ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Poll_c10மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Poll_m10மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Poll_c10 
heezulia
மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Poll_c10மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Poll_m10மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Poll_c10 
Abiraj_26
மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Poll_c10மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Poll_m10மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Poll_c10 
mini
மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Poll_c10மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Poll_m10மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Poll_c10 
mohamed nizamudeen
மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Poll_c10மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Poll_m10மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம்

4 posters

Go down

மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Empty மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம்

Post by செரின் Mon Oct 12, 2009 3:26 pm

மோட்டரோலாவின் புதிய வகை மொபைல்கள் அறிமுப் படுத்தப் பட்டுள்ளன.

இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் 7 வகையான புதிய செல்போன்களை அறிமுகப் படுத்தி இருப்பதாகவும், இதில் 3.1 பிக்ஸல் கேமராவுடன் கூடிய ஸ்லீக் ஸ்லைடர் இஸட் எண் 300 மற்றும் 6 மோடோயுவா டபிள்யூ எக்ஸ் ஜெனரேஷன் செல்போன்களை அறிமுகப்படுத்தப் பட்டு இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இதில் எஃப்எம் வானொலியுடன் கூடிய கேண்டிபார் ஹாண்ட் செட் வசதி மற்றும் கேமரா ஷேரிங் வசதி உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட செல்போன்களும் அடங்கும்.

இன்டர்நெல் பிரவுசிங் வசதியுடனும், புளூடூத் வசதியுடனும் மொபைல்போன்கள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. எடிட்டிங் வசதி , ஜூம் வசதி ஆகியன இதில் உள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 மணி நேரம் தொடர்ந்து பேசலாம், 700 எஸ்எம்எஸ் அனுப்பலாம் என அந்நிறுனம் தெரிவித்துள்ளது.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Empty Re: மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம்

Post by Manik Mon Oct 12, 2009 3:28 pm

மோட்டோரோலா எப்பவுமே மிகச் சிறந்த நிறுவனம் தான் வந்திருக்கிற மாடல் அனைத்தும் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Empty Re: மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம்

Post by யமுனாஸ் Mon Oct 12, 2009 3:30 pm

அந்த மொப்லயே வாங்கதிங்க ஏனெனில் நான் வாங்கி 8 மாதத்தில் battery & Charger போய்டுச்சு

யமுனா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Empty Re: மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம்

Post by Manik Mon Oct 12, 2009 3:36 pm

உங்களுக்கு 1 வருட இலவச வாரண்டி கொடுத்திருப்பாங்களே யமுனா மேம் நீங்கள் அதை பயன்படுத்தி வேறு மாற்றிக்கொள்ளலாமே

உண்மையில் மோட்டோரோலா தரம் வாய்ந்தது
நீங்கள் அதனை உணர்வீர்கள்
உங்களிடம் மோட்டோரோலா இல்லாத போது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Empty Re: மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம்

Post by யமுனாஸ் Tue Oct 13, 2009 3:14 pm

சர்வீஸ் செய்தும் பயன் இல்லை charge ஆக மாட்டேன்குது சர்வீஸ்
கு கொடுத்தால் 1.5 மதத்திற்கு மேல் பணிடறாங்க

யமுனா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Empty Re: மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம்

Post by தாமு Tue Oct 13, 2009 3:15 pm

உண்மையில் மோட்டோரோலா தரம் வாய்ந்தது
நீங்கள் அதனை உணர்வீர்கள்
உங்களிடம் மோட்டோரோலா இல்லாத போது


மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Icon_lol மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Empty Re: மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம்

Post by Manik Tue Oct 13, 2009 3:45 pm

yamuna wrote:சர்வீஸ் செய்தும் பயன் இல்லை charge ஆக மாட்டேன்குது சர்வீஸ்
கு கொடுத்தால் 1.5 மதத்திற்கு மேல் பணிடறாங்க

யமுனா

அப்படினா நீங்க சர்வீஸ்க்கு கொடுத்த இடம் சரியில்லைனு நினைக்கிறேன். உங்களுக்கு வேறு எதுவும் தகவல் வேணும்னா எனக்கு பிரைவேட் மெசேஜ் பன்னுங்க நான் தகவல் கொடுக்கிறேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம் Empty Re: மோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum