புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:45 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி இந்திய ஐ.டி துறை பாதிக்குமா? Poll_c10அமெரிக்க தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி இந்திய ஐ.டி துறை பாதிக்குமா? Poll_m10அமெரிக்க தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி இந்திய ஐ.டி துறை பாதிக்குமா? Poll_c10 
62 Posts - 75%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி இந்திய ஐ.டி துறை பாதிக்குமா? Poll_c10அமெரிக்க தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி இந்திய ஐ.டி துறை பாதிக்குமா? Poll_m10அமெரிக்க தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி இந்திய ஐ.டி துறை பாதிக்குமா? Poll_c10 
228 Posts - 75%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி இந்திய ஐ.டி துறை பாதிக்குமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 08, 2012 8:12 pm

புதுடெல்லி : அமெரிக்க அதிபராக ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றதற்கு இந்திய கம்பெனிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. எனினும், இந்திய ஐ.டி. துறைக்கு பாதிப்பு வருமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப(ஐ.டி) கம்பெனிகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அவுட்சோர்சிங் மூலம்தான் 80% வருவாய் கிடைக்கிறது. ஒபாமா தனது தேர்தல் பிரசாரத்தின் போது,

இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்சிங் விடுவதால், அமெரிக்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பாதிக்கிறது என்று விமர்சனம் செய்தார். இந்நிலையில், அவரே மீண்டும் அதிபராக தேர்வானது இந்திய ஐ.டி. துறைக்கு அச்சம் கொடுத்துள்ளது. எனினும், ஒபாமா இந்தியாவுக்கு ஆதரவாகவே இருப்பார் என இந்திய கம்பெனிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

நாஸ்காம் தலைவர் சோம் மிட்டல் கூறுகையில், ‘அமெரிக்காவில் அவுட்சோர்சிங் எதிர்ப்பு என்பது உற்பத்தி துறைக்குத்தான். ஐ.டி துறைக்கு அல்ல. எனவே, இந்த துறைக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வராது’ என்றார். ஐ கேட் தலைமை செயல் அதிகாரி பணீஷ் மூர்த்தி கூறுகையில், ‘ஒபாமா வெற்றி இந்தியாவுக்கு நல்ல செய்தி அல்ல. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு மற்றும் நிதி பற்றாக்குறை பிரச்னை இருக்கத்தான் செய்யும். எனினும், எதிர்காலத்தில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் கவனிக்க வேண்டும்’ என்றார்.

கோத்ரெஜ் குரூப் சேர்மன் ஆதிகோத்ரெஜ் கூறுகையில், ‘இந்தியாவுக்கு இது நல்ல செய்திதான். 2 பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே அவுட்சோர்சிங் உள்பட பல்வேறு பிரச்னைகள் இருக்கும். ஆனால், அவை எல்லாமே சுமுகமாக தீர்க்கப்படும் என நம்புகிறேன்’ என்றார்.

பார்தி குரூப் சேர்மன் சுனில் பார்தி மிட்டல் கூறுகையில், ‘எதிர்பார்த்த வெற்றி. இந்தியாவுக்கு இது நல்லதுதான். அவுட்சோர்சிங் குறித்து முன்பு கிளிண்டன் கடுமையாக பேசினார். ஆனால், நமது வர்த்தகத்தையோ, இருநாட்டு உறவையோ பாதிக்கும் எதுவும் நடக்கவில்லை’ என்றார். அமெரிக்காவுக்கும், இந்திய ஐ.டி துறைக்கும் ஒபாமா வெற்றியால் நல்லதுதான் என்று என்ஐஐடி சேர்மன் ராஜேந்தி பவார் கூறினார்.

பொருளாதார உறவு மேம்படும்: சிதம்பரம்

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், ‘அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமாவை பாராட்டுகிறேன். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு பலமடையும். குறிப்பாக, பொருளாதார உறவு மேம்படும்’ என்றார்.

தினகரன்

அமெரிக்க தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி இந்திய ஐ.டி துறை பாதிக்குமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Nov 08, 2012 8:18 pm

ஒவ்வொரு முறையும் இப்படி வதந்தி கிளம்புவது உண்மைதானா?...
ஒபாமா வந்து எங்க பசங்க வாழ்க்கைல உப்புமா கிண்டிட மாட்டார்ல?...
பார்த்து எதுனா செஞ்சா சரி...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275

அமெரிக்க தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி இந்திய ஐ.டி துறை பாதிக்குமா? 224747944

அமெரிக்க தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி இந்திய ஐ.டி துறை பாதிக்குமா? Rஅமெரிக்க தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி இந்திய ஐ.டி துறை பாதிக்குமா? Aஅமெரிக்க தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி இந்திய ஐ.டி துறை பாதிக்குமா? Emptyஅமெரிக்க தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி இந்திய ஐ.டி துறை பாதிக்குமா? Rஅமெரிக்க தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி இந்திய ஐ.டி துறை பாதிக்குமா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 08, 2012 8:39 pm

//பொருளாதார உறவு மேம்படும்: சிதம்பரம்//

அப்படி ஏற்ப்பட்டா சந்தோஷமே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Nov 08, 2012 9:21 pm

இந்த அச்சம் நியாயம் தான். பிரச்சாரத்தின் போது மட்டுமல்ல. நிதிநெருக்கடி ஏற்ப்பட்ட போது இந்திய தொழிலாளிகளுக்கு மட்டுமல்லாது அனைத்து நாட்டு தொழிலாளிகளுக்கும் அவர் விடுத்த அறிக்கையும் குறிப்பிடத்தக்கது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக