்கு கைமாறியது. நடுவில் பைனான்ஸ் பிரச்சனை. விஜய் லம்பாக ஒரு அமௌண்ட் தந்து படப்பிடிப்பு பிரேக் ஆகாமல் பார்த்துக் கொண்டார்.

படத்தின் முதல் போஸ்ட‌ரில் விஜய் ஸ்டைலாக சுருட்டுப் பிடிக்க பசுமை தாயகம் உள்ளிட்டவர்களுக்கு மூக்கிறல் வியர்த்தது. போராட்டம், தடை என்று ராசாபாசமாகி, படத்தில் அப்படியொரு சீனே இல்லை என்று சமாளித்தார் முருகதாஸ். அதன் பிறகு கள்ளத்துப்பாக்கி படத்தின் வழக்கு. எட்டு வாரங்கள் இழுஇழுவென்று இழுத்து கடைசி நேரத்தில் பிரச்சனை பாஸிடிவ்வாக முடிந்தது. சென்சா‌ரிலிலும் யு சான்றிதழ். ஆனாலும் அறிவித்தபடி 9 ஆம் தேதி படத்தை வெளியிட முடியவில்லை.

இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு வெளிவருவதால் படம் சூப்பர்ஹிட்டாகும் என கோடம்பாக்கத்தின் பிரத்தியேக ஜோதிடர்கள் கணித்திருக்கிறார்கள். நல்லதே நடக்கட்டும்.

விஜய் காஜலுடன் ஜெயராம், வித்யுத் ஜம்வால், அனுபம் குமார், சத்யன், மனோபாலா, தீப்தி நம்பியார் என பலர் நடித்திருக்கிறார்கள். ஆண்டனி எட்டிட்டிங், ஒளிப்பதிவு தி கிரேட் சந்தோஷ்சிவன். மும்பை தெருக்களில் லைவாக எடுத்திருக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும்.

இந்த தீபாவளிக்கு சென்டர் ஆஃப் அட்ராக் ஷன் சந்தேகமில்லாமல் துப்பாக்கிதான்.


துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம் Empty Re: துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம்

Post by அசுரன் Mon Nov 12, 2012 11:37 pm

விஜய் டப்பா காலியான நடிகர்.... விமர்சனத்துக்கு நன்றி தல
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம் Empty Re: துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம்

Post by காதல் ராஜா Mon Nov 12, 2012 11:53 pm

துப்பாக்கி கள்ளச்சந்தையில் விலைபோகாமல் இருந்தால் சரி..

சாத்தியமில்லா சாகசங்களும், தேவையற்ற இரத்தங்களும் விஜயின் மைனஸ்..

விஜய் தன்னுடைய திறமையைக் கொண்டே ஜெயிக்கலாம்.. அவருக்கும் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அது புரியாமல் போவது அவரது துரதிருஷ்டம்..

ஆகட்டும் பார்க்கலாம்.. ஆட்டத்தின் முடிவிலே.. புன்னகை




காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம் Empty Re: துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம்

Post by பூவன் Tue Nov 13, 2012 7:36 am

அசுரன் wrote:விஜய் டப்பா காலியான நடிகர்.... விமர்சனத்துக்கு நன்றி தல

துப்பாக்கி உங்களையும் சுடும் ,,,,,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம் Empty Re: துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம்

Post by முத்துராஜ் Tue Nov 13, 2012 8:22 am

சிவா wrote:துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம் Img1121112005_1_1

ஹ‌ரிஸ் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்.

அப்பட்டமான பொய்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம் Empty Re: துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம்

Post by பிளேடு பக்கிரி Tue Nov 13, 2012 11:18 am

நன்றி தல விமர்சனத்துக்கு.. படம் பார்த்திட்டீங்களா?



துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம் Empty Re: துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம்

Post by அருண் Tue Nov 13, 2012 12:38 pm

பொம்ம துப்பாக்கி யாக ஆகாமல் இருந்தால் நன்று..! புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம் Empty Re: துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம்

Post by முத்துராஜ் Tue Nov 13, 2012 7:42 pm

துப்பாக்கி படத்தில் பெரும்பாலான காட்சிகள் அஜித் படத்தில் ஏற்கனவே உள்ளது ( பில்லா ,மங்காத்தா ) மற்றும் மின்னேலே படத்தின் பின்னணி இசையை அப்படியே இங்கு உபயோகபடுத்தி உள்ளார்கள் .


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம் Empty Re: துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம்

Post by பூவன் Tue Nov 13, 2012 7:47 pm

முத்துராஜ் wrote:துப்பாக்கி படத்தில் பெரும்பாலான காட்சிகள் அஜித் படத்தில் ஏற்கனவே உள்ளது ( பில்லா ,மங்காத்தா ) மற்றும் மின்னேலே படத்தின் பின்னணி இசையை அப்படியே இங்கு உபயோகபடுத்தி உள்ளார்கள் .

இது வேறயா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம் Empty Re: துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம்

Post by sathikdm Tue Nov 13, 2012 7:48 pm

படம் பார்க்கலாமா?


My Website : ZolaHost
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010

http://www.akavai.com

Back to top Go down

துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம் Empty Re: துப்பாக்கி - மு‌ன்னோ‌ட்ட‌ம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum