புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்சைக்கார வேடத்தில் நுழைந்து சான்ஸ் பெற்ற ஜெமினி கணேசன்!
Page 1 of 1 •
நவ., 17 - ஜெமினி கணேசன் பிறந்த நாள்
திரை உலகில் முன்பு கதாநாயகனாக வர வேண்டுமெனில், அழகான தோற்றமும், நல்ல குரல் வளமும் இருந்தால் தான், வா#ப்பு கிடைக்கும். அதற்காக பலர் சுமாரான தோற்றம் இருந்தாலும், அழகாக தெரியுமாறு ஒப்பனையுடன் போட்டோ எடுத்து காண்பித்து வாய்ப்பு தேடுவோரை அறிந்திருக்கிறோம்.
ஆனால், உண்மையிலேயே அழகான தோற்றமுள்ள ஜெமினி கணேசன், ஒரு முக்கியமான பட வாய்ப்புக்காக, தன் தோற்றத்தை மாற்றி, அருவருப்பான பிச்சைக்காரர் போன்ற வேடத்தோடு சென்று, வாய்ப்பு கேட்டு வெற்றியும் பெற்றார்.
ஆரம்ப காலத்தில், ஜெமினி ஸ்டுடியோவில் நிர்வாகப் பொறுப்பு பணியில் இருந்த போது, அவருக்கு நடிப்பு மேல் தான் ஆசை இருந்தது. அதனால், ஜெமினி ஸ்டுடியோவை விட்டு விலகி, நாராயணன் கம்பெனியில், மாதம், 1,000 ரூபாய் சம்பளத்திற்கு நடிக்க அழைத்த போது, தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். முதல் படம், தாய் உள்ளம். வில்லன் வேடம் தான் கிடைத்தது. அடுத்து, மூன்று பிள்ளைகள் என்ற படம், 60 யானைகளுக்கு <நடுவில், இவர் நடித்த காட்சி, கோழிக் கோட்டில் படமாக்கப்பட்டது. பயமில்லாமல் நடித்து பாராட்டைப் பெற்றார்.
தொடர்ந்து, நாராயணன் கம்பெனியின் உரிமையாளர் நாராயணன் ஐயங்கார், கணவனே கண் கண்ட தெய்வம் என்ற படத் தயாரிப்பில் ஈடுபட்டார். அதில் கதைப்படி கதாநாயகனுக்கு, வீரம் நிறைந்த வாலிபன் மற்றும் கூன் விழுந்து, அருவருப்பான முகம் கொண்ட இரு வேறுபட்ட வேடம். அதை அழகான தோற்றம் கொண்ட ஜெமினி கணேசனால் செய்ய முடியுமா என்று சந்தேகப்பட்டார் தயாரிப்பாளர்.
இதை அறிந்த ஜெமினி கணேசன் ஒரு தந்திரம் செய்தார். அவரே ஒரு மேக்கப் மேனிடம் சென்று, கூன் விழுந்து அருவருப்பான பிச்சைக்காரன் போன்ற தோற்றத்தில், யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மேக்கப் போட்டுக் கொண்டார்.
அந்த தோற்றத்துடன், காலை நேரத்தில் தயாரிப்பாளர் வீட்டு வாசலில் நின்றார். ஏதோ பிச்சைக்காரன் என நினைத்து, அந்த வீட்டில் இருந்தவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால், எதிர்பாராதவிதமாக திடீரென்று வீட்டிற்கு உள்ளேயே நுழைந்து விட்டார்.
அந்த சமயத்தில், கம்பெனி முதலாளி நாராயண ஐயங்கார், ஜெமினியை அடையாளம் தெரியாமல் பிச்சைக்காரர் என நினைத்து, திட்டி, வெளியே போகுமாறு விரட்டினார். நிலைமை விபரீதமாகும் முன், வேறு வழி இல்லாமல், "நான் தாங்க கணேசன்...' என்று வேடத்தை கலைத்து, சிரித்தபடி நின்ற ஜெமினியை பார்த்து, பிரமித்து போனார் தயாரிப்பாளர்.
"நீங்க என் மீது சந்தேகப்பட்டீர்கள் இல்லையா? கூன் வேடத்திற்கு நான் பொருத்தமானவன் என்று, நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான், நான் அப்படி நடித்தேன்...' என்று சொன்ன போது, ஜெமினியை கட்டி அணைத்துக் கொண்டார். "கண்டிப்பாக நீதான் நடிக்கிறாய்...' என்று உறுதி அளித்தார். அஞ்சலி தேவியுடன், ஜோடி சேர்ந்து நடித்த, கணவனே கண்கண்ட தெய்வம் வெள்ளி விழா கொண்டாடி, சாதனை படைத்தது.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில், வெள்ளையத்தேவன் கதாபாத்திரத்திற்கு, முதலில், எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவர் நடிக்க முடியாமல் போகவே, ஜெமினியை தேடி வந்தனர். " என்னால் நடிக்க முடியவில்லை...' என எஸ்.எஸ்.ராஜேந்திரனிடமிருந்து கடிதம் வாங்கி வந்தால் தான் ஒப்புக்கொள்வேன்...' என்று டைரக்டர் பி.ஆர்.பந்துலுவிடம் சொல்லி விட்டார் ஜெமினி. அவரும் கடிதத்தோடு வந்த பின்தான், நடிக்க ஒப்புக் கொண்டார்.
இப்போதெல்லாம் ஒரு நடிகர், நடிகைக்கு கிடைக்கும் வாய்ப்பை, மறைமுகமாக தட்டி பறித்து, இன்னொரு நடிகர், நடிகை அதில் நடிப்பது சாதாரணமாகிவிட்டது. ஆனால், அந்த காலத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர் என்பதற்கு மேற்கூறிய சம்பவம் ஒரு உதாரணம்.
தன் ரசிகர்களின் குடும்பத்தில் நடக்கும் விசேஷங்களுக்கு தவறாமல் சென்று வாழ்த்தும் வழக்கம் உடையவர் ஜெமினி. சிறிதும் பந்தா இல்லாமல் பழகும் அவரின் அன்புக்கு, ரசிகர்கள் மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முதல், குழந்தைகள் வரை ஜெமினி மீது பாசம் வைத்தனர்.
சினிமா வாய்ப்புகள் இல்லாத கடைசி காலத்திலும், அவரது மூத்த ரசிகர்கள், ஜெமினி கணேசன், பிறந்த நாளன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று, கேக் வெட்டச் சொல்லி, பிறந்தநாள் வாழ்த்து கூறி மகிழ்வர்.
அவர் காலமான பின்னும், அவரது ரசிகர்கள் மறக்காமல் ஜி.ஜி.மருத்துவமனை வளாகத்தில், ஜெமினி கணேசன் மகள் கமலா முன்னிலையில் கூடி, பிறந்த நாள், நினைவு நாள் தினத்தில், அவரது படத்திற்கு மாலை அணிவித்து, அன்பை செலுத்தி வருகின்றனர்.
ஜெமினி ரசிகர்களது ஒரே கோரிக்கை என்னவெனில், திரை உலகில் மூவேந்தர்களாக திகழ்ந்தவர்களில், எம்.ஜி.ஆர்., - சிவாஜி இருவருக்கும் சிலைகள் உண்டு. அதே போன்று ஜெமினி கணேசனுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று அரசுக்கும், நடிகர் சங்கத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
*தான் ஒரு பெரிய ஹீரோ என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் யாரைப் பார்த்தாலும் , "என்ன பிரதர்...' என்று சகஜமாக பழகும் பண்புடையவர்.
*எட்டயபுரத்தில், 1963ல் நடந்த பாரதிவிழாவை, ஜெமினி - சாவித்திரி தலைமையில் பொறுப்பேற்று நடத்தினர். 30 கார்களில் திரைக்கலைஞர்களை அழைத்துச் சென்றார். சொந்த செலவில் குடிநீர் தொட்டியும் திறந்து வைத்தார்.
*ரசிகர் மன்றங்களை, நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர்.
*ஓவர் ஆக்ட் பண்ணக்கூடாது; இயற்கையாக நடிக்க வேண்டும் என நினைப்பவர்.
* விக்கை அதிகம் பயன்படுத்தாத ஒரே நடிகர்.
*திரை உலகில் எத்தனையோ ஜோடிகள் சேர்ந்திருந்தாலும், ஜெமினி - சாவித்திரி ஜோடிக்கு பெண்களிடம் தனி வரவேற்பும், மரியாதையும் இருந்தது.
*தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், ஜெமினி கணேசன் மீது காட்டிய அன்பின் அடையாளமாக, ஒரு சினிமா தியேட்டருக்கு ஜெமினி என்று பெயர் வைத்துள்ளனர்.
*யோகாசனத்தில் அனைத்து பயிற்சியும் பெற்றுள்ளார்.
*தன் சஷ்டியப்த பூர்த்திக்காக, மனைவி பாப்ஜியுடன் காசிக்கு சென்று வந்த ஜெமினி கணேசன், சதாபிஷேக (80வயது) விழாவை, சென்னையில் அனைவர் முன்னிலையிலும் கோலாகலமாக கொண்டாடினார்.
*இவருடைய பெண் குழந்தைகளில் எவருமே சோடை போகவில்லை. மருத்துவ உலகில் சாதனை படைத்த, டாக்டர் கமலா, ரேவதி, ஜீஜீ, கலை உலகில், இந்தி சினிமா நடிகை ரேகா, எழுத்து துறையில், நாராயணி என்று அனைவருமே திறமைசாலிகள்.
மதுரை எஸ்.எஸ். ராமகிருஷ்ணன்

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எங்க மாமா அங்கள் போல, எல்லாவற்றிலும் மன்னன் அமரர் ஜெமினி கணேசன்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்
உண்மைதான்.இப்போதெல்லாம் ஒரு நடிகர், நடிகைக்கு கிடைக்கும் வாய்ப்பை, மறைமுகமாக தட்டி பறித்து, இன்னொரு நடிகர், நடிகை அதில் நடிப்பது சாதாரணமாகிவிட்டது. ஆனால், அந்த காலத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர் என்பதற்கு மேற்கூறிய சம்பவம் ஒரு உதாரணம்.
இவரை காதல் மன்னன் என்று மட்டும் தான் இன்று மட்டும் நினைத்திருந்தேன்.இப்பதான் தெரியுது இவர் அனைத்திலும் மன்னன் என்று.
தகவலுக்கு நன்றி அண்ணா
உயர்ந்த மனிதர்கள்வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில், வெள்ளையத்தேவன் கதாபாத்திரத்திற்கு, முதலில், எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவர் நடிக்க முடியாமல் போகவே, ஜெமினியை தேடி வந்தனர். " என்னால் நடிக்க முடியவில்லை...' என எஸ்.எஸ்.ராஜேந்திரனிடமிருந்து கடிதம் வாங்கி வந்தால் தான் ஒப்புக்கொள்வேன்...' என்று டைரக்டர் பி.ஆர்.பந்துலுவிடம் சொல்லி விட்டார் ஜெமினி. அவரும் கடிதத்தோடு வந்த பின்தான், நடிக்க ஒப்புக் கொண்டார்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உண்மையில் ஜெமினி! உயர்ந்த மனிதர்!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1