புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_c10களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_m10களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_c10களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_m10களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_c10களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_m10களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_c10களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_m10களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_c10களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_m10களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_c10களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_m10களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_c10களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_m10களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_c10களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_m10களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

களவியல் - புணர்ச்சிமகிழ்தல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 9:07 pm

First topic message reminder :

ஆசை தான் அதிகமானால்
அங்கம் தான் புனிதமாகும்
தேகங்கள் கூடலிலே
மோகத்தால் மூச்சடைக்கும்

ஆடையே பாரமாக
அச்சமோ தூரம் போக
அணைத்தவளே ஆடையாக _ அவள்
இதழ் என்னை ஈரமாக்க

எங்கள் ,

நிர்வாண கோலத்திலே
நிலவுகே மோகம் வரும்
அதிகாலை பகலவன் பார்த்தால்
அவனுகே கூச்சம் வரும்

ஐந்தடி உடல் மூலம்
அகிலத்தை ரசித்தேன் _ அவள்
அழகிய இதழிலே அமுதத்தை
ருசித்தேன்

அந்த தீண்டாத கொடி முல்லையை
நான் தின்னாத இடமில்லை
தாண்டாத எல்லை தாண்டி
பண்ணாத செயல் இல்லை
தேகத்தின் இடமெல்லாம்
இதழ் படா இடமில்லை

வறண்ட என் தேகத்திலே
திரண்ட அவள் முத்த மேகம்
புரண்டு புரண்டோம் காலை வரை
தீரவில்லை தேக மோகம்
மோகத்தில் மோதிய பின்
தேகத்திலே சூடு _ அவள்
தேகமெல்லாம் ருசித்த பின்
தேவையா தேன் கூடு ?

வானமே போர்வை ஆயின
வாசமே வேர்வை ஆயின
நக கீறல் கோலமாயின
முகமெல்லாம் ஈரமாயின

போர்வையில் நெளிந்தோம்
வேர்வையில் நினைந்தோம்
வேகத்தில் களைத்தோம்
வெற்றியில் திளைத்தோம்
மோகத்தில் பயணம்
மோட்சத்தை அடைந்தோம்
வேகத்தில் தேகம்
மோகத்தில் உடைந்தோம்

போதும் என்று சொல்லி சொல்லி
நடித்தாள்
_ என்னை
போக சொல்லி கொண்டே அணைத்து
பிடித்தாள்

எந்த ஆண்மகனும் ருசிக்காத
அழகிய தேன் கிண்ணம் _ அவளை
ஆயிரம் முறை ருசித்தாலும்
அடங்காது ஆண் சின்னம்

நீ தொடதான் நான் பிறந்தேன்
நான் தொடதான் நீ பிறந்தாய்
நாம் தொட்டோம் யார் பிறப்போ ?


- வை . நடராஜன்

களவியல் - புணர்ச்சிமகிழ்தல் - Page 2 603963_433604760035900_2095753174_n

நன்றி: அணுவகழ்


றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Nov 19, 2012 11:18 am

sathy wrote:களவியலை கூறிய விதம் ஓகே ...
நம் வலைத்தளத்தில் மகளிரும் உண்டு ...
ஆதனால் வேண்டும் பதிவில் கடிவாளம்....

கலவியல் என்பது ஆண்களுக்கு மட்டும் உரியதல்லவே...?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 19, 2012 1:11 pm

இங்கு தங்கள் கருத்துகளை பதிவிட்ட நண்பர்களுக்கு நன்றிகள் பல.

இங்கு நான் ஒன்றை மட்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன். களவியல் என்பது கற்பு சார்ந்த செயல் மட்டுமல்ல. அது இருபாலர்களுக்கும் பொதுவான ஒன்று. இருவரும் அறிந்திருக்க வேண்டிய கற்பு களவியல் அது.

கவிதைகளில் கற்பினையோ அல்லது களவு வாழ்க்கையையோ அல்லது களவியல் புனர்தலையோ பிரயோகிக்கும் போது அதன் உண்மையான கரு குன்றாத வகையிலும்,அதன் சிறப்புகளை எடுத்தாளும் விதமாக அமைவது தான் சிறப்பு என நான் நினைக்கிறேன்.

மேற்க்கண்ட கவிதையில் பொது இடங்களில் பிரயோகிக்க கூடாத வார்த்தைகள் இடம் பெற்றதாக எனக்கு தோன்றவில்லை. பெண்களுக்கு ஒவ்வாத வார்த்தை பிரயோகம் இருப்பதாக தெரியவில்லை. அது என்ன பெண்களுக்கு மட்டும் குறிப்பாக சொல்ல்வது எனக்கு உடன்பாடு இல்லை. ஆண்களுக்கும் அது பொருந்தும் நண்பர்களே .

நான் மேற்கண்ட கவிதையில் கண்டவை

சிறப்பான சொல்வளம், பொதுவாக தமிழர் பண்பாடுகளில் பொது இடங்களில் பேசக்கூடாத என்ற ஒன்றை கவிதை புனையில் அதன் சிறப்புகளையும், அதன் புனிதத்துவத்தையும் எடுத்தாளப்பட்டிருபது தான். பலர் ஒதுக்கும் ஒன்றை பண்பான முறையில் வடித்திருப்பது தான். பலர் இங்கு மையக் கருத்தை மட்டும் கொண்டு கூறுவது வேதனை அளிக்கிறது. அடிப்படை எதிவாயினும் அதை பொது இடங்களில் கூறும் விதம் தான் இங்கு மேலோங்கி நிற்கிறது. குறிப்பான விடயம் இங்கு ஒவ்வொரு செயலும் புனையப்பட்டிருப்பது தான். அதைவிடுத்து மையக் கருத்திற்கும் மட்டும் முக்கியத்துவம் அளிப்பது வருந்தத்தக்கது.


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 19, 2012 1:20 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
T.N.Balasubramanian wrote:விரசம் சிறிது தெரிந்தாலும்
ரசமாக இருக்கிறது.
நன்றி, கரூர் / அணுவகழ்

ரமணியன்

களவியல் கவிதை சிறப்பு ! நண்பரே, விரசம் சிறிதல்ல .... பெரிதாகவே தெரிகிறது. இதற்கு படம் போட்டு காண்பிக்கவேண்டுமா என்பதுதான் வினாக்குறி!


தங்களிடம் ஒரு விண்ணப்பம். படத்தில் விரசம் என்றால் , கோவில்களில் புணர்தலை மையப்படுத்தி சிற்ப உருவங்கள் வடிக்கப்படுவது ஏன் ?

இது விரசம் என்றால் கோவில்களில் புனிதத்துவம் இல்லை என கூறலாமா ?
கோவில்கள் உள்ள சிற்பங்கள் எதை உணர்த்த படைக்கப்பட்டவை ?

avatar
Guest
Guest

PostGuest Mon Nov 19, 2012 1:24 pm

கரூர் கவியன்பன் wrote:
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
T.N.Balasubramanian wrote:விரசம் சிறிது தெரிந்தாலும்
ரசமாக இருக்கிறது.
நன்றி, கரூர் / அணுவகழ்

ரமணியன்

களவியல் கவிதை சிறப்பு ! நண்பரே, விரசம் சிறிதல்ல .... பெரிதாகவே தெரிகிறது. இதற்கு படம் போட்டு காண்பிக்கவேண்டுமா என்பதுதான் வினாக்குறி!


தங்களிடம் ஒரு விண்ணப்பம். படத்தில் விரசம் என்றால் , கோவில்களில் புணர்தலை மையப்படுத்தி சிற்ப உருவங்கள் வடிக்கப்படுவது ஏன் ?

இது விரசம் என்றால் கோவில்களில் புனிதத்துவம் இல்லை என கூறலாமா ?
கோவில்கள் உள்ள சிற்பங்கள் எதை உணர்த்த படைக்கப்பட்டவை ?

இருவரின் கருத்து யுத்தம் தெளிவை கொண்டு வரட்டும் ,, வாழ்த்துகள் சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 19, 2012 1:25 pm

sathy wrote:களவியலை கூறிய விதம் ஓகே ...
நம் வலைத்தளத்தில் மகளிரும் உண்டு ...
ஆதனால் வேண்டும் பதிவில் கடிவாளம்....

தங்களிடம் ஒரு சிறு விண்ணப்பம். அப்பொழுது ஆண்கள் மட்டும் இதை படிக்கலாம் என கூற வருகீர்களா சதி அவர்களே.

தங்களின் நிலைப்பாடு புரியவில்லை எனக்கு

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 19, 2012 1:36 pm

புரட்சி wrote:
கரூர் கவியன்பன் wrote:
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
T.N.Balasubramanian wrote:விரசம் சிறிது தெரிந்தாலும்
ரசமாக இருக்கிறது.
நன்றி, கரூர் / அணுவகழ்

ரமணியன்

களவியல் கவிதை சிறப்பு ! நண்பரே, விரசம் சிறிதல்ல .... பெரிதாகவே தெரிகிறது. இதற்கு படம் போட்டு காண்பிக்கவேண்டுமா என்பதுதான் வினாக்குறி!


தங்களிடம் ஒரு விண்ணப்பம். படத்தில் விரசம் என்றால் , கோவில்களில் புணர்தலை மையப்படுத்தி சிற்ப உருவங்கள் வடிக்கப்படுவது ஏன் ?

இது விரசம் என்றால் கோவில்களில் புனிதத்துவம் இல்லை என கூறலாமா ?
கோவில்கள் உள்ள சிற்பங்கள் எதை உணர்த்த படைக்கப்பட்டவை ?

இருவரின் கருத்து யுத்தம் தெளிவை கொண்டு வரட்டும் ,, வாழ்த்துகள் சூப்பருங்க


அகநானூற்று கவிதையில் புனைதல் வடிவில் அனைத்து நிகழ்வுகளையும் புலவர்கள் வடித்துள்ளார்கள். கோவில்களில் புணர்ச்சி நிகழ்வுகளை சிற்பிகள் மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கி சிற்பமாக வடித்துள்ளனர். இதை நான் ஒத்துக்கொள்கிறேன்.
ஈகரை போன்ற வலைப்பதிவுகளில் பெரும்பாலும் எழுத்துமுறையில் இருந்து வருகிறது. படங்களைப் பதியும் பொது கவனம் தேவை. விரசம் என்று எதை சொல்கிறோம்? புணர்தலை அப்பட்டமாக பதித்தல். உங்களின் கவிதையில் பல இடங்களில் நல்லதொரு காதல் நெகிழ்விடங்கள் இருக்கின்றனவே.....அதற்க்கான படம் இருந்திருந்தால் மேலும் மெருகூட்டப்படும் தங்கள் கவிதைக்காட்சி. உங்கள் கவிதை சிறப்பு என்று தான் சொல்லியிருக்கிறேன். நண்பர் ரமணீயன் ஐயா அவர்கள் விரசம் சிறிது என்று சொல்லியுள்ளதின் பொருள் தங்களுக்கு விளங்கியிருக்கவேண்டும்.

மக்கள் சக்தி மகத்தானது. மக்கள் தொகை பெருகவே முன்னோர்கள் இதுபோன்ற ஓவியங்கள், சிற்பங்கள் வடித்தார்கள் என்பது வரலாற்று உண்மை. இக்காலகட்டத்தில் கவிதையின் புனைவு நுட்பத்தை ரசித்தாலே போதும்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 19, 2012 2:01 pm

அய்யா நான் இங்கு பதிவிட்டிருப்பது ரசித்த கவிதை. அதில் எக்காரணத்தையும் கொண்டம் எந்த ஒரு மாற்றத்தையும் நிகழ்த்துவது மாண்பிற்க்கு அழகல்ல. கவிஞர் பதிவிட்டவையை மாறுதலின்றி பதிவிட்டேன்.அந்த படமும் கவிஞர் பதிவிட்டவையே.நான் இங்கு காமத்தைக் காட்டிலும் கற்புநிலையே அதிகம் காண்கிறேன்.

கோவில்களில் படைக்கப்பட்ட சிற்பங்கள் அத்துனையும் "அக்காலத்தில் போரினால் இறப்புகள் அதிகமாயின எனவே மக்கள் தொகையை ஈடுகட்டவே மக்கள் அனைவரும் கூடும் இடமான கோவில்களில் சிற்பங்கள் வடிக்கப்பட்டது" என்பது வரலாற்று ஆசிரியர்களின் ஆதாரப்பூர்வமாக சுட்டி காட்டியுள்ளனர்.

அதுமட்டுமல்ல கோவில்கள் என்பது புனிதத்துவம் மிக்கது. மேலும் களவியல் புணர்தலும் அதைவிட புனிதத்துவம் மிக்கது என்பதனாலேயே கோவில்களில் அதற்க்கு சிறப்பான இடம் அளிக்கப்பட்டது. நீங்கள் அத்துணை சிற்ப்ப கோவில்களிலும் காணலாம். அங்கு புணர்தலை மையப்படுத்திய சிற்ப்பங்கள் நிச்சயமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.ஒருசில நிகழ்வுகளை மட்டுமே கோவில்களில் வடிக்கப்படும் அதாவது புணர்தல், கொடை, வீரம், திருமணம்,பண்பாடுகளை கூறுபவை போன்றவை , அதில் புனர்தளுக்கும் மிக முக்கியம் உண்டு.

நான் அதன் புனிதத்துவத்தை பறைசாற்றும் அற்புதமான கவிதையைக் கண்டதனால் பதிவிட்டேன். புனிதத்துவம் என்றும் புனிதமாகவே இருக்கட்டும் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 19, 2012 6:50 pm

கரூர் வடித்த கவிதை அல்ல , நாம் அறிவோம்.
ரசித்த கவிதை --- மூலம் அணுவகழ்- நாம் அறிவோம்,
கோவில் சிற்பங்கள் கலை நயமும் நாம் அறிவோம்
நாலு சுவருக்குள் நடப்பதை நாம் யாவரும் அறிவோம் .

கவிதையை ரசிப்போம்,
மகளிரும் ரசிதிருப்பர் மனதளவில்,
மகளீர் முகம் கோணலை ,எவரும் சகிப்பது இல்லை.
புரியாத கவிதை இல்லை ,சித்திரத்தால் விளக்க.

"வாராயோ என் தோழி" , எழுதிய கவிஞரும்
ஆராயாமலா எழுதினார் வரிகளை ?
விரசமென தவிர்த்தோமா ?
விரும்பிதானே ரசித்தோம்.

புனிதத்தை புதிராக கருதி
தினம் தினம் ஆராய்ச்சி என்று
ஆயிரமாயிரம் சொன்னாலும்,
சிற்ப சித்திரம் ,சீரிய சிந்தனை எழுப்பினும்
சீற்றத்தையும் எழுப்புகிறதே, கூடவே !

ரமணியன்


avatar
sathy
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 10/02/2009

Postsathy Mon Nov 19, 2012 7:16 pm

புரட்சி wrote:
sathy wrote:களவியலை கூறிய விதம் ஓகே ...
நம் வலைத்தளத்தில் மகளிரும் உண்டு ...
ஆதனால் வேண்டும் பதிவில் கடிவாளம்....

கலவியல் பற்றி பெண்கள் அறியக்கூடாது/ படிக்கச் கூடாது என்பது உங்கள் அவாவா சதி

தங்களின் பதிலுக்கு நன்றி ...

களவியல் எனபது ஆண் / பெண் இருவருக்கும் பொதுவானது
ஆதனால் மகளிர் படிக்கும் பொது முகம் சுழிக்கலாம் ... எனபது என் கருத்து.
ஆனால் விரசம் சிறிதல்ல .... பெரிதாகவே தெரிகிறது...


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக