ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 11:33 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு

4 posters

Go down

 முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு Empty முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு

Post by சிவா Mon Nov 12, 2012 7:47 pm

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே, அவர் வருகிற ஜனவரி மாதம் 2-வது முறையாக அதிபர் பதவி ஏற்கிறார். எனவே, அவர் தற்போதுள்ள மந்திரி சபையை மாற்றி அமைக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜ் ஷா (39) என்பவருக்கு மந்திரி பதவி வழங்கப்பட உள்ளது. அவருக்கு சுகாதரம் மற்றும் மனித சேவை துறை, விவசாய துறை அல்லது கல்வித்துறை வழங்கப்படும் என தெரிகிறது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜ் ஷா தற்போது அமெரிக்காவுக்கான சர்வதேச வளர்ச்சி கவுன்சில் தலைவராக உள்ளார். கடந்த 3 1/2 ஆண்டுகளாக இவர் தனது சேவையை சிறப்பாக செய்து வருகிறார். எனவே, இவரை ஒபாமாவுக்கு மிகவும் பிடித்து அவருடன் மிகவும் நெருக்கமானார். ஆகவே, இவருக்கு மந்திரி பதவி வழங்க ஒபாமா முடிவு செய்துள்ளார். இதனால் இவர் மந்திரி ஆவது உறுதியாகி விட்டது. செனட் உறுப்பினர்களின் ஆதரவு தேவையில்லை.


 முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு Empty Re: முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு

Post by கரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 9:33 pm

மகிழ்ச்சியான செய்தி.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

 முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு Empty Re: முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு

Post by அசுரன் Mon Nov 12, 2012 9:41 pm

பெரிய மனதுக்காரர்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு Empty Re: முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு

Post by பூவன் Mon Nov 12, 2012 9:46 pm

பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு Empty Re: முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு

Post by கரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 9:49 pm

அசுரன் wrote:பெரிய மனதுக்காரர்கள்.

ஆம் இந்தியாவில் உள்ள பெரும்பாலர்களை விட
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

 முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு Empty Re: முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு

Post by பூவன் Mon Nov 12, 2012 9:52 pm

கரூர் கவியன்பன் wrote:
அசுரன் wrote:பெரிய மனதுக்காரர்கள்.

ஆம் இந்தியாவில் உள்ள பெரும்பாலர்களை விட

பெரும்பாலர்கள் பெரிய மனசு தான் கவி அரசியல்வாதி சிறும்பான்மையினரை தவிர
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு Empty Re: முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு

Post by அசுரன் Mon Nov 12, 2012 10:01 pm

சரியாய் சொன்னீங்க பூவன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு Empty Re: முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு

Post by பூவன் Mon Nov 12, 2012 10:49 pm

அசுரன் wrote:சரியாய் சொன்னீங்க பூவன்
அசுரன் wrote:சரியாய் சொன்னீங்க பூவன்

இன்று தான் பாஸ் மார்க் போட்டீங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு Empty Re: முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பார்வையற்ற இந்தியருக்கு அமெரிக்காவில் முக்கிய பதவி
» இலங்கை அதிபர் பதவி:அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு
» எகிப்து அதிபர் பதவி விலக இறுதி கட்ட `கெடு' முடிந்தது ராஜினாமா செய்ய அதிபர் தொடர்ந்து மறுப்பு
» ஐ.நா., பொதுச் சபையில் இந்தியருக்கு முக்கிய பதவி
» அமெரிக்கா வாழ் இந்தியருக்கு நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான உயரிய விருது: ஒபாமா அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum