புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழுகுப்பின் நீ என் தாயாக வேண்டும்... Poll_c10தமிழுகுப்பின் நீ என் தாயாக வேண்டும்... Poll_m10தமிழுகுப்பின் நீ என் தாயாக வேண்டும்... Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
தமிழுகுப்பின் நீ என் தாயாக வேண்டும்... Poll_c10தமிழுகுப்பின் நீ என் தாயாக வேண்டும்... Poll_m10தமிழுகுப்பின் நீ என் தாயாக வேண்டும்... Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
தமிழுகுப்பின் நீ என் தாயாக வேண்டும்... Poll_c10தமிழுகுப்பின் நீ என் தாயாக வேண்டும்... Poll_m10தமிழுகுப்பின் நீ என் தாயாக வேண்டும்... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தமிழுகுப்பின் நீ என் தாயாக வேண்டும்... Poll_c10தமிழுகுப்பின் நீ என் தாயாக வேண்டும்... Poll_m10தமிழுகுப்பின் நீ என் தாயாக வேண்டும்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுகுப்பின் நீ என் தாயாக வேண்டும்...

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 8:58 pm

வாழ்க்கைக்கு துணைக்கால் வேண்டும்_ உன்
வாழ்க்கைக்கு துணை நானாக வேண்டும்..

தோகைமயில் உன் துணையாட வேண்டும்_ நான்
வாகை சூடும் உன் மலராக வேண்டும்..

பேசும் வார்த்தைகள் கலையாக வேண்டும்_ நீ
போகும் பாதையில் கற்கள் சிலையாக வேண்டும்..

காலமும் உன் சொற்கள் மெய்யியாக வேண்டும்
வானமும் உன் கால் நக மையாக வேண்டும்..

கடல் அழகை ரசிக்க கரை ஒன்று வேண்டும்_ உன்
கார்க்கூந்தல் நடுவிலே மலராக வேண்டும்..

இல்லத்தில் இன்பம் இணையாக வேண்டும்_ உன்
உள்ளத்தில் உறைவிடத்தில் நான் இனைந்தாக வேண்டும்..

கார்மேகம் மறைந்தாலும் மழையாக பொழியும்_ அந்த
கருங்குயில் கூட்டம் உன் இமைக்கான விழையும்..

தியாகதின் அரசனுக்கு நீ சேயாக வேண்டும்
தமிழுகுபின் நீ என் தாயாக வேண்டும்..

துணியாக இருந்தாலும் உன் தோல் பட வேண்டும்
எறும்பாக இறந்தாலும் உன் கால் பட வேண்டும்..

வானத்தின் நிலா உன் முகம் காண வேண்டும்_ பின்
நாணத்தில் தேயுண்டு கறைந்தாக வேண்டும்..

ஐநூறு காப்பியங்கள் அரங்கேற்ற வேண்டும்_ உன்
இருவிழிகளை மட்டும் சொல்ல இன்னம் இருநூறு வேண்டும்..

சிலகாலம் வாழ்து நான் இறந்தாலும் போதும்
விளகேற்றும் உன் விரலில் நகமாக வேண்டும்..

சிறக்கும் பல செயல்களால் நீ புகழ் காண வேண்டும்_ நான்
இறக்கும் வேளையிலும் உன் முகம் காண வேண்டும்..

- வை . நடராஜன்

தமிழுகுப்பின் நீ என் தாயாக வேண்டும்... 32362_436339136429129_925662290_n

நன்றி; அணுவகழ்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Nov 12, 2012 9:07 pm

அருமையான கவிதை ராகி.... சாரி கவி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 9:13 pm

அசுரன் wrote:அருமையான கவிதை ராகி.... சாரி கவி

ஆமாம் அண்ணா இந்தக்கவிதையில் அமைந்த தொடைநயம் சிறப்பு.

ஆமாம் அது என்ன ராகி. கேழ்வரகு வேணுமா...?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Nov 12, 2012 9:16 pm

கரூர் கவியன்பன் wrote:
அசுரன் wrote:அருமையான கவிதை ராகி.... சாரி கவி

ஆமாம் அண்ணா இந்தக்கவிதையில் அமைந்த தொடைநயம் சிறப்பு.

ஆமாம் அது என்ன ராகி. கேழ்வரகு வேணுமா...?
வாய் உளரி ராகியாகிவிட்டது கவி.... புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 12, 2012 9:18 pm

பார்த்து ராகி கலி ஆகமா இருந்த சரி

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Tue Nov 13, 2012 1:41 am

நல்ல கவிதை நயம்.. எழுத்துப் பிழைகளால் இரசிக்க முடிய வில்லை..

காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 13, 2012 7:34 am

வானத்தின் நிலா உன் முகம் காண வேண்டும்_ பின்
நாணத்தில் தேயுண்டு கறைந்தாக வேண்டும்..

நீங்கள் ரசித்த கவிதை நானும் ரசித்தேன் கவி .....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Nov 13, 2012 7:54 pm

பூவன் wrote:பார்த்து ராகி கலி ஆகமா இருந்த சரி
ரா.கி.... க.லி ஆகாமல் இருந்தால் சரி ஆனால் கவியாகி இருந்தால் ஓகேவா? (ஐய்யோ உளருறேனா?) அய்யோ, நான் இல்லை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 13, 2012 8:12 pm

அசுரன் wrote:
பூவன் wrote:பார்த்து ராகி கலி ஆகமா இருந்த சரி
ரா.கி.... க.லி ஆகாமல் இருந்தால் சரி ஆனால் கவியாகி இருந்தால் ஓகேவா? (ஐய்யோ உளருறேனா?) அய்யோ, நான் இல்லை

கவியானால் தானே கவிதை பிறக்கும் ,

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 13, 2012 8:13 pm

அசுரன் wrote:
பூவன் wrote:பார்த்து ராகி கலி ஆகமா இருந்த சரி
ரா.கி.... க.லி ஆகாமல் இருந்தால் சரி ஆனால் கவியாகி இருந்தால் ஓகேவா? (ஐய்யோ உளருறேனா?) அய்யோ, நான் இல்லை

கவியானால் தானே கவிதை பிறக்கும் ,

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக