ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னதாய் ஒரு மனவருத்தம்...

4 posters

Go down

சின்னதாய் ஒரு மனவருத்தம்... Empty சின்னதாய் ஒரு மனவருத்தம்...

Post by ரா.ரா3275 Fri Nov 09, 2012 5:01 pm

நண்பர்களே...

இரண்டு மூன்று நாள்களாக சின்னதாய் ஒரு மனவருத்தம்...சொந்தப் பிரச்னை எதுவுமில்லை...
இது சூழல் பிரச்னை...ஆம்...எமக்கு மிகவும் பிடித்த அரசியல் சூழல் பிரச்னை...அதுவும் அதில் ஓர் சுழல் பிரச்னை...
என்னதான் நடக்கிறது என்றே தெரியவில்லை...நடப்பது நல்லதற்கில்லை என்பது மட்டும் தெரிகிறது...

ம.தி.மு.க.வின் வைகோவிற்கும் நாடறிந்த நல்ல தமிழ்ப் பேச்சாளர் நாஞ்சில் சமபத்திற்கும் இடையே உரசல்-புகைச்சல்-குடைச்சல் என என்னென்னமோ வார்த்தைகள் வருகின்றன ஊடகங்களில்...

இது நீடித்தால் அல்லது நிலைமை மோசமானால் நல்லதா?...
இதுவே என் கேள்வி...

அரசியல் தாண்டி இருவரும் ஆகச் சிறந்த பண்பாளர்கள்-அறிவார்ந்தவர்கள்...
ஆனால் அரசியல் சுழலில் இவர்களுமா?...

ம்ம்ம்...பார்ப்போம்...எவ்ளோ பார்த்துட்டோம்...இதையும் பார்த்துட வேண்டியதுதான்...என்ற இந்த காமெடி நிலை ஏற்பட்டால் நிறைய
தமிழ்-அரசியல் ஆர்வலர்களுக்கு வருத்தம்-சங்கடமே மிஞ்சும்...

நடக்காமல் இருக்குமா?... [You must be registered and logged in to see this image.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சின்னதாய் ஒரு மனவருத்தம்... Empty Re: சின்னதாய் ஒரு மனவருத்தம்...

Post by பாலாஜி Fri Nov 09, 2012 5:19 pm

நல்லதே நடக்கும் என நம்புங்கள்


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சின்னதாய் ஒரு மனவருத்தம்... Empty Re: சின்னதாய் ஒரு மனவருத்தம்...

Post by ரா.ரா3275 Fri Nov 09, 2012 5:46 pm

பாலாஜி wrote:நல்லதே நடக்கும் என நம்புங்கள்

அப்படித்தான் இருக்கிறோம்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சின்னதாய் ஒரு மனவருத்தம்... Empty Re: சின்னதாய் ஒரு மனவருத்தம்...

Post by T.N.Balasubramanian Fri Nov 09, 2012 6:13 pm

அப்படியெல்லாம் நடக்ககூடாது. நடக்காது.மனபுகைச்சல் இருந்தாலும் மனம் விட்டு பேசினால் இணக்கம் அதிகம் ஆகும். நலம் நடக்க நல்லதையே நம்புவோம்.
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சின்னதாய் ஒரு மனவருத்தம்... Empty Re: சின்னதாய் ஒரு மனவருத்தம்...

Post by ரா.ரா3275 Fri Nov 09, 2012 6:17 pm

T.N.Balasubramanian wrote:அப்படியெல்லாம் நடக்ககூடாது. நடக்காது.மனபுகைச்சல் இருந்தாலும் மனம் விட்டு பேசினால் இணக்கம் அதிகம் ஆகும். நலம் நடக்க நல்லதையே நம்புவோம்.
ரமணியன்
நிஜம் அய்யா...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சின்னதாய் ஒரு மனவருத்தம்... Empty Re: சின்னதாய் ஒரு மனவருத்தம்...

Post by கரூர் கவியன்பன் Fri Nov 09, 2012 9:13 pm

இருவருமே மிகச் சிறந்த பேச்சாளர்கள். நல்லது நடந்தால் நன்று.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சின்னதாய் ஒரு மனவருத்தம்... Empty Re: சின்னதாய் ஒரு மனவருத்தம்...

Post by ரா.ரா3275 Fri Nov 09, 2012 11:31 pm

கரூர் கவியன்பன் wrote:இருவருமே மிகச் சிறந்த பேச்சாளர்கள். நல்லது நடந்தால் நன்று.

ஆம்...நடக்கும் என்றே நம்புவோம்...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சின்னதாய் ஒரு மனவருத்தம்... Empty Re: சின்னதாய் ஒரு மனவருத்தம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum