Latest topics
» சோள அடை - சமையல்by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலா 30 லட்சம் வாங்கிகொண்டு 5000திற்கும் மேற்பட்ட தேவைக்கு அதிகமான ஊழியர்களை சேர்த்த அண்ணாமலை பல்கலை கழகம் காலவரையின்றி மூடப்படுகிறது
4 posters
Page 1 of 1
தலா 30 லட்சம் வாங்கிகொண்டு 5000திற்கும் மேற்பட்ட தேவைக்கு அதிகமான ஊழியர்களை சேர்த்த அண்ணாமலை பல்கலை கழகம் காலவரையின்றி மூடப்படுகிறது
மூன்று வருடகளுக்கு முன்பு இந்த பல்கலைகழகத்தில் பணியில் சேர 1000000 (பத்து லட்சம் )வாங்கினர் ஆனால் தற்போது கடத்த இரண்டு வருடகளாக 25 முதல் 37 லட்சம் வரை லஞ்சம் வாங்கிகொண்டு 5000க்கும் மேற்பட்ட தேவைக்கும் அதிகமான ஆட்களை சேர்த்துகொண்டனர் .இவர்களுக்கு பணி என்னவென்றால் பல்கலைகழகத்தின் study center ஒவ்வொரு ஊரிலும் ஆரமிபார்கள் .அதில் தொலைதுர கல்வி பற்றி விசாரிக்க வருபவர்களிடம் application பூர்த்தி செய்து கொடுப்பது தான் இவர்களின் பணி அதுவும் ஒரு application பூர்த்தி செய்து கொடுபதற்கு பத்து பேர் கொண்ட ஒரு குழுவே அமர்திருக்கும் .அந்தக்குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் மாத சம்பளம் 20000 முதல் ஐம்பதாயிரம் வரை ...இப்படி தேவை இல்லாமல் ஒவ்வொரு study centerலையும் அரசின் பணம் மாதம் 400000 (நான்கு லட்சம் வரை வீண் செலவு செய்கின்றனர் )
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலலைகழகத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிதி நெருக்கடி காரணமாக ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது இதனை கண்டித்து வரும் 14-ம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட போவதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து பல்கலைகழக துணை வேந்தர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்தியில் ஊழியர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பல்கலை கழகம் காலவரையின்றி மூடப்படுவதாகவும், பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாகவும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: தலா 30 லட்சம் வாங்கிகொண்டு 5000திற்கும் மேற்பட்ட தேவைக்கு அதிகமான ஊழியர்களை சேர்த்த அண்ணாமலை பல்கலை கழகம் காலவரையின்றி மூடப்படுகிறது
இவர்களிடம் 30 லட்ச்சத்தை கொடுத்துவிட்டு மாதம் 20000 சம்பளம் வாங்குவதற்கு பதில் அந்த பணத்தில் ஒரு இடத்தை வாங்கிபோட்டால் அதை விட அதிகம் சம்பாதிக்கலாம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தலா 30 லட்சம் வாங்கிகொண்டு 5000திற்கும் மேற்பட்ட தேவைக்கு அதிகமான ஊழியர்களை சேர்த்த அண்ணாமலை பல்கலை கழகம் காலவரையின்றி மூடப்படுகிறது
யினியவன் wrote:இவர்களிடம் 30 லட்ச்சத்தை கொடுத்துவிட்டு மாதம் 20000 சம்பளம் வாங்குவதற்கு பதில் அந்த பணத்தில் ஒரு இடத்தை வாங்கிபோட்டால் அதை விட அதிகம் சம்பாதிக்கலாம்
இதை தான் கடந்த இரண்டு வாரமா யோசிசீங்களா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: தலா 30 லட்சம் வாங்கிகொண்டு 5000திற்கும் மேற்பட்ட தேவைக்கு அதிகமான ஊழியர்களை சேர்த்த அண்ணாமலை பல்கலை கழகம் காலவரையின்றி மூடப்படுகிறது
கல்விக்கு வந்த நிலை. அங்கு மட்டுமல்ல இங்கும்தான் (இலங்கையில்...)
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
» அண்ணாமலை பல்கலை வன்முறை-ஓடையில் மேலும் 2 மாணவர்கள் உடல்கள் மீட்பு
» சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்!
» பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
» 'பி.ஏ.னா பினாங்கு அண்ணாமலை... எம்.ஏ.னா மலேசியா அண்ணாமலை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|