Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவை சேர்ந்த "உளவாளி இளவரசி"க்கு பிரிட்டனில் வெண்கல சிலை.
Page 1 of 1
இந்தியாவை சேர்ந்த "உளவாளி இளவரசி"க்கு பிரிட்டனில் வெண்கல சிலை.
![](https://2img.net/r/ihimizer/img841/6641/resize20121108184642.jpg)
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், "உளவாளி இளவரசி' என அழைக்கப்பட்டவருமான நூர் இனாயத் கானுக்கு பிரிட்டனில் மார்பளவு வெண்கலச்சிலை வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது, பிரான்ஸில் தங்கி பிரிட்டனுக்காக உளவு பார்த்து வந்தார் நூர் இனாயத் கான்.
பிரான்ஸில் பிரிட்டனின் உளவுக் கட்டமைப்பு சிதைந்த போது, அவரது அதிகாரிகள் அவரை பிரிட்டன் திரும்ப வற்புறுத்தினர். இருப்பினும் பிரான்ஸ் தோழர்களை தனியே தவிக்கவிட விரும்பாத நூர், தனி ஆளாக உளவறிந்து வந்தார்.
பின்னர், ஜெர்மனி உளவாளிகளிடம் பிடிபட்டு, 1944ஆம் ஆண்டு தன் 30ஆவது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திப்பு சுல்தானின் கொள்ளுப் பேரன் இனாயத்கானின் மகளான நூர், தன் சிறு வயதில் பிரிட்டனில் கார்டோன் ஸ்கொயர் என்ற இடத்தில் தங்கியிருந்தார். அந்த இடத்துக்கு அருகில், நூர் இனாயத்கானின் மார்பளவு வெண்கலச் சிலையை, 2ஆம் எலிபெஸத் ராணியின் மகளான இளவரசி ஆனி திறந்து வைத்தார்.
"இந்த மாபெரும் தியாகத்தை மக்கள் மறந்து விடக்கூடாது. தன் வீரத்துக்காக அவர் மிகப் பெரும் விலையைக் கொடுத்துள்ளார்' என ஆனி தெரிவித்தார்.
முஸ்லிம் இனத்தவர் மற்றும் ஆசியாவைச் சேர்ந்த பெண்மணிக்கு இது போன்ற கௌரவம் பிரிட்டனில் அளிக்கப்படுவது இதுவே முதல் முறை.
10 மாத கடும் சித்ரவதைக்குப் பிறகும், நூரிடம் இருந்து உண்மை எதையும் ஜெர்மன் உளவாளிகளால் வரவழைக்க முடியவில்லை. இதனைக் கௌரவிக்கும் விதமாக, நூரின் இறப்புக்குப் பின், பிரிட்டனின் உயரிய விருதுகளுள் ஒன்றான "ஜார்ஜ் கிராஸ்' விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நூர் இனாயத் கான் நினைவு அறக்கட்டளையின் தலைவர் சரபாணி பாஸý, நூரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, நூர் பற்றிய பிரசார இயக்கத்தையும் நடத்தி வந்தார்.
இந்த பிரசாரத்துக்கு, பிரிட்டன் பிரதமர் கேமரூன், திரைப்பட இயக்குநர் குரிந்தர் சதா, நாடகக் கலைஞர் நினா வாடியா, சிதார் இசைக்கலைஞர் அனுஷ்கா சங்கர் மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தான் இந்தியப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பதில் நூர் மிகவும் பெருமிதம் கொண்டிருந்தார் என்று பாஸý தெரிவித்துள்ளார்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்
» இந்திய டாக்டருக்கு சீனாவில் வெண்கல சிலை திறப்பு
» தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு
» பிரிட்டனில் காந்தி சிலை திறப்பு ; ஜெட்லி- அமிதாப்- கேமரூன் பங்கேற்பு
» இந்தியாவை சேர்ந்த 700 பேருக்கு அரசியல் தஞ்சம் கொடுத்த அமெரிக்கா
» இந்திய டாக்டருக்கு சீனாவில் வெண்கல சிலை திறப்பு
» தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு
» பிரிட்டனில் காந்தி சிலை திறப்பு ; ஜெட்லி- அமிதாப்- கேமரூன் பங்கேற்பு
» இந்தியாவை சேர்ந்த 700 பேருக்கு அரசியல் தஞ்சம் கொடுத்த அமெரிக்கா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|