ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Task manager , Registry Editor has been disabled by Administrator

4 posters

Go down

Task manager , Registry Editor  has been disabled by Administrator Empty Task manager , Registry Editor has been disabled by Administrator

Post by ராஜா Sun Nov 11, 2012 5:58 pm

உறவுகளே.

கணினி வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி பின் சரி பண்ணிய பிறகு , கீழ் கண்ட பிழை செய்திகள் வருவது பெரும்பாலும் அனைத்து கணினிகளிலும் நாம் பார்க்க கூடியது தான்.

உதா : Task manager , Registry Editor  has been disabled by Administrator Taskmanager

Task manager , Registry Editor  has been disabled by Administrator Registryediting

இதுவும் போக இன்னும் சிலருக்கு cmd prompt ,Run, Folder Options, System Restore, Control Panel, Task Scheduler, Task Manager, Context Menu, My Computer, Search and MS-Config, இவைகளில் அனைத்துமே அல்லது சில tools வேலை செய்யாது. இவைகளின் இயங்கும் முறையினை வைரஸ் மாற்றியமைத்திருக்கும்..


ஓரளவுக்கு கணினி பற்றிய தெளிவு உள்ளவர்கள் அல்லது அருகில் கணினி பொறியாளரின் உதவி கிடைத்தவர்கள் இவைகளை உடனே சரிபண்ணியிருப்பீர்கள்.

சில நேரம் கணினி வன்பொருள் நிபுணர்களுக்கு கூட இவைகளை ஒவ்வொன்றாக தேடி பழையபடி ரிஜிஸ்டரியில் மாற்றுவது மிகவும் கடினமான வேலையாக இருக்கும்.

இதற்காகவென்றே வந்துள்ள ஒரு இலவச மென்பொருள் Re-enable என்பதாகும். நேற்று இதை எங்களின் ஒரு கணினியில் (windows xp pro sp3 ) சோதித்து பார்த்தேன் மிக அருமையாக வேலை செய்கிறது. windows 7 பயனாளர்கள் "run as administrator" மூலம் இயக்கவேண்டும்.
தரவிறக்கி இயக்கியதும் இதுபோல வரும் ,
Task manager , Registry Editor  has been disabled by Administrator Reenable

உங்களுக்கு பிரச்சினையுள்ள டூல்களை செலக்ட் செய்து Re-enable என்பதனை கிளிக் செய்தவுடன் ஒருசில வினாடிகளில் உங்கள் கணினி பழைய நிலைக்கு வந்துவிடும்


தரவிறக்க சுட்டி : http://www.tangosoft.co.uk/Re-Enable%20v2.exe
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Task manager , Registry Editor  has been disabled by Administrator Empty Re: Task manager , Registry Editor has been disabled by Administrator

Post by அருண் Sun Nov 11, 2012 6:18 pm

அறிய தகவலுக்கு மிக்க நன்றி ராஜா அண்ணா! மகிழ்ச்சி

எனக்கும் ms config வேலை செய்ய வில்லை அண்ணா! இப்போது நன்றாக வேலை செய்கிறது..! மிக்க நன்றி!























































































அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Task manager , Registry Editor  has been disabled by Administrator Empty Re: Task manager , Registry Editor has been disabled by Administrator

Post by கரூர் கவியன்பன் Sun Nov 11, 2012 6:35 pm

சிறந்த தகவலுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

Task manager , Registry Editor  has been disabled by Administrator Empty Re: Task manager , Registry Editor has been disabled by Administrator

Post by ராஜா Mon Nov 12, 2012 11:29 am

நன்றி அருண் & கரூர் கவியன்பன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Task manager , Registry Editor  has been disabled by Administrator Empty Re: Task manager , Registry Editor has been disabled by Administrator

Post by றினா Mon Nov 12, 2012 1:08 pm

மிகவும் முக்கியமானது.
பகிர்விற்கு நன்றி.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

Task manager , Registry Editor  has been disabled by Administrator Empty Re: Task manager , Registry Editor has been disabled by Administrator

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum