ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ராஜாவின் கடிதங்கள்

+4
ரா.ரா3275
அருண்
சிவா
காதல் ராஜா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காதல் ராஜாவின் கடிதங்கள் Empty காதல் ராஜாவின் கடிதங்கள்

Post by காதல் ராஜா Fri Nov 09, 2012 11:56 am

நண்பர்களே,

என் கவிதைகளை ஒரே இழையில் கோர்க்கும் நோக்கத்தில் இவ்விழையைத் துவங்குகிறேன்..

எழுதிய கவிதைகளும், எழுதப்படவிருக்கும் கவிதைகளும் இங்கே இணையட்டும்..

உங்களின் பின்னூட்ட மழை ஆதரவாய்ப் பொழியட்டும்..
புன்னகை


காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

காதல் ராஜாவின் கடிதங்கள் Empty Re: காதல் ராஜாவின் கடிதங்கள்

Post by காதல் ராஜா Fri Nov 09, 2012 11:59 am

காதல் ராஜாவின் கடிதங்கள் PS_071224034628604_wideweb__300x375

பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?

காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.

சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.

ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.

கண்டவுடன்
கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
காண மனது துடித்தாலும்
பண்பாடு தடுக்கிறது;
என் பாடு சொல்ல வழியில்லையே?

சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது?
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

காதல் ராஜாவின் கடிதங்கள் Empty காதல் ராஜாவின் கடிதங்கள்

Post by காதல் ராஜா Fri Nov 09, 2012 11:59 am

காதல் ராஜாவின் கடிதங்கள் Hug+7+SR

காதல் சொன்னேன்; கை கொட்டிச் சிரித்தாய் குழந்தையாய்..

கவிதை சொன்னேன்; கை கட்டி இரசித்தாய் அழகாய்..

கண்ணோடு கண்டு கொண்டேன் உன் காதலை

நீ வெட்கம் தாளாமல் தாவியென்னை அணைத்த பொழுது..

இப்போதும் சொல்கிறேன்..

உன் அணைப்பை விடவும் அழகியதாய்

என்னால் காதலை வடித்துவிட இயலாதடி..



Last edited by காதல் ராஜா on Tue Nov 13, 2012 1:37 am; edited 1 time in total
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

காதல் ராஜாவின் கடிதங்கள் Empty Re: காதல் ராஜாவின் கடிதங்கள்

Post by சிவா Fri Nov 09, 2012 12:10 pm

காதல் வரிகள் காதலைவிட அழகாக உள்ளது! தொடருங்கள் ராஜா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதல் ராஜாவின் கடிதங்கள் Empty Re: காதல் ராஜாவின் கடிதங்கள்

Post by அருண் Fri Nov 09, 2012 12:13 pm

காதலை சொல்லும் விதம் மிக அருமை! இரு கவிதையும் மிக நன்று!

நல்ல முயற்சி! தொடருங்கள்! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காதல் ராஜாவின் கடிதங்கள் Empty Re: காதல் ராஜாவின் கடிதங்கள்

Post by காதல் ராஜா Fri Nov 09, 2012 2:15 pm

சிவா wrote:காதல் வரிகள் காதலைவிட அழகாக உள்ளது! தொடருங்கள் ராஜா!


மிக்க நன்றி சிவா.. புன்னகை
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

காதல் ராஜாவின் கடிதங்கள் Empty Re: காதல் ராஜாவின் கடிதங்கள்

Post by காதல் ராஜா Fri Nov 09, 2012 2:17 pm

அருண் wrote:காதலை சொல்லும் விதம் மிக அருமை! இரு கவிதையும் மிக நன்று!

நல்ல முயற்சி! தொடருங்கள்! மகிழ்ச்சி

மிக்க நன்றி அருண்.. புன்னகை
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

காதல் ராஜாவின் கடிதங்கள் Empty Re: காதல் ராஜாவின் கடிதங்கள்

Post by காதல் ராஜா Fri Nov 09, 2012 2:22 pm

உன் சரணம் இனி..

காதல் ராஜாவின் கடிதங்கள் Universe1

நம் காதலால் நமக்குள் கருவுற்ற கவிதை மிச்சங்களை

மாலையாக்கி உனக்குச் சார்த்துகிறேன்..

எனக்குள் அலைந்து திரியும் ஏக்கங்கள் உன்னை

ஏதும் செய்துவிடலாகாது என்று

பிரபஞ்சக் காதலுக்கு அதனைப் பிரதிநிதி ஆக்கினேன்..

ஆனால்,

உன்னைத் தழுவிக் கிடப்பதை விடவா

உலகக் காதல் பெரிது என்று

என்னையே எதிர்த்துக் கேள்வி கேட்கின்றன அவை..

என் காதலும் கவிதைகளும் உன் சரணம் இனி..


காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

காதல் ராஜாவின் கடிதங்கள் Empty காதல் ராஜாவின் கடிதங்கள்

Post by ரா.ரா3275 Fri Nov 09, 2012 3:10 pm

///நம் காதலால் நமக்குள் கருவுற்ற கவிதை மிச்சங்களை

மாலையாக்கி உனக்குச் சார்த்துகிறேன்..
///

அடடா...அருமையான சொல்புனைவு...
இதில் 'கருவுற்ற' என்பதும் 'மிச்சங்கள்' என்பதும் மிக வலிமையான அர்த்தம் சேர்க்கின்றன...
மிக மிக மிக மிக மிக ரசித்தேன் இந்த சொல்புனைவை...

அசத்துங்க காதல் ராஜா...மன்னிக்க...கவிதை ராஜா...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதல் ராஜாவின் கடிதங்கள் Empty Re: காதல் ராஜாவின் கடிதங்கள்

Post by ஜாஹீதாபானு Fri Nov 09, 2012 3:11 pm

அனைத்துமே அருமையா இருக்கு... காதல் ராஜாவின் கடிதங்கள் 2825183110 காதல் ராஜாவின் கடிதங்கள் 2825183110 காதல் ராஜாவின் கடிதங்கள் 2825183110 காதல் ராஜாவின் கடிதங்கள் 2825183110


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதல் ராஜாவின் கடிதங்கள் Empty Re: காதல் ராஜாவின் கடிதங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum