புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  இந்தியாவை சேர்ந்த "உளவாளி இளவரசி"க்கு பிரிட்டனில் வெண்கல சிலை. Poll_c10  இந்தியாவை சேர்ந்த "உளவாளி இளவரசி"க்கு பிரிட்டனில் வெண்கல சிலை. Poll_m10  இந்தியாவை சேர்ந்த "உளவாளி இளவரசி"க்கு பிரிட்டனில் வெண்கல சிலை. Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
  இந்தியாவை சேர்ந்த "உளவாளி இளவரசி"க்கு பிரிட்டனில் வெண்கல சிலை. Poll_c10  இந்தியாவை சேர்ந்த "உளவாளி இளவரசி"க்கு பிரிட்டனில் வெண்கல சிலை. Poll_m10  இந்தியாவை சேர்ந்த "உளவாளி இளவரசி"க்கு பிரிட்டனில் வெண்கல சிலை. Poll_c10 
77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj
  இந்தியாவை சேர்ந்த "உளவாளி இளவரசி"க்கு பிரிட்டனில் வெண்கல சிலை. Poll_c10  இந்தியாவை சேர்ந்த "உளவாளி இளவரசி"க்கு பிரிட்டனில் வெண்கல சிலை. Poll_m10  இந்தியாவை சேர்ந்த "உளவாளி இளவரசி"க்கு பிரிட்டனில் வெண்கல சிலை. Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
  இந்தியாவை சேர்ந்த "உளவாளி இளவரசி"க்கு பிரிட்டனில் வெண்கல சிலை. Poll_c10  இந்தியாவை சேர்ந்த "உளவாளி இளவரசி"க்கு பிரிட்டனில் வெண்கல சிலை. Poll_m10  இந்தியாவை சேர்ந்த "உளவாளி இளவரசி"க்கு பிரிட்டனில் வெண்கல சிலை. Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவை சேர்ந்த "உளவாளி இளவரசி"க்கு பிரிட்டனில் வெண்கல சிலை.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 09, 2012 11:19 am

இந்​திய வம்​சா​வ​ளி​யைச் சேர்ந்​த​வ​ரும்,​​ "உள​வாளி இள​வ​ரசி' என அழைக்​கப்​பட்​ட​வ​ரு​மான நூர் இனா​யத் கானுக்கு பிரிட்​ட​னில் மார்​ப​ளவு வெண்​க​லச்​சிலை வியா​ழக்​கி​ழமை திறந்து வைக்​கப்​பட்​டது.​

இரண்​டாம் உல​கப் போரின் போது,​​ பிரான்​ஸில் தங்கி பிரிட்​ட​னுக்​காக உளவு பார்த்து வந்​தார் நூர் இனா​யத் கான்.​ ​

பிரான்​ஸில் பிரிட்​ட​னின் உள​வுக் கட்​ட​மைப்பு சிதைந்த போது,​​ அவ​ரது அதி​கா​ரி​கள் அவரை பிரிட்​டன் திரும்ப வற்​பு​றுத்​தி​னர்.​ இருப்​பி​னும் பிரான்ஸ் தோழர்​களை தனியே தவிக்​க​விட விரும்​பாத நூர்,​​ தனி ஆளாக உள​வ​றிந்து வந்​தார்.​

பின்​னர்,​​ ஜெர்​மனி உள​வா​ளி​க​ளி​டம் பிடி​பட்டு,​​ 1944ஆம் ஆண்டு தன் 30ஆவது வய​தில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார்.​ ​

திப்பு சுல்​தா​னின் கொள்​ளுப் பேரன் இனா​யத்​கா​னின் மக​ளான நூர்,​​ தன் சிறு வய​தில் பிரிட்​ட​னில் கார்​டோன் ஸ்கொ​யர் என்ற இடத்​தில் தங்​கி​யி​ருந்​தார்.​ அந்த இடத்​துக்கு அரு​கில்,​​ நூர் இனா​யத்​கா​னின் மார்​ப​ளவு வெண்​க​லச் சிலையை,​​ 2ஆம் எலி​பெ​ஸத் ராணி​யின் மக​ளான இள​வ​ரசி ஆனி திறந்து வைத்​தார்.​

"இந்த மாபெ​ரும் தியா​கத்தை மக்​கள் மறந்து விடக்​கூ​டாது.​ தன் வீரத்​துக்​காக அவர் மிகப் பெரும் விலை​யைக் கொடுத்​துள்​ளார்' என ஆனி தெரி​வித்​தார்.​ ​ ​

முஸ்​லிம் இனத்​த​வர் மற்​றும் ஆசி​யா​வைச் சேர்ந்த பெண்​ம​ணிக்கு இது போன்ற கௌ​ர​வம் பிரிட்​ட​னில் அளிக்​கப்​ப​டு​வது இதுவே முதல் முறை.​

10 மாத கடும் சித்​ர​வ​தைக்​குப் பிற​கும்,​​ நூரி​டம் இருந்து உண்மை எதை​யும் ஜெர்​மன் உள​வா​ளி​க​ளால் வர​வ​ழைக்க முடி​ய​வில்லை.​ இத​னைக் கௌ​ர​விக்​கும் வித​மாக,​​ நூரின் இறப்​புக்​குப் பின்,​​ பிரிட்​ட​னின் உய​ரிய விரு​து​க​ளுள் ஒன்​றான​ "ஜார்ஜ் கிராஸ்' விருது வழங்​கப்​பட்​டது குறிப்​பி​டத்​தக்​கது.​

நூர் இனா​யத் கான் நினைவு அறக்​கட்​ட​ளை​யின் தலை​வர் சர​பாணி பாஸý,​​ நூரின் வாழ்க்கை வர​லாற்றை எழு​தி​யுள்​ளார்.​ கடந்த சில ஆண்​டு​க​ளாக,​​ நூர் பற்​றிய பிர​சார இயக்​கத்​தை​யும் நடத்தி வந்​தார்.​

இந்த பிர​சா​ரத்​துக்கு,​​ பிரிட்​டன் பிர​த​மர் கேம​ரூன்,​​ திரைப்​பட இயக்​கு​நர் குரிந்​தர் சதா,​​ நாட​கக் கலை​ஞர் நினா வாடியா,​​ சிதார் இசைக்​க​லை​ஞர் அனுஷ்கா சங்​கர் மற்​றும் எம்.பி.க்கள் உள்​ளிட்ட பிர​ப​லங்​கள் ஆத​ரவு தெரி​வித்​தது குறிப்​பி​டத்​தக்​கது.​ ​

தான் இந்​தி​யப் பாரம்​ப​ரி​யத்​தைச் சேர்ந்​த​வர் என்​ப​தில் நூர் மிக​வும் பெரு​மி​தம் கொண்​டி​ருந்​தார் என்று பாஸý தெரி​வித்​துள்​ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக