ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி கவிதை

+5
Kuzhali
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
பூவன்
ஜலஜா சிவகுமார்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தீபாவளி கவிதை  Empty தீபாவளி கவிதை

Post by ஜலஜா சிவகுமார் Fri Nov 09, 2012 9:14 pm

தீபாவளி கவிதை

தீபாவளிக்கு தீபாவளியை பற்றி கவிதை எழுதுங்கள் பார்க்கலாம் .
1 கவிதைக்கு தகுதி - தீபாவளி பற்றி இருக்க வேண்டும்
2 கவிதையின் அளவு - மிளகாய் வெடி முதல் சரம் வரை
3 பரிசு - வாழ்த்துக்கள் தாராளமாய் கிடைக்கும் .

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Back to top Go down

தீபாவளி கவிதை  Empty தீபாவளி கவிதை

Post by பூவன் Fri Nov 09, 2012 9:23 pm

[You must be registered and logged in to see this link.]


தீபாவளி ....

தித்திக்கும் ஒருநாளாம்
இந்த தீப திருநாளாம்
இனிப்புகள் தித்திக்க
இன்பங்கள் பரிமாறினோம் ....

புத்தாடைகள் பளபளக்க
மத்தாப்பு சிரி சிரிக்க
புத்தம் புது புன்னகை
பொங்கினோம் !!!

வெடிகள் காதை துளைக்க
ஓட ஓட விரட்டும்
சக்கரங்கள் சுழல
சங்கீதமாய் சந்தோசங்கள்
பாடினோம் .....

இது தீபாவளி
இன்பமாய் வந்த
தீப ஒளி ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தீபாவளி கவிதை  Empty Re: தீபாவளி கவிதை

Post by ஜலஜா சிவகுமார் Fri Nov 09, 2012 9:26 pm

சூப்பர் ! வாழ்த்துக்கள் .
தீபாவளி கவிதைகளை ஆரம்பித்து வைத்ததற்கு நன்றி
தொடருங்கள்
அனைவரும் தொடருங்கள்
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Back to top Go down

தீபாவளி கவிதை  Empty Re: தீபாவளி கவிதை

Post by பூவன் Fri Nov 09, 2012 9:27 pm

ஜலஜா சிவகுமார் wrote:சூப்பர் ! வாழ்த்துக்கள் .
தீபாவளி கவிதைகளை ஆரம்பித்து வைத்ததற்கு நன்றி
தொடருங்கள்
அனைவரும் தொடருங்கள்


நன்றி ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தீபாவளி கவிதை  Empty Re: தீபாவளி கவிதை

Post by கரூர் கவியன்பன் Fri Nov 09, 2012 9:52 pm

வானுயர்ந்த பங்களா
வாசல் முழுதும் வசந்தக்கோலம்
குப்பத்து குடிசையில்
குடிகொண்டிருந்தது
வசந்தம் முழுதும்
அன்றேனும் எப்படியாவது
மூன்றுவேளையும் உணவு
கிடைத்துவிடும் என்று

ஆங்காங்கே வந்து செல்லும்
ஆர்ப்பாட்டம் இல்லாத
சிவப்புச் சட்டயாளனின்
சிறு கைத்தட்டல்கள்

சக்கரமாய் சுழன்று கொண்டிருந்தது
சங்கு சக்கரம் மட்டுமல்ல
அதை தாயரித்து அளித்துவிட்டு
எட்டி நின்று பார்த்து
ஏங்கிக் கொண்டிருந்த
அச்சிறுவனின் வாழ்க்கையும் தான்

ஒரு நொடி மட்டும்
தனது சிரிப்பை
உதிர்த்தி விட்டுப்போன
மத்தாப்புக் கம்பி
மறைந்து கொண்டு
மன்னிப்புக் கேட்டது
சாலையோர அரைக்கால் சட்டையிட்ட
குழந்தையின் சிரிப்பினிடம்

சிறப்பு அங்காடிகள்
தெருவெல்லாம்
பல்பொருள் அங்காடிகள்
பகலெல்லாம் தாண்டி
வகைவகயாய் மகிழுந்து
வாசலில் வந்து நின்று
ஏனோ முகம் திருப்பிக் கொண்டிருந்தது
வாசலின் கேட்டை எட்டிப் பிடித்து
நிர்வாணமாய் நின்று கொண்டிருந்த
பாலகனைப் பார்த்து

பஞ்சு பஞ்சாய்
பறந்து கொண்டு
தங்களுக்குள் தீபாவளி வாழ்த்துகளை
பரிமாறிக்கொண்டிருந்தது பணம்

எது எப்படியோ
இவர்கள் சிரிப்பினில்
ஆங்கோருவர் இன்றேனும்
குடித்து விடுவர்
ஒரு வேலை கஞ்சியெனும்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தீபாவளி கவிதை  Empty Re: தீபாவளி கவிதை

Post by பூவன் Fri Nov 09, 2012 10:02 pm

கவிதை அருமை கவி , இன்பங்களோடு துன்பங்களையும் சாடிய விதம் அருமை ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தீபாவளி கவிதை  Empty Re: தீபாவளி கவிதை

Post by கரூர் கவியன்பன் Fri Nov 09, 2012 10:07 pm

பூவன் wrote:கவிதை அருமை கவி , இன்பங்களோடு துன்பங்களையும் சாடிய விதம் அருமை ....

நன்றி பூவன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தீபாவளி கவிதை  Empty Re: தீபாவளி கவிதை

Post by கரூர் கவியன்பன் Fri Nov 09, 2012 10:08 pm

தீப ஒளி நன்று பூவன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தீபாவளி கவிதை  Empty Re: தீபாவளி கவிதை

Post by ரா.ரா3275 Fri Nov 09, 2012 11:36 pm

பூவனுக்கும் கரூராருக்கும் வாழ்த்துகள் தீபாவளி கவிதை தந்தமைக்கு...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தீபாவளி கவிதை  Empty Re: தீபாவளி கவிதை

Post by பூவன் Fri Nov 09, 2012 11:37 pm

ரா.ரா3275 wrote:பூவனுக்கும் கரூராருக்கும் வாழ்த்துகள் தீபாவளி கவிதை தந்தமைக்கு...
நன்றி அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தீபாவளி கவிதை  Empty Re: தீபாவளி கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum