ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையிலிருந்து மதுரைக்கு காலியாக சென்ற தீபாவளி சிறப்பு ரயில்!

5 posters

Go down

சென்னையிலிருந்து மதுரைக்கு காலியாக சென்ற தீபாவளி சிறப்பு ரயில்! Empty சென்னையிலிருந்து மதுரைக்கு காலியாக சென்ற தீபாவளி சிறப்பு ரயில்!

Post by சிவா Mon Nov 12, 2012 6:20 pm

சென்னை: தீபாவளியையொட்டி இன்று காலை சென்னையிலிருந்து 15 பெட்டிகளுடன் மதுரைக்கு இயக்கப்பட்ட ரயில் கிட்டத்தட்ட காலியாகவே சென்றது.

தீபாவளி பண்டிகையையொட்டி 50க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்த ரயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதையடுத்து கடைசி நேர கூட்ட நெரிசலை சமாளிக்க மேலும் சில பகல் நேர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

இதில் சென்னை எழும்பூரில் இருந்து மதுரை, நாகர்கோவிலுக்கு இன்று காலை சிறப்பு ரயில்கள் சென்றன.

மதுரை சிறப்பு ரயிலில் அதிகம் பேர் பயணம் செய்வதற்கு வசதியாக முன்பதிவு இல்லாத 15 பொதுப் பெட்டிகளும், முன் பதிவு கொண்ட இருக்கை வசதி கொண்ட 6 பெட்டிகளும், ஒரு 3 அடுக்கு ஏ.சி. பெட்டியும் என மொத்தம் 22 பெட்டிகள் இருந்தன.

சுமார் 3,000 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த ரயிலில் முன்பதிவு பெட்டிகள் மட்டும் நிரம்பின. மற்ற 15 பொதுப் பெட்டிகள் காலியாக இருந்தன. இதில் மொத்தமே 500க்கும் குறைவானவர்களே இருந்தனர்.

காலை 9.20 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டு சென்ற இந்த ரயிலில் 15 பொதுப் பெட்டிகளும் காலியாகவே இருந்ததால், அதில் பயணித்த பயணிகள் எழும்பூரிலேயே படுக்கையை விரித்துப் போட்டுக் கொண்டு 'ஹாயாக' மதுரைக்குச் சென்றனர். உண்மையிலேயே இவர்களுக்கு இது 'ஸ்பெஷல் டிரெயின்' தான்.

இது ரயில்வே நிர்வாகத்திற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்த பகல் நேர சிறப்பு ரயில் விடுவது குறித்து 2 நாட்களுக்கு முன்னர் தான் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கடந்த வாரமே அறிவித்திருந்தால் பயணிகள் நேற்று முண்டியடித்துக் கொண்டு செல்வதைத் தவிர்த்துவிட்டு இன்று காலை வசதியாகவாவது மதுரைக்குச் சென்றிருப்பர். அல்லது இந்த ரயில் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையாவது இயக்கியிருந்தால் மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலேயே பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்பிவிட்டதால் இன்று வெளியூர் செல்பவர்களின் கூட்டம் ரயில், பஸ் நிலையங்களில் குறைவாகவே உள்ளது.

நாகர்கோவிலுக்கு பிற்பகல் 2.25 மணிக்கு சிறப்பு ரயில் செல்கிறது.

தட்ஸ்தமிழ்


சென்னையிலிருந்து மதுரைக்கு காலியாக சென்ற தீபாவளி சிறப்பு ரயில்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னையிலிருந்து மதுரைக்கு காலியாக சென்ற தீபாவளி சிறப்பு ரயில்! Empty Re: சென்னையிலிருந்து மதுரைக்கு காலியாக சென்ற தீபாவளி சிறப்பு ரயில்!

Post by ராஜா Mon Nov 12, 2012 6:33 pm

ரயில்வே அதிகாரிகளும் முட்டாள் தனத்தின் விளைவு தான் இது. இது போன்ற சிறப்பு வண்டிகளை குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னமே விளம்பர படுத்த வேண்டும்.

முன்பு சென்னையில் வேலைசெய்து கொண்டிருந்தபோது , பண்டிகைகளுக்கு ஊருக்கு செல்வதற்காக பேருந்துக்கு காத்திருக்கும்போது எதிர்பாரா அதிர்ஷ்டமாக "சிறப்பு பேருந்து" என்று கூட்டமே இல்லாமல் திடீரென்று ஒரு பேருந்து நிலையத்திற்கு வரும். அது போல தான் இதுவும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னையிலிருந்து மதுரைக்கு காலியாக சென்ற தீபாவளி சிறப்பு ரயில்! Empty Re: சென்னையிலிருந்து மதுரைக்கு காலியாக சென்ற தீபாவளி சிறப்பு ரயில்!

Post by கரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 6:48 pm

பயணத்திற்கான வழிகள் தெரியாமல் பலர் விழிக்க இப்படியும் நடக்க,வேதனையும் தான் வருகிறது அதிகாரிகளை நினைக்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சென்னையிலிருந்து மதுரைக்கு காலியாக சென்ற தீபாவளி சிறப்பு ரயில்! Empty Re: சென்னையிலிருந்து மதுரைக்கு காலியாக சென்ற தீபாவளி சிறப்பு ரயில்!

Post by முத்துராஜ் Mon Nov 12, 2012 7:20 pm

சிறப்பு பயணவசதி செய்ததற்காக தமிழக அரசுக்கு மிக்க நன்றி மற்றும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

சென்னையிலிருந்து மதுரைக்கு காலியாக சென்ற தீபாவளி சிறப்பு ரயில்! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

சென்னையிலிருந்து மதுரைக்கு காலியாக சென்ற தீபாவளி சிறப்பு ரயில்! Empty Re: சென்னையிலிருந்து மதுரைக்கு காலியாக சென்ற தீபாவளி சிறப்பு ரயில்!

Post by அசுரன் Mon Nov 12, 2012 7:28 pm

முட்டாள் ரயிவே நிர்வாகம்.. அதிகப்படியான கெடுபிடிகள் கொடுத்ததால் தான் மக்கள் அந்த பக்கம் போகல புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சென்னையிலிருந்து மதுரைக்கு காலியாக சென்ற தீபாவளி சிறப்பு ரயில்! Empty Re: சென்னையிலிருந்து மதுரைக்கு காலியாக சென்ற தீபாவளி சிறப்பு ரயில்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில் இயக்கம்
» தீபாவளி கூடுதல் சிறப்பு ரயில் அறிவிப்பு
» ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி நாகர்கோவில் - தாம்பரம் இடையே சுவிதா சிறப்பு ரயில்
» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
» சென்னையிலிருந்து திருப்பூருக்கு சென்ற கேபிஎன் டிராவல்ஸ் பேருந்து எரிந்ததில் 23 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum