ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால்

+3
ரா.ரா3275
காதல் ராஜா
சிவா
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் Empty 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால்

Post by சிவா Fri Nov 09, 2012 9:41 am

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 23வது வெளியாகியுள்ளது ஸ்கைபால்.

ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் புதிய படமான ஸ்கைபால் இந்தியாவிலும் வசூலில் கலக்க ஆரம்பித்துள்ளதாம்.

 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் 09-1352431744-skyfall-2-600


 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் Empty Re: 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால்

Post by சிவா Fri Nov 09, 2012 9:42 am

கிரேக்குக்கு கடைசிப் படம்.

 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் 09-1352431777-skyfall23-600

ஜேம்ஸ் பாண்ட்டாக கடந்த சில ஆண்டுகளாக நடித்து வரும் டேணியல் கிரேக் இனிமேல் ஜேம்ஸ் பாண்ட்டாக நடிக்க விரும்பவில்லை என்று கூறியிருப்பதால் இதுவே அவரது கடைசி பாண்ட் படமாக இருக்கும் என்று தெரிகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் Empty Re: 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால்

Post by சிவா Fri Nov 09, 2012 9:43 am

இங்கிலாந்தில் வசூல் மழை

 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் 09-1352431844-skyfall-86-600

ஸ்கைபால் படத்திற்கு இங்கிலாந்தில் பிரமாதமான வசூல் கிடைத்து வருகிறது. பல சாதனைகளையும் இது குவித்துக் கொண்டிருக்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் Empty Re: 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால்

Post by சிவா Fri Nov 09, 2012 9:43 am

இந்தியாவிலும் பிரமாத வசூல்

 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் 09-1352432006-skyfall-56-600

இந்த நிலையில் இந்தியாவிலும் ஸ்கைபால் ரிலீஸாகியுள்ளது. வசூலிலும் கலக்க ஆரம்பித்துள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் Empty Re: 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால்

Post by சிவா Fri Nov 09, 2012 9:44 am

நேற்று வரை ரூ. 34.5 கோடி

 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் 09-1352432107-skyfall-5555-600

வெளியாகி ஒரு வாரம் கூட முடியாத நிலையில் நேற்று வரை ரூ. 34.5 கோடியை வசூலித்துள்ளதாம் ஸ்கைபால்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் Empty Re: 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால்

Post by சிவா Fri Nov 09, 2012 9:44 am

2 சாதனை

 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் 09-1352432258-skyfall-6-600

இதுவரை எந்த ஒரு ஹாலிவுட் படத்திற்கும் இவ்வளவு பெரிய வசூல் ஆனதில்லையாம். இது முதல் சாதனை. அதேபோல ஒரு 3டி அல்லாத படத்திற்கு இத்தாம் பெரிய வசூல் கிடைத்திருப்பதும் இதுவே முதல் முறையாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் Empty 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால்

Post by காதல் ராஜா Fri Nov 09, 2012 10:09 am

பியர்ஸ் பிராஸ்னன் எப்போதும் எனக்குப் பிடித்தமான ஜேம்ஸ் பாண்ட்..

குறும்புக்கும், சாகசங்களுக்கும் ஏற்ற முகபாவங்களும் உடலமைப்பும் பியர்ஸ் பிராஸ்னனுக்கு அமையப் பெற்றிருக்கிறது.. புன்னகை
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் Empty Re: 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால்

Post by Guest Fri Nov 09, 2012 4:44 pm

ஆக , படத்தை நல்ல ஒலி , ஒளி அமைப்பு உடைய திரை அரங்கில் பார்க்க வேண்டும் ..

 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் Skyfall-imax
avatar
Guest
Guest


Back to top Go down

 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் Empty Re: 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால்

Post by ரா.ரா3275 Fri Nov 09, 2012 4:49 pm

புரட்சி wrote:ஆக , படத்தை நல்ல ஒலி , ஒளி அமைப்பு உடைய திரை அரங்கில் பார்க்க வேண்டும் ..

 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் Skyfall-imax

சின்னத் திருத்தம்...திரையரங்கில் 'மட்டும்'

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் Empty Re: 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால்

Post by பாலாஜி Fri Nov 09, 2012 5:58 pm

சீன் கனரி,ரோஜர் மூர் இருவரும் மிக சிறப்பவனவர்கள் . இவர்களுக்கு அப்புறம் தான் பியர்ஸ் பிராஸ்னன் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால் Empty Re: 23வது ஜேம்ஸ் பாண்ட்... ஸ்கைபால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum