புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு I_vote_lcapதீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு I_voting_barதீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு I_vote_rcap 
27 Posts - 37%
ayyasamy ram

21 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 16%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
mruthun

1 Post - 1%
Sindhuja Mathankumar

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

102 Posts - 48%

66 Posts - 31%

16 Posts - 7%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%

மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 12, 2012 10:43 pm

தீபாவளி பண்டிகையையட்டி, தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சென்னையில் அதிரடிப்படை போலீசார் ரோந்து சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோலாகல கொண்டாட்டம்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் மக்கள் தீபாவளியை கொண்டாடுகிறார்கள். பொதுமக்கள் அவரவர் சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாட படையெடுத்துள்ளனர். பட்டாசு வெடிகள் நேற்றிலிருந்தே வானவெளியில் வண்ணஜாலம் காட்டத்தொடங்கிவிட்டன. தெருக்களில் மக்கள் குடும்பத்தோடு பட்டாசு கொளுத்தி மகிழ்ந்த காட்சியை நேற்று இரவே காண முடிந்தது.மக்களின் உற்சாக வெள்ளம் ஒருபுறம் இருக்க, விபத்து இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட, தீயணைப்பு துறையும், போலீஸ் துறையும் இணைந்து பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.

1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் விபத்து இல்லாத தீபாவளியை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திடுமாறு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.இதனால் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அதிகமாக கூடும் கோவில்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிரடிப்படை

சென்னையிலும் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர்கள் தாமரைக்கண்ணன், ராஜேஷ்தாஸ் ஆகியோர் மேற்பார்வையில் நேற்று இரவில் இருந்தே பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. பட்டாசு தீ விபத்தினால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க தீயணைப்பு படையினருடன், அதிரடிப்படை போலீசாரும், ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.மக்கள் தங்கள் உதவிக்கு 100 மற்றும் 101 டெலிபோன் எண்ணில் பேசினால், போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் மின்னல் வேகத்தில் பாய்ந்து வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய விதிமுறைகளுக்குட்பட்டு, பட்டாசை வெடித்து, மக்கள் மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாட, கமிஷனர் ஜார்ஜ் மற்றும் தீயணைப்புத்துறை இயக்குனர் போலாநாத் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 13, 2012 11:22 am

பாவம் போலிஸ்காரங்களுக்கு தான் கொண்டாட முடியாம போச்சு

தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக