புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_m10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10 
15 Posts - 83%
Barushree
மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_m10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10 
1 Post - 6%
kavithasankar
மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_m10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_m10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_m10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_m10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_m10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_m10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10 
2 Posts - 2%
prajai
மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_m10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_m10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10 
1 Post - 1%
Barushree
மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_m10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_m10மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 15, 2012 3:43 pm

சென்னை: நல்ல விசயம் நடக்குதுன்னா கறை கூட நல்லதுதான்... இது பிரபலமான விளம்பர வாசகம். துணி துவைக்கும் பவுடருக்கான இந்த வாசகம்தான் இப்போது மின்வெட்டுக்கும் பொருந்தி வருகிறது.

அருள்மிகு கரண்டு சாமி

சென்னை நீங்கலாக இப்பொழுதெல்லாம் கரண்டை கடவுளுக்குச் சமமாகத்தான் கருதுகின்றனர். தீபாவளி தினம் தவிர பிற நாட்களில் கிராமங்களில் 4 அல்லது 5 மணிநேரம் மட்டுமே மின்சாரம் இருந்தது. மற்ற நேரங்களில் எல்லாம் கைதான் கேதான் ஃபேன். பனை விசிறியும், நியூஸ் பேப்பரும்தான் உதவி புரிந்தது. இந்த மின்வெட்டுப் பிரச்சினையினால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

அம்மியும், ஆட்டுக்கல்லும்...

மின்வெட்டினால் வீட்டு சமையலில் மீண்டும் பழைய முறை எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டது. விலையில்லா மிக்ஸியும், கிரைண்டரும் பரண்மேல் தூங்கிக் கொண்டிருக்க அம்மி, ஆட்டுக்கல்லில் அரைத்து வைத்த சமையல்தான் கிராமங்களில் மணக்கிறது. இதனால் சத்தோடு, கிராமத்து பெண்கள் மீண்டும் ஆரோக்கியத்திற்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

ஏங்க, திண்ணைக்கு வாங்க பேசலாம்

முன்பெல்லாம் வீட்டுத் திண்ணைகள் அமர்ந்து பெரியவர்கள் கதை சொல்ல சிறுசுகள் அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள். டிவி வந்தபிறகு சின்னக்குழந்தைகள் கார்டூன் சேனலுக்கும், பெரியவர்கள் சீரியல் பார்க்கவும் சென்றுவிடவே திண்ணைகள் காலியாக கிடந்தன. இப்போது மின்வெட்டினால் காற்றாட திண்ணையில் அமர்ந்து கதை பேசுவதை மீண்டும் பார்க்க, அனுபவிக்க முடிகிறது.

தண்டட்டி பாட்டியின் சீரியலுக்கு தடா

கடந்த பத்து ஆண்டுகளாக சீரியலே கதியாக கிடந்த தாய்மார்கள், பாட்டிமார்கள் எல்லோரும் மின்வெட்டுப் பிரச்சினையினால் டிவிக்கு லீவ் விட்டுவிட்டு நூலகங்களை நாடிச் செல்லத் தொடங்கிவிட்டனர். எல்லோர் வீட்டிலும் ஏதாவது நல்ல புத்தகங்களை வைத்துப் படித்துக்கொண்டிருக்கின்றனர். படிக்காத பாட்டிகள் அந்த புத்தகங்களில் உள்ள கதைகளை படிக்கச் சொல்லி கேட்கின்றனர்.

கபடியும், கிளித்தட்டும்...

90களில் சன் டிவி, ராஜ்டிவி உள்ளிட்ட சேட்டிலைட் சேனல்கள் வரும் வரை டிவி பார்க்க சிறுவர்கள் யாரும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மாலை நேரத்தில் ஆண் குழந்தைகள் கபடியும், பெண் குழந்தைகள் கிளித்தட்டு, பாண்டி, பல்லாங்குழி என ஆடி பொழுதை போக்குவார்கள். ஆனால் டிவிகளின் வருகை இவற்றை மண்ணோடு மண்ணாக்கிவிட்டது. ஆனால் மின்வெட்டுப் பிரச்சினையினால் கிராமங்களில் மீண்டும் இந்த விளையாட்டுக்கள் துளிர்க்கத் தொடங்கியுள்ளன. பள்ளி முடிந்து வந்த உடன் குழந்தைகள் மீண்டும் ஓடி ஆடி விளையாடுவதால் அவர்கள் ஆரோக்கியத்திற்குத் திரும்பி வருகின்றனர் என்பதே உண்மை.
இதை பார்க்கும் போது நல்லது நடக்குதுன்னா.... நாலு நாளுக்கு மின் வெட்டு இருந்தா கூட நல்லதுதான் என்று சொல்லத் தோன்றுகிறது.

-தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Nov 15, 2012 3:50 pm

ஹ ஹ...கட்டுரையாளருக்கு நல்ல கற்பனை வளம்.நல்லது நடந்தால் சரி தான்.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 15, 2012 4:07 pm

பெண்களுக்கு சரி தான் .. ஆனால் பணம் சம்பாதிக்கும் ஆண்களுக்குதான் பிரச்சனை ...
தொழில்கள் முடங்கி விட்டன , வறுமை வாட்டுகிறது என்பதை இந்த தீபாவளி சொல்லி சென்றது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Nov 15, 2012 4:13 pm

///மின்வெட்டுப் பிரச்சினையினால் கிராமங்களில் மீண்டும் இந்த விளையாட்டுக்கள் துளிர்க்கத் தொடங்கியுள்ளன.////

சூப்பருங்க

மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! 224747944

மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Rமின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Aமின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Emptyமின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! Rமின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 15, 2012 6:49 pm

புரட்சி wrote: பெண்களுக்கு சரி தான் .. ஆனால் பணம் சம்பாதிக்கும் ஆண்களுக்குதான் பிரச்சனை ...
தொழில்கள் முடங்கி விட்டன , வறுமை வாட்டுகிறது என்பதை இந்த தீபாவளி சொல்லி சென்றது

இதுவும் சரிதான்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Nov 16, 2012 2:01 pm

மீண்டும் பழையதை நினைத்து பார்க்க சொல்கிறது.! இப்படி எழுதிதான் நம்முடைய மனதை மாற்றிக்கொள்ள வேண்டும்..!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 16, 2012 2:08 pm

இப்படிஎல்லாம் கதறும் மனங்களை ஆசுவாச படுத்தி கொள்ள வேண்டியது தான் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக