புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_c10சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_m10சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_c10 
366 Posts - 49%
heezulia
சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_c10சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_m10சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_c10சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_m10சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_c10சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_m10சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_c10சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_m10சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_c10 
25 Posts - 3%
prajai
சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_c10சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_m10சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_c10சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_m10சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_c10சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_m10சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 9:38 am

சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்!

சௌந்தர்ய லஹரி என்பது 100 ஸ்லோகங்கள் அடங்கிய தொகுப்பு. ஈசனால் அம்பிகையின் புகழை பாடுவதாக அவை அமையப்பட்டுள்ளன. அவற்றை சிவபெருமான் சங்கரருக்கு அளிக்க அவரும் அத்தொகுப்பை பெற்று செல்லும்போது நந்திதேவரால் வழிமறிக்கப்பெற்று அதிலிருந்து 59 ஸ்லோகங்களை பறித்து செல்கிறார். பார்வதி தேவி அந்த 59 ஸ்லோகங்களை சங்கரரே இயற்றும்படி அருள் பாலிக்கிறார். கனகதாரா ஸ்லோகமானது ஒரு ஏழையின் குடும்பத்துக்கு சங்கரர் மனமிறங்கி லட்சுமி தேவியை ஆராதித்து ஸ்லோகங்கள் பாடி தங்க மழை பொழிய வைக்கும் நிகழ்ச்சியை உள்ளடக்கியது.

இந்த ஸ்லோகங்களை சொல்லி வந்தால் உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் வேண்டுதலுக்காக ஒவ்வொரு ஸ்லோகத்திலும் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான ஸ்லோகங்களை கூறி வேண்டியதை பெறலாம். எல்லா ஸ்லோகங்களையும் சொல்வது சாலச் சிறந்தது.

சொளந்தர்லஹரி அழகு வெள்ளம் எனற் பெயரில் கிருபானந்தவாரியார் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.

ஆதிசங்கரர் சமஸ்கிருதத்தில் அருளியதும், அதன் தமிழாக்கமும் இங்கு எழுதுகிறேன். இந்த ஸ்லோகங்களை கூறி அம்மன் அருள் பெறுங்கள். இந்தப் பகுதிக்கு பின்னூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளது!

1. சுபம், திருவும் சித்தி

சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந தேவம் தேவோ ந கலு குசல ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வாம்-ஆராத்யாம் ஹரி-ஹர-விரிஞ்சதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத-புண்ய: ப்ரபவதி

திங்களைச் சடையில் தரித்திடும் சிவன்பால்
தேவிநீ அன்புடன் ஒன்றித்
தங்கிட லன்றி இயங்கிடும் திறமும்
இறைவனே இழந்திடும் என்னில்
கங்கவார் சடையன் அயந்திரு மாலும்
கைதொழு தேத்தியே போற்றும்
பங்கையச் செல்வி. புண்ணிய மிலார் நின்
பாதமே தொழுவதும் எளிதோ

காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து 1000 தடவை 12 நாட்கள் தொடர்ந்து ஜபிக்க
அனைத்துத் தடைகளும் நீங்கி எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும்
[44000]

எம்‌பி3 தரவிறக்கம் செய்ய: http://hotfile.com/dl/41815904/e25f0a7/Soundarya_Lahari.mp3

சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 12:14 pm

2. உலகம் உன் வசம்

த தீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண- பங்கேருஹ - பவம்
விரிஞ்சி: ஸஞ்சிவன் விரசயதி லோகா -நவிகலம்ந
வஹத்யேனம் செளரி: கதமபி ஸஹஸ்ரேண - சிரஸாம்
ஹர: ஸம்ஷுத்யைநம் பஜதி பஸிதோ தூலந -விதிம்

தாயுன்றன் பாதத் துகளினைக் கொண்டு
சதுர்முகன் உலகினைப் படைக்க
தூயதோர் ஆதி சேடன துருவில்
சுடர்முடி ஆயிரம் கொண்ட
மாயவன் உன்றன் மலரடித் துகளாம்
மாபெரு முலகுகள் சுமக்க
நாயகன் சிவனும் மேனியி லதனை
நலமுறப் பூசியே மகிழ்வான்.

காலையில் வடக்கு முகமாக அமர்ந்து 1000 தடவை 55 நாட்கள் தொடர்ந்து ஜபிக்க ஞானம், புகழ், பதவி போன்ற சகல நன்மைகளும் உண்டாகும்

சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 1:54 pm

3. சகல கலையும் அமையும்

அவித்யானா - மந்தஸ்திமிர- மிஹிர - த்வீப - நகரீ
ஜடானாம் சைதன்ய -ஸ்தபக - மகரந்த -ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் - சிந்தாமணி -குண நிகா ஜன்மஜலதெள
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு - வராஹஸ்ய பவதி

அறிவிலார் உளத்தே அகத்திருள் மடிய
அருணநல் உதயமாய்த் தோன்றும்
செறிந்திடு கற்பக மலர் மகரந்தம்
தேர்ந்த நல் ஞானமாய் இலகும்
வறியவர் துயர் துடைத்திடும் சிந்தா
மணியென விளங்கிடும், ஆழி
பிறவினின் றெடுக்க முராரியின் வராகப்
பிறையெயி றாகுமத் துகளே!

காலையில் வடகிழக்கு முகமாக அமர்ந்து 2000 தடவை 45 நாட்கள் தொடர்ந்து ஜபிக்க வேதங்களிலும் சகல கலைகளிலும் வல்லமை உண்டாகும்

சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 1:57 pm

4. பயநிவர்த்தி ரோக நிவர்த்தி

த்வதன்ய: பாணிப்யாம்-அபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித-வராபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானாம் தவ கி சரணாவேவ நிபுணௌ

விஞ்சையே புரியும் திருவடியுடையாய்
வேறுள தெய்வங்கள் எல்லாம்
அஞ்சுவோர் தமக்கு அஸ்தமே காட்டி
அபயமே தருவதற் கழைக்கும்
மஞ்சுபா ஷிணியே நீயெதும் காட்டி
மனிதரை அழைத்திலை எனினும்
தஞ்சமென் றுந்தன் தாளினை அடைந்தார்
சகலமும் பெற்றுவாழ்ந் திடுவார்.

காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து 3000 தடவை 36 நாட்கள் தொடர்ந்து ஜபிக்க வேதங்களிலும் சகல வியாதிகளும், வறுமையும் நீங்கி பட்டம் பதவிகள் கிடைக்கும்.

சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 08, 2012 11:01 pm

5. குடும்ப ஒற்றுமை நிலவும்

ஹரிஸ்-த்வா-மாராத்த்ய ப்ரணத-ஜன ஸெளபாக்ய ஜனனீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப-மனயத்
ஸ்மரோபி த்வாம் நத்வா ரதி நயந-லேஹ்யேந வபுஷா
முனீனா-மப்-யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம்

மாந்தருக்கே சௌபாக்கிய மருள்வோய்
மாலுனைப் பூசனை புரிந்து
போந்துதன் எழிலார் மோகினி வடிவால்
புராரியும் மயங்கிடப் புரிந்தான்.
யேந்திநின் பாதம் போற்றிய காமன்
இரதியும் மயங்கெழில் வெய்தி
சாந்தமார் முனிவர் தம்மையும் மயக்கும்
சதுரனாய் ஆயின னன்றே.

காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து 2000 தடவை 8 நாட்கள் தொடர்ந்து ஜபிக்க கணவன் மனைவி வேற்றுமை நீங்கும். அனைவரையும் வசீகரிக்கும் சக்தி உண்டாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 08, 2012 11:08 pm

6. மக்கள் பாக்கியம்

தனு: பெளஷ்பம் மெளர்வீ மதுகரமயீ பஞ்ச விசிகா:
வஸந்த: ஸாமந்தோ மலயமரு-தாயோதன-ரத:
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸிதே காமபி க்ருபாம்
அபாங்காத்தே லப்த்வா ஜகதித-மனங்கோ விஜயதே

அனங்கனின் வில்லோ மலர்களே யாக
அதற்குறு நாணோ தேனீக்களே யாக
இனங்கொளும் ஐந்து மலர்களம் பாக
இன்னிள வேனில் அமைச்சனுமாக
மனங்கவர் பொதியத் தென்றல் தேராக
மலைமகளே நின் பார்வையினாலே
கனவென உலவும் உருவிலாக் காமன்
காசினி முழுவதும் வென்றனன்றே!

காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து 500 தடவை 21 நாட்கள் தொடர்ந்து ஜபிக்க தம்பதிகளிடையே ஒற்றுமை ஏற்படும். புத்திர சந்ததி ஏற்படும்.

சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:35 am

7. விரோதம் நீங்கும்

க்வணத் காஞ்சி-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன-நதா
பரிக்ஷீணா மத்த்யே பரிணத-சரச்சந்த்ர-வதனா
தனுர் பாணாந் பாசம் ஸ்ருணி-மபி ததானா கரதலை :
புரஸ்தா-தாஸ்தாம் ந: புரமதிது-ராஹோ-புரிஷிகா :

முழுமதி நிகர்த்த முகம் அருள் பொழிய
மும்புர மெரித்த சிவன் மனம் நெகிழ
தழுவிய இடையில் மேகலை குலுங்க
தாளா நகில்கணம் இடைமெலத் துவள
கழைவில் லுடனே கடிமலர் அம்பும்
கையிலன் குசமும் பாசமும் தரித்து
தொழுதிடும் அடியோர் முன்வந் தருளும்
தேவி என்முன் நீவர வேண்டும்.

கிழக்கு முகமாக அமர்ந்து 1000 தடவை 12 நாட்கள் ஜபிக்க அரசாங்க காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பகைவரை வெல்லலாம்.

சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:46 am

8. துயரம் தீரும் - இலட்சிய சித்தி

ஸுதா-ஸிந்தோர்-மத்யே ஸுரவிடபி-வாடீ-பரிவ்ருதே
மணித்வீபே நீபோபவநவதி சிந்தாமணி க்ருஹே
ஸிவாகாரே மஞ்சே பரமஸிவ-பர்யங்க-நிலயாம்
பஜந்தி த்வாம் தந்யா: கதிசந சிதாநந்த-லஹரீம்

அமிர்தக் கடலில் கற்பக மரங்கள்
அழகுறச் சூழ்ந்த இரத்தினத் தீவில்
திமிர்ந்துற கதம்ப மரநிறை காவில்
திகழொளி சிந்தா மணிபுனை மனையில்
இமிழ்சிவ வடிவாம் கட்டிலின் மிசையே
இறைவனாம் சிவன் தொடைகளின் மீதே
குமிண்நகை புரிந்து கொலுவீற் றிருக்கும்
குமரியே நின்னைத் தொழுபவர் மேலோர்

காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து 1000 தடவை 12 நாட்கள் ஜபிக்க சம்சார பந்தம் நீங்கும். சிறைவாச பயம் நீங்கும். எண்ணியவை நிறைவேறும்.

சௌந்தர்ய லஹரி - தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் பலன்களுடன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக